logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு பாத சித்தர் பீடத்தில், ஆனி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராகு கால பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜையும், நித்திய பூஜைகளும் நடத்தப்பட்டன. காலை 8.15 மணிக்கு, ஸ்ரீ அம்மா பூமாதேவி, குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மேல், ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியம், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன் செய்தார்கள். இந்த விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பஜனை பாடல்களைப் பாடி, அம்பாளின் தரிசனம் பெற்றனர். இறுதியாக, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்திருந்தனர்.

7 hrs ago
user_கோ.ரெங்கசாமி
கோ.ரெங்கசாமி
கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
7 hrs ago

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு பாத சித்தர் பீடத்தில், ஆனி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராகு கால பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜையும், நித்திய பூஜைகளும் நடத்தப்பட்டன. காலை 8.15 மணிக்கு, ஸ்ரீ அம்மா பூமாதேவி, குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மேல், ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியம், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன் செய்தார்கள். இந்த விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பஜனை பாடல்களைப் பாடி, அம்பாளின் தரிசனம் பெற்றனர். இறுதியாக, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்திருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு பாத சித்தர் பீடத்தில், ஆனி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராகு கால பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜையும், நித்திய பூஜைகளும் நடத்தப்பட்டன. காலை 8.15 மணிக்கு, ஸ்ரீ அம்மா பூமாதேவி, குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மேல், ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியம், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன் செய்தார்கள். இந்த விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பஜனை பாடல்களைப் பாடி, அம்பாளின் தரிசனம் பெற்றனர். இறுதியாக, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்திருந்தனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு பாத சித்தர் பீடத்தில், ஆனி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராகு கால பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜையும், நித்திய பூஜைகளும் நடத்தப்பட்டன.

காலை 8.15 மணிக்கு, ஸ்ரீ அம்மா பூமாதேவி, குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மேல், ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியம், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன் செய்தார்கள்.

இந்த விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பஜனை பாடல்களைப் பாடி, அம்பாளின் தரிசனம் பெற்றனர். இறுதியாக, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்திருந்தனர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த இரண்டு பெண்கள், பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்ட ஒருவர் தங்களுக்கு மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டினர். ஒரே வீட்டை காட்டி தங்களுக்கு தலா இருவரிடமும் 12 லட்சம் ரூபாய் வரை பெற்றதாக அந்தப் பெண்கள் தெரிவித்தனர்.
    1
    தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த இரண்டு பெண்கள், பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்ட ஒருவர் தங்களுக்கு மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டினர். ஒரே வீட்டை காட்டி தங்களுக்கு தலா இருவரிடமும் 12 லட்சம் ரூபாய் வரை பெற்றதாக அந்தப் பெண்கள் தெரிவித்தனர்.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட மராத்தான் போட்டியில், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலாளர், டிஜிபி, மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை ஓடினார். பொதுவாக, இத்தகைய விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரமுகர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, சம்பிரதாயத்திற்காகச் சிறு தூரம் மட்டுமே ஓடுவது வழக்கம். ஆனால், இந்த மராத்தான் போட்டியில் முதலமைச்சர் விஜய்யே நீண்ட தூரத்திற்குத் தொடர்ந்து ஓடியதால், அவருடன் இணைந்து மற்ற உயர் அதிகாரிகளும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆர்வத்துடன் ஓடும் இந்தச் சுவாரசியமான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதிகாரிகளையும் ஓடவிட்ட முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செயல், சமூக ஊடகங்களில் ஒரு 'மாஸ் வீடியோ'வாகப் பரவி வருகிறது.
    1
    சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட மராத்தான் போட்டியில், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலாளர், டிஜிபி, மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை ஓடினார்.

பொதுவாக, இத்தகைய விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரமுகர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, சம்பிரதாயத்திற்காகச் சிறு தூரம் மட்டுமே ஓடுவது வழக்கம். ஆனால், இந்த மராத்தான் போட்டியில் முதலமைச்சர் விஜய்யே நீண்ட தூரத்திற்குத் தொடர்ந்து ஓடியதால், அவருடன் இணைந்து மற்ற உயர் அதிகாரிகளும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆர்வத்துடன் ஓடும் இந்தச் சுவாரசியமான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதிகாரிகளையும் ஓடவிட்ட முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செயல், சமூக ஊடகங்களில் ஒரு 'மாஸ் வீடியோ'வாகப் பரவி வருகிறது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, தேவிபட்டணத்தில் அமைந்துள்ள அருள்மிகு தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் ஆனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு, தேவர் சமுதாயத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதற்காக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காளியம்மன் கோவிலை நோக்கிச் சென்றனர்.
    1
    தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, தேவிபட்டணத்தில் அமைந்துள்ள அருள்மிகு தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் ஆனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு, தேவர் சமுதாயத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதற்காக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காளியம்மன் கோவிலை நோக்கிச் சென்றனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தென்காசி மாவட்டம் வேட்டைக்காரன்குளம் கிராமத்தின் அழுத கன்னி ஆற்று கரையோரம் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னம் பெருமாள் சாஸ்தா மற்றும் தண்ணீர் கரை சுடலை மாடசாமி திருக்கோவிலில், ஆணி கொடை விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, இன்று 26ஆம் தேதி, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் கோலாகலமாக நடத்தப்பட்டன. இதில் திரளான பெண்கள் பொங்கலிட்டு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். குறிப்பாக, ஸ்ரீ பொன்னம் பெருமாள் சாஸ்தா கோயில் கொடை விழாவை ஒட்டி பெண்கள் ஆர்வமுடன் பொங்கலிட்டு வழிபட்டனர்.
    1
    தென்காசி மாவட்டம் வேட்டைக்காரன்குளம் கிராமத்தின் அழுத கன்னி ஆற்று கரையோரம் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னம் பெருமாள் சாஸ்தா மற்றும் தண்ணீர் கரை சுடலை மாடசாமி திருக்கோவிலில், ஆணி கொடை விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, இன்று 26ஆம் தேதி, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் கோலாகலமாக நடத்தப்பட்டன. இதில் திரளான பெண்கள் பொங்கலிட்டு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். குறிப்பாக, ஸ்ரீ பொன்னம் பெருமாள் சாஸ்தா கோயில் கொடை விழாவை ஒட்டி பெண்கள் ஆர்வமுடன் பொங்கலிட்டு வழிபட்டனர்.
    user_M. Ganesan
    M. Ganesan
    தென்காசி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். நிகழ்வில் பள்ளி மாணவர்களின் சிலம்பக் கலை நிகழ்ச்சி, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு உரை மற்றும் "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றன. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் மற்றும் காரியாபட்டி காவல் உதவி ஆய்வாளர் அப்துல் காதர் பாட்ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, போதைப்பொருட்களின் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கிப் பாராட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காரியாபட்டி நகர துணைத் தலைவர் பாலமுருகன் மற்றும் காரியாபட்டி நகர மகளிரணி செயலாளர் ஸ்ரீதேவி ஆகியோர் செய்திருந்தனர். இதில் அருப்புக்கோட்டை நகர மகளிரணி தலைவி ரேணுகா, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    3
    சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

நிகழ்வில் பள்ளி மாணவர்களின் சிலம்பக் கலை நிகழ்ச்சி, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு உரை மற்றும் "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றன. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் மற்றும் காரியாபட்டி காவல் உதவி ஆய்வாளர் அப்துல் காதர் பாட்ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, போதைப்பொருட்களின் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கிப் பாராட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காரியாபட்டி நகர துணைத் தலைவர் பாலமுருகன் மற்றும் காரியாபட்டி நகர மகளிரணி செயலாளர் ஸ்ரீதேவி ஆகியோர் செய்திருந்தனர். இதில் அருப்புக்கோட்டை நகர மகளிரணி தலைவி ரேணுகா, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    19 hrs ago
  • மதுரை, பசுமலை விநாயகர் நகரைச் சேர்ந்த 19 வயதான தேவா மற்றும் முத்துப்பட்டியைச் சேர்ந்த 20 வயதான ரோகித் ஆகியோர் சின்ன உடைப்பு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று (ஜூன் 25) காலை இவர்கள் இருவரும் கல்லூரிக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். இந்த வாகனத்தை ரோகித் ஓட்டிச் சென்றார். பெருங்குடி கணேசபுரம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த தேவா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். ரோகித்தும் படுகாயமடைந்தார். உயிருக்குப் போராடிய நிலையில், தேவா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ரோகித் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சாலை விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    மதுரை, பசுமலை விநாயகர் நகரைச் சேர்ந்த 19 வயதான தேவா மற்றும் முத்துப்பட்டியைச் சேர்ந்த 20 வயதான ரோகித் ஆகியோர் சின்ன உடைப்பு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று (ஜூன் 25) காலை இவர்கள் இருவரும் கல்லூரிக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். இந்த வாகனத்தை ரோகித் ஓட்டிச் சென்றார்.

பெருங்குடி கணேசபுரம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த தேவா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். ரோகித்தும் படுகாயமடைந்தார். உயிருக்குப் போராடிய நிலையில், தேவா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ரோகித் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சாலை விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    12 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் மந்திதோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரியும், முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தாலூகா செயலாளர் பாபு தலைமையில், மந்திதோப்பு சாலையில் பால்பண்ணை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த மேற்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் மந்திதோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரியும், முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தாலூகா செயலாளர் பாபு தலைமையில், மந்திதோப்பு சாலையில் பால்பண்ணை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த மேற்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.