logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள 2 வது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் மரங்கள் விழுந்து சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு சீரமைக்கும் பணி தீவிரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தலைமையில் பணியாளர்கள் பாறைகளை வெடிவைத்து தகர்த்து சாலையை சிரமைக்கும் பணியை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்க காலதாமதமாக லாம் என்றும் சீரமைக்கும் பணி முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.2026

4 hrs ago
user_Is ravichandran
Is ravichandran
வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
4 hrs ago

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள 2 வது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் மரங்கள் விழுந்து சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு சீரமைக்கும் பணி தீவிரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தலைமையில் பணியாளர்கள் பாறைகளை வெடிவைத்து தகர்த்து சாலையை சிரமைக்கும் பணியை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்க காலதாமதமாக லாம் என்றும் சீரமைக்கும் பணி முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.2026

More news from தமிழ்நாடு and nearby areas
  • திமுக செய்தி தொடர்பாளருக்கு முன்னாள் முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் போன் கால் - மகிழ்ச்சியில் திளைத்த பெண் திமுக செய்தி தொடர்பாளருக்கு முன்னாள் முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் போன் கால் - மகிழ்ச்சியில் திளைத்த பெண். திமுக கோவை வடக்கு மாவட்டம் காரமடை நகர துணை செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருபவர் நாகநந்தினி.இவர் ஊடக விவாதங்களில் திமுக சார்பில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது செல்போனுக்கு திமுக தலைவரும்,முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிச்சு எடுத்துட்டீங்க மா நாக நந்தினி.... ஊடக விவாதங்களில் இன்னும் நிறைய கலந்து கொள்ளணும்மா.. வாழ்த்துக்கள் மா...என்றதும்,எல்லாம் உங்களது ஆசிர்வாதம் சார் என்றும்,உங்களுடன் தொண்டராக இருப்பேன் சார் என்றார் நாகநந்தினி. திமுகவின் கடைக்கோடி தொண்டருக்கும் செல்போன் மூலமாக அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்த திமுக தலைவரின் இந்த பேச்சு திமுகவினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி விட்டது.மேலும்,சமீப காலமாக மேட்டுப்பாளையம் ஜென்சி திமுகவில் இவர் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    திமுக செய்தி தொடர்பாளருக்கு முன்னாள் முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் போன் கால் - மகிழ்ச்சியில் திளைத்த பெண்
திமுக செய்தி தொடர்பாளருக்கு முன்னாள் முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் போன் கால் - மகிழ்ச்சியில் திளைத்த பெண்.
திமுக கோவை வடக்கு மாவட்டம் காரமடை நகர துணை செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருபவர் நாகநந்தினி.இவர் ஊடக விவாதங்களில் திமுக சார்பில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது செல்போனுக்கு திமுக தலைவரும்,முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. 
அதில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிச்சு எடுத்துட்டீங்க மா நாக நந்தினி.... ஊடக விவாதங்களில் இன்னும் நிறைய கலந்து கொள்ளணும்மா.. வாழ்த்துக்கள் மா...என்றதும்,எல்லாம் உங்களது ஆசிர்வாதம் சார் என்றும்,உங்களுடன் தொண்டராக இருப்பேன் சார் என்றார் நாகநந்தினி.
திமுகவின் கடைக்கோடி தொண்டருக்கும் செல்போன் மூலமாக அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்த திமுக தலைவரின் இந்த பேச்சு திமுகவினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி விட்டது.மேலும்,சமீப காலமாக மேட்டுப்பாளையம் ஜென்சி திமுகவில் இவர் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Moorthy
    Moorthy
    Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    39 min ago
  • உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு! உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    1
    உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு!
உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    user_SELVA
    SELVA
    உடுமலைப்பேட்டை, திருப்பூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் விவசாய சங்கத்தினர் சாலை மறீயல் போராட் டம் திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம் பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டம்  விவசாய சங்கத்தினர் சாலை மறீயல்  போராட் டம் 
திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம்  ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம்  பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக  தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    53 min ago
  • *தேனி மாவட்டம் கம்பத்தில் இடதுசாரி விவசாய சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் -- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது* இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே இடதுசாரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கம்பம் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக போக்குவரத்து சிக்னல் வரை இடதுசாரி விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடன்களை தேர்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்ய வேண்டும், ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எல்நினோ பாதிப்பு. தமிழக முழுவதும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும், மேகமலை வருசநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்கிட கோரியும், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து குளங்களை தூர்வாரி நெற்பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள் இடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்டா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பாக விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியா திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    1
    *தேனி மாவட்டம் கம்பத்தில் இடதுசாரி விவசாய சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் -- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது* 
இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே இடதுசாரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கம்பம் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக போக்குவரத்து சிக்னல் வரை இடதுசாரி விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர்.
விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடன்களை  தேர்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்ய வேண்டும், ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எல்நினோ பாதிப்பு. தமிழக முழுவதும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும், மேகமலை வருசநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்கிட கோரியும், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து குளங்களை தூர்வாரி நெற்பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள் இடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்டா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பாக விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியா திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர். இது அரசியல்.
    1
    கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர்.
இது அரசியல்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தேனி மாவட்டம் கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ.! தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் குப்பைகள் மற்றும் கழிவுகளால் மாசடைந்து காணப்பட்டதைத் தொடர்ந்து, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். முல்லைப் பெரியாறு பாசன நீர் இந்தச் சின்ன வாய்க்கால் வழியாகச் சென்று வீரப்ப நாயக்கன் குளத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கும், அப்பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்கும் இந்த தண்ணீர் பயன்படுகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சின்ன வாய்க்காலில் பழைய துணிகள், மதுபாட்டில்கள், இறந்தவர்கள் பயன்படுத்திய போர்வைகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி, தண்ணீர் கருமை நிறமாக மாறியதுடன், கடும் துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இந்நிலையில் இன்று கம்பம் எம் எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறுகையில் சின்ன வாய்க்கால் என்பது எனது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்த இடமாகும். ஆனால், இன்று அந்த வாய்க்கால் மாசடைந்து கிடப்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வாய்க்காலில் தேங்கியுள்ள அசுத்தமான நீரைக் கால்நடைகள் பருகுவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதுடன், நீர்நிலையைப் பாதுகாக்கும் நோக்கிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோம். வாய்க்காலில் இறங்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது. இருப்பினும், பொதுமக்களின் நலன் கருதி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலில் மீண்டும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வாய்க்காலைத் தொடர்ந்து பராமரிக்கவும், அதில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தத் தூய்மைப் பணியின்போது, தமிழக வெற்றிக் கழக தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யர், மாவட்டப் பொருளாளர் கௌதம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேட்டி: ஜெகநாத் மிஸ்ரா கம்பம் எம் எல் ஏ
    2
    கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ.!
தேனி மாவட்டம்
கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் குப்பைகள் மற்றும் கழிவுகளால் மாசடைந்து காணப்பட்டதைத் தொடர்ந்து, 
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
முல்லைப் பெரியாறு பாசன நீர் இந்தச் சின்ன வாய்க்கால் வழியாகச் சென்று வீரப்ப நாயக்கன் குளத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கும், அப்பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்கும் இந்த தண்ணீர் பயன்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சின்ன வாய்க்காலில் பழைய துணிகள், மதுபாட்டில்கள், இறந்தவர்கள் பயன்படுத்திய போர்வைகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி, தண்ணீர் கருமை நிறமாக மாறியதுடன், கடும் துர்நாற்றமும் வீசியது.
இதுகுறித்து பொதுமக்கள் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். 
இதையடுத்து, வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது 
இந்நிலையில் இன்று  கம்பம் எம் எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா  தலைமையில் நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறுகையில்
சின்ன வாய்க்கால் என்பது எனது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்த இடமாகும். ஆனால், இன்று அந்த வாய்க்கால் மாசடைந்து கிடப்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வாய்க்காலில் தேங்கியுள்ள அசுத்தமான நீரைக் கால்நடைகள் பருகுவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதுடன், நீர்நிலையைப் பாதுகாக்கும் நோக்கிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோம். 
வாய்க்காலில் இறங்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது. இருப்பினும், பொதுமக்களின் நலன் கருதி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம்.
சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலில் மீண்டும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வாய்க்காலைத் தொடர்ந்து பராமரிக்கவும், அதில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தூய்மைப் பணியின்போது, தமிழக வெற்றிக் கழக தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யர், மாவட்டப் பொருளாளர் கௌதம்,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேட்டி: ஜெகநாத் மிஸ்ரா கம்பம் எம் எல் ஏ
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு பொள்ளாச்சி - வால்பாறை மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிப்பு! பொள்ளாச்சி அக்டோபர் 21 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு, திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆழியார் வன சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதேபோல் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ராட்சத பாறைகள் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ளதாலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும், இரவு நேரத்தில் மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள முடியாது என வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் கனரக வாகனங்கள் மூலம் பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ண சாமி நேரில் வந்து ஆய்வு செய்தார் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    1
    பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி - வால்பாறை மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிப்பு!
பொள்ளாச்சி அக்டோபர் 21
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு, திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆழியார் வன சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதேபோல் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
ராட்சத பாறைகள் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ளதாலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும், இரவு நேரத்தில் மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள முடியாது என வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் கனரக வாகனங்கள் மூலம் பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ண சாமி நேரில் வந்து ஆய்வு செய்தார்
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    user_Moorthy
    Moorthy
    Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள 2 வது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் மரங்கள் விழுந்து சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு சீரமைக்கும் பணி தீவிரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தலைமையில் பணியாளர்கள் பாறைகளை வெடிவைத்து தகர்த்து சாலையை சிரமைக்கும் பணியை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்க காலதாமதமாக லாம் என்றும் சீரமைக்கும் பணி முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.2026
    1
    வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள 2 வது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு
வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் மரங்கள் விழுந்து சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு சீரமைக்கும் பணி தீவிரம் 
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது  கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால்  ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தலைமையில் பணியாளர்கள் பாறைகளை வெடிவைத்து தகர்த்து சாலையை சிரமைக்கும் பணியை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்க காலதாமதமாக லாம் என்றும் சீரமைக்கும் பணி முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது 
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 
21.10.2026
    user_Is ravichandran
    Is ravichandran
    வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.