logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு பொள்ளாச்சி - வால்பாறை மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிப்பு! பொள்ளாச்சி அக்டோபர் 21 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு, திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆழியார் வன சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதேபோல் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ராட்சத பாறைகள் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ளதாலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும், இரவு நேரத்தில் மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள முடியாது என வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் கனரக வாகனங்கள் மூலம் பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ண சாமி நேரில் வந்து ஆய்வு செய்தார் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3 hrs ago
user_Moorthy
Moorthy
Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
3 hrs ago

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு பொள்ளாச்சி - வால்பாறை மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிப்பு! பொள்ளாச்சி அக்டோபர் 21 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு, திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆழியார் வன சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதேபோல் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ராட்சத பாறைகள் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ளதாலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும், இரவு நேரத்தில் மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள முடியாது என வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் கனரக வாகனங்கள் மூலம் பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ண சாமி நேரில் வந்து ஆய்வு செய்தார் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு பொள்ளாச்சி - வால்பாறை மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிப்பு! பொள்ளாச்சி அக்டோபர் 21 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு, திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆழியார் வன சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதேபோல் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ராட்சத பாறைகள் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ளதாலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும், இரவு நேரத்தில் மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள முடியாது என வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் கனரக வாகனங்கள் மூலம் பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ண சாமி நேரில் வந்து ஆய்வு செய்தார் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    1
    பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி - வால்பாறை மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிப்பு!
பொள்ளாச்சி அக்டோபர் 21
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு, திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆழியார் வன சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதேபோல் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
ராட்சத பாறைகள் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ளதாலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும், இரவு நேரத்தில் மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள முடியாது என வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் கனரக வாகனங்கள் மூலம் பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ண சாமி நேரில் வந்து ஆய்வு செய்தார்
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    user_Moorthy
    Moorthy
    Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு! உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    1
    உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு!
உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    user_SELVA
    SELVA
    உடுமலைப்பேட்டை, திருப்பூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர். இது அரசியல்.
    1
    கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர்.
இது அரசியல்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி! ​ கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது. குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார். ​ தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. ​புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.
    1
    "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்!
"அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்!
கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி!
​ கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது.
குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார்.
​
தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
​புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.
    user_Sekaran
    Sekaran
    Local News Reporter Coimbatore South, Tamil Nadu•
    16 hrs ago
  • சத்திரப்பட்டியில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சத்திரப்பட்டி, அரசு மதுபான கடையில் 11-10-26 ஞாயிற்றுக்கிழமை 3:40 மணியிலிருந்து4:30 ஒரு மணி நேரமாக பாட்டிலை உடைத்து மதுபிரியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சைக்கோ வாலிபர் மது மற்றும் கஞ்சா போதையில் நான் தேனியில் பெரிய ரவுடி கத்தியை எடுத்தால் சங்கை அறுக்காமல் வைக்க மாட்டேன் மதுபான கடை பார்களை அடித்து நொறுக்கி விடுவேன் தீ வைத்து கொளுத்தி விடுவேன் எவன் தடுக்க வந்தாலும் குத்தி குடலை உருவி விடுவேன் கூறி வந்தவன் காவல்துறை விரைந்து வந்து விசாரணை செய்து விரட்டிப் பிடிக்கும் போது அவன் பைக்கில் தப்பி ஓடியவன் சத்திரப்பட்டி மெயின் ரோட்டின் எதிரே வந்த முதியவரின் வாகனத்தின் மோதி படுகாயங்களை ஏற்படுத்தி விட்டு ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விட்டுள்ளான் எங்கள் ஆட்சி தான் நடைபெறுகிறது என்று கூறிவிட்டு தொடர்ந்து தலைமறைவு உடன் வந்தவர்களின் செல்போன் நம்பர் : 7604934071 & 9159219108 தேனியில் குற்றச் செயல்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவன் ஒட்டச்சத்திரத்தில் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டு தலைமறைவாக உள்ளதாக தகவல் இரண்டு வாரமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவே மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி அவர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அரசு மதுபான கடைகளுக்கே பாதுகாப்பு இல்லை பார், மது பிரியர்கள், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த குற்றவாளியை பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென மது பிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர் நடவடிக்கை எடுக்கப்படுமா???
    1
    சத்திரப்பட்டியில் காவல் நிலையத்தில்   கட்டப்பஞ்சாயத்து 
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சத்திரப்பட்டி, அரசு மதுபான கடையில்  11-10-26
ஞாயிற்றுக்கிழமை 3:40 மணியிலிருந்து4:30 ஒரு மணி நேரமாக பாட்டிலை உடைத்து  மதுபிரியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த  சைக்கோ வாலிபர் மது மற்றும் கஞ்சா போதையில் நான் தேனியில் பெரிய ரவுடி கத்தியை எடுத்தால் சங்கை அறுக்காமல் வைக்க மாட்டேன் மதுபான கடை பார்களை  அடித்து நொறுக்கி விடுவேன் தீ வைத்து கொளுத்தி விடுவேன் எவன் தடுக்க வந்தாலும் குத்தி குடலை உருவி  விடுவேன் கூறி வந்தவன்   காவல்துறை விரைந்து வந்து விசாரணை செய்து விரட்டிப் பிடிக்கும்  போது அவன் பைக்கில் தப்பி  ஓடியவன் சத்திரப்பட்டி மெயின் ரோட்டின்  எதிரே வந்த முதியவரின் வாகனத்தின் மோதி படுகாயங்களை  ஏற்படுத்தி விட்டு  ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விட்டுள்ளான்   எங்கள் ஆட்சி தான் நடைபெறுகிறது என்று  கூறிவிட்டு தொடர்ந்து தலைமறைவு  உடன் வந்தவர்களின் செல்போன் நம்பர் : 7604934071 & 9159219108 தேனியில் குற்றச் செயல்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவன் ஒட்டச்சத்திரத்தில் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டு  தலைமறைவாக  உள்ளதாக தகவல் இரண்டு  வாரமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத  சத்திரப்பட்டி காவல்  நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது  எனவே மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி அவர்களும் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளரும் அரசு மதுபான கடைகளுக்கே  பாதுகாப்பு இல்லை பார், மது பிரியர்கள், பொதுமக்கள்  உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த குற்றவாளியை பிடித்து  கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென மது பிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர் நடவடிக்கை எடுக்கப்படுமா???
    user_முத்து ராஜா
    முத்து ராஜா
    Local News Reporter பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் விவசாய சங்கத்தினர் சாலை மறீயல் போராட் டம் திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம் பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டம்  விவசாய சங்கத்தினர் சாலை மறீயல்  போராட் டம் 
திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம்  ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம்  பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக  தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 min ago
  • பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீதுர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சி அக்டோபர் 20 தமிழகம் முழுவதும் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை சிறப்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள, கந்தசாமிபுரத்தில் இந்து தேசிய இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அதை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு துர்கா தேவிக்கு பூஜைகள் செய்து, பஜனை பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர் சுமங்கலிகளுக்கு குங்குமம், வளையல், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்து தேசிய இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த துர்கா பூஜை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீதுர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
பொள்ளாச்சி அக்டோபர் 20
தமிழகம் முழுவதும் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை சிறப்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள, கந்தசாமிபுரத்தில் இந்து தேசிய இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து 
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பின்னர் அதை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு துர்கா தேவிக்கு பூஜைகள் செய்து, பஜனை பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர் சுமங்கலிகளுக்கு குங்குமம், வளையல், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இந்து தேசிய இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த துர்கா பூஜை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    user_Moorthy
    Moorthy
    Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள 2 வது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் மரங்கள் விழுந்து சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு சீரமைக்கும் பணி தீவிரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தலைமையில் பணியாளர்கள் பாறைகளை வெடிவைத்து தகர்த்து சாலையை சிரமைக்கும் பணியை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்க காலதாமதமாக லாம் என்றும் சீரமைக்கும் பணி முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.2026
    1
    வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள 2 வது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு
வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் மரங்கள் விழுந்து சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு சீரமைக்கும் பணி தீவிரம் 
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது  கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால்  ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தலைமையில் பணியாளர்கள் பாறைகளை வெடிவைத்து தகர்த்து சாலையை சிரமைக்கும் பணியை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்க காலதாமதமாக லாம் என்றும் சீரமைக்கும் பணி முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது 
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 
21.10.2026
    user_Is ravichandran
    Is ravichandran
    வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.