வால்பாறை சாலையில் ராட்சத பாறைகள் விழுந்து தடைபட்டிருந்த போக்குவரத்து சுமார் 13 மணி நேரத்திற்கும் பின்னர் சீரானது அதிகாரிகளின் தொடர் துரித நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர் வால்பாறை மலைப்பாதையில் பாறைகள் விழுந்து 13 மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரானதால் நெடுஞ்சாலை துறையினரின் துரித நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர் கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள 2 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 3 வது கொண்டை ஊசி வளைவிற்கு செல்லும் இடப்பட்ட பகுதியில் நேற்று இரவு மண்சரிவால் ராட்சத பாறைகள் நெடுஞ்சாலையில் விழுந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இச்சம்பவத்தைத்தொடர்ந்து பாறைகளை வெடிவைத்து தகர்த்தியதோடு வாகனங்களில் பாறைகளை ஏற்றி துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தியுள்ளனர் இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தொடர் துரித நடவடிக்கையால் சுமார் 13 மணிநேரம் துண்டிக்கப்பட்டிருந்த போக்குவரத்து இன்று மதியம் சுமார் 12 மணிக்கு மேல் சீரானது இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்த பரிதவித்து வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதியடைந்த நிலையில் துரித நடவடிக்கை மேற்க் கொண்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியோடு பாராட்டு தெரிவித்துள்ளனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.2026
வால்பாறை சாலையில் ராட்சத பாறைகள் விழுந்து தடைபட்டிருந்த போக்குவரத்து சுமார் 13 மணி நேரத்திற்கும் பின்னர் சீரானது அதிகாரிகளின் தொடர் துரித நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர் வால்பாறை மலைப்பாதையில் பாறைகள் விழுந்து 13 மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரானதால் நெடுஞ்சாலை துறையினரின் துரித
நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர் கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள 2 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 3 வது கொண்டை ஊசி வளைவிற்கு செல்லும் இடப்பட்ட பகுதியில் நேற்று இரவு மண்சரிவால் ராட்சத பாறைகள் நெடுஞ்சாலையில்
விழுந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இச்சம்பவத்தைத்தொடர்ந்து பாறைகளை வெடிவைத்து தகர்த்தியதோடு வாகனங்களில் பாறைகளை ஏற்றி துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தியுள்ளனர் இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தொடர் துரித நடவடிக்கையால் சுமார் 13 மணிநேரம் துண்டிக்கப்பட்டிருந்த போக்குவரத்து இன்று
மதியம் சுமார் 12 மணிக்கு மேல் சீரானது இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்த பரிதவித்து வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதியடைந்த நிலையில் துரித நடவடிக்கை மேற்க் கொண்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியோடு பாராட்டு தெரிவித்துள்ளனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.2026
- திமுக செய்தி தொடர்பாளருக்கு முன்னாள் முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் போன் கால் - மகிழ்ச்சியில் திளைத்த பெண் திமுக செய்தி தொடர்பாளருக்கு முன்னாள் முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் போன் கால் - மகிழ்ச்சியில் திளைத்த பெண். திமுக கோவை வடக்கு மாவட்டம் காரமடை நகர துணை செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருபவர் நாகநந்தினி.இவர் ஊடக விவாதங்களில் திமுக சார்பில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது செல்போனுக்கு திமுக தலைவரும்,முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிச்சு எடுத்துட்டீங்க மா நாக நந்தினி.... ஊடக விவாதங்களில் இன்னும் நிறைய கலந்து கொள்ளணும்மா.. வாழ்த்துக்கள் மா...என்றதும்,எல்லாம் உங்களது ஆசிர்வாதம் சார் என்றும்,உங்களுடன் தொண்டராக இருப்பேன் சார் என்றார் நாகநந்தினி. திமுகவின் கடைக்கோடி தொண்டருக்கும் செல்போன் மூலமாக அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்த திமுக தலைவரின் இந்த பேச்சு திமுகவினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி விட்டது.மேலும்,சமீப காலமாக மேட்டுப்பாளையம் ஜென்சி திமுகவில் இவர் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.1
- உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு! உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.1
- திண்டுக்கல் மாவட்டம் விவசாய சங்கத்தினர் சாலை மறீயல் போராட் டம் திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம் பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது1
- *விவசாய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தவெக அரசை கண்டித்து தேனியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் - போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்* *விவசாய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தவெக அரசை கண்டித்து தேனியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் - போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்* *எல்நினோ பாதிப்பு காரணமாக தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களை "வறட்சி மாவட்டங்களாக" அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்* தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாய சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக தேனி நேரு சிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது முன்னதாக சிறிது தூரம் நடைபயணமாக வருகை தந்து பின்னர் நேரு சிலை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரியும், எல் நினோ பாதிப்பால் அணைகளில் நீர் வரத்து இன்றி முதல் போக சாகுபடி செய்ய முடியாமல் போனதால் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களை "வறட்சி மாவட்டங்களாக" அறிவித்து விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டியும் மேகமலை - வருஷநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் படி பட்டா வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி நேர சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது1
- தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்* *தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்* தேனி பழைய பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், கடந்த 1943 அக்டோபர் 21 அன்று சிங்கப்பூரில் 'ஆசாத் ஹிந்த் சர்க்கார்' (சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு) அரசாஞ்சியை முதன்முதலில் பிரகடனம் செய்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் 83-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தேனியில் ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் எழுச்சி விழாவும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து, தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய நேதாஜி அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் இந்த விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது. நேதாஜியின் நேர்மையையும், தியாகத்தையும், தேசப்பற்றையும் இன்றைய இளைய தலைமுறைக்கும் வருங்கால சந்ததிக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். உண்மையான சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்பதை உலகம் அறியச் செய்யும் வகையில், அவரது கொள்கைகளைப் பின்பற்றி தொடர்ந்து போராடுவோம் என்று எஸ் ஆர் சக்கரவர்த்தி கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துகொண்டு, நேதாஜி படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.1
- தேனியில் நேதாஜி நிறுவிய இடைக்கால அரசின் 83-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் கொண்டாட்டம். இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக, கடந்த 1943-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதியன்று 'ஆசாத் ஹிந்த் சர்க்கார்' என்ற பெயரில் சுதந்திர இந்தியாவின் இடைக்கால சுயாட்சி அரசை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவினார். இந்நிலையில், நேதாஜி நிறுவிய ஆசாத் ஹிந்த் சர்க்காரின் 83-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, இன்று தேனி மாவட்ட அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர். தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டப் பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது ஆசாத் ஹிந்த் சர்க்கார் தினத்தை நினைவு கூர்ந்தும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனப் புகழ் வணக்கம் செலுத்தியும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- வால்பாறை சாலையில் ராட்சத பாறைகள் விழுந்து தடைபட்டிருந்த போக்குவரத்து சுமார் 13 மணி நேரத்திற்கும் பின்னர் சீரானது அதிகாரிகளின் தொடர் துரித நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர் வால்பாறை மலைப்பாதையில் பாறைகள் விழுந்து 13 மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரானதால் நெடுஞ்சாலை துறையினரின் துரித நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர் கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள 2 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 3 வது கொண்டை ஊசி வளைவிற்கு செல்லும் இடப்பட்ட பகுதியில் நேற்று இரவு மண்சரிவால் ராட்சத பாறைகள் நெடுஞ்சாலையில் விழுந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இச்சம்பவத்தைத்தொடர்ந்து பாறைகளை வெடிவைத்து தகர்த்தியதோடு வாகனங்களில் பாறைகளை ஏற்றி துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தியுள்ளனர் இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தொடர் துரித நடவடிக்கையால் சுமார் 13 மணிநேரம் துண்டிக்கப்பட்டிருந்த போக்குவரத்து இன்று மதியம் சுமார் 12 மணிக்கு மேல் சீரானது இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்த பரிதவித்து வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதியடைந்த நிலையில் துரித நடவடிக்கை மேற்க் கொண்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியோடு பாராட்டு தெரிவித்துள்ளனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.20264
- வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள 2 வது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் மரங்கள் விழுந்து சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு சீரமைக்கும் பணி தீவிரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தலைமையில் பணியாளர்கள் பாறைகளை வெடிவைத்து தகர்த்து சாலையை சிரமைக்கும் பணியை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்க காலதாமதமாக லாம் என்றும் சீரமைக்கும் பணி முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.20261