Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர்1
- திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் 28/08/2026 அன்று திருப்பத்தூரில் மக்கள் சந்திப்பு இயக்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும், வேளாண் கல்லூரி உருவாக்க வேண்டும், மருத்துவக் கல்லூரியை கொண்டு வர வேண்டும், தென்பெண்ணை பாலாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், திருப்பத்தூர் பெரிய ஏரியை தூய்மை செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- பட்டா நீலத்தில் பொதுவழி கேட்டு தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்ய முயற்சி: மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் புகார்... திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாரம்பள்ளி தாலுகா சந்திரபுரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு ராஜேஸ்வரி என்பவர் தனது கணவரான ராமலிங்கம் இறந்த பின் ராஜேஸ்வரிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கு பிரித்து பத்திரம் செய்து கொடுத்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த நிலத்தை வருவாய் துறை மூலம் பட்டா பெற மனு கொடுத்துள்ள நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி, கஸ்தூரி, கமலா, சாந்தி ராதா, ருக்கு ஆகியோர்கள் ராஜேஸ்வரி என்பவரது நிலத்தில் பொது வழி கேட்டு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி என்பவரை மிரட்டியும் ஆபாசமாக பேசியும் கட்டையால் தாக்க முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர்களும் சென்று விட்டனர். வயதான ராஜேஸ்வரி அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்று தெரியாமல் ராஜேஸ்வரியின் இரண்டாவது மகளான லட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்று விட்டனர். தனது உறவினர்கள் நேற்று தாக்க வந்த நிலையில் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை தாக்க முயற்சித்த ஆறு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் மனு அளித்துள்ளார். மேலும் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்1
- குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள துறிஞ்சிப்பட்டி கிராமத்தில்கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரிஅருகே உள்ள துரிஞ்சிபட்டி கிராமத்தில்நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்து கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் ஊட்ட சத்து மாத்திரைகளை வழங்கினார்.1
- கோவிலூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! காரிமங்கலம், ஆக. 27, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது. பங்கேற்பு! காரிமங்கலம், ஆக. 28, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1