logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர்

6 hrs ago
user_Venkat
Venkat
Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
6 hrs ago

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர்
    1
    கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில்
இலவச பதிவு செய்யும் முகாம்
......................................

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் 
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய 
ஆதார் அட்டை நகல்,
விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று,
50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும்
புகைப்படம் 
கைபேசி எண்
தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன்  நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்  பயன்பெற்றனர்
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில்
இலவச பதிவு செய்யும் முகாம்
......................................
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் 
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய 
ஆதார் அட்டை நகல்,
விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று,
50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும்
புகைப்படம் 
கைபேசி எண்
தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன்  நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்  பயன்பெற்றனர்
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை 
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் 28/08/2026 அன்று திருப்பத்தூரில் மக்கள் சந்திப்பு இயக்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும், வேளாண் கல்லூரி உருவாக்க வேண்டும், மருத்துவக் கல்லூரியை கொண்டு வர வேண்டும், தென்பெண்ணை பாலாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், திருப்பத்தூர் பெரிய ஏரியை தூய்மை செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் 28/08/2026 அன்று திருப்பத்தூரில் மக்கள் சந்திப்பு இயக்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும், வேளாண் கல்லூரி உருவாக்க வேண்டும், மருத்துவக் கல்லூரியை கொண்டு வர வேண்டும், தென்பெண்ணை பாலாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், திருப்பத்தூர் பெரிய ஏரியை தூய்மை செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • பட்டா நீலத்தில் பொதுவழி கேட்டு தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்ய முயற்சி: மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் புகார்... திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாரம்பள்ளி தாலுகா சந்திரபுரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு ராஜேஸ்வரி என்பவர் தனது கணவரான ராமலிங்கம் இறந்த பின் ராஜேஸ்வரிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கு பிரித்து பத்திரம் செய்து கொடுத்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த நிலத்தை வருவாய் துறை மூலம் பட்டா பெற மனு கொடுத்துள்ள நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி, கஸ்தூரி, கமலா, சாந்தி ராதா, ருக்கு ஆகியோர்கள் ராஜேஸ்வரி என்பவரது நிலத்தில் பொது வழி கேட்டு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி என்பவரை மிரட்டியும் ஆபாசமாக பேசியும் கட்டையால் தாக்க முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர்களும் சென்று விட்டனர். வயதான ராஜேஸ்வரி அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்று தெரியாமல் ராஜேஸ்வரியின் இரண்டாவது மகளான லட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்று விட்டனர். தனது உறவினர்கள் நேற்று தாக்க வந்த நிலையில் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை தாக்க முயற்சித்த ஆறு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் மனு அளித்துள்ளார். மேலும் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்
    1
    பட்டா நீலத்தில் பொதுவழி கேட்டு தனியாக இருந்த மூதாட்டியை   கொலை செய்ய முயற்சி: மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் புகார்...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாரம்பள்ளி தாலுகா சந்திரபுரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு ராஜேஸ்வரி  என்பவர் தனது கணவரான ராமலிங்கம்  இறந்த பின் ராஜேஸ்வரிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கு பிரித்து பத்திரம் செய்து கொடுத்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த நிலத்தை  வருவாய் துறை மூலம் பட்டா பெற மனு கொடுத்துள்ள நிலையில் நேற்று  மாலை ஆறு மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி, கஸ்தூரி, கமலா, சாந்தி ராதா, ருக்கு ஆகியோர்கள்  ராஜேஸ்வரி என்பவரது நிலத்தில் பொது வழி கேட்டு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி என்பவரை மிரட்டியும் ஆபாசமாக பேசியும் கட்டையால் தாக்க முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர்களும் சென்று விட்டனர். வயதான ராஜேஸ்வரி அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்று தெரியாமல்  ராஜேஸ்வரியின் இரண்டாவது மகளான  லட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்று விட்டனர். தனது உறவினர்கள் நேற்று தாக்க வந்த நிலையில்  ராஜேஸ்வரி தனது மகள்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  தன்னை தாக்க முயற்சித்த ஆறு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் மனு அளித்துள்ளார். மேலும் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்
    user_KALAI REPORTER
    KALAI REPORTER
    Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள துறிஞ்சிப்பட்டி கிராமத்தில்கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரிஅருகே உள்ள துரிஞ்சிபட்டி கிராமத்தில்நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்து கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் ஊட்ட சத்து மாத்திரைகளை வழங்கினார்.
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள

துறிஞ்சிப்பட்டி கிராமத்தில்கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


கிருஷ்ணகிரிஅருகே உள்ள துரிஞ்சிபட்டி கிராமத்தில்நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்து கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் ஊட்ட சத்து மாத்திரைகளை வழங்கினார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    1
    மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.