Shuru
Apke Nagar Ki App…
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Kalai
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- गणेशभक्तांसाठी गुड न्यूज ; चाकरमान्यांच्या सुखकर प्रवासासाठी मंत्री नितेश राणेंची ‘मोदी एक्स्प्रेस’ सज्ज . गणेशोत्सवानिमित्त मुंबईतून कोकणात जाणाऱ्या चाकरमान्यांसाठी मंत्री नितेश राणे यांची ९ आणि ११ सप्टेंबर रोजी ‘मोदी एक्सप्रेस’ धावणार आहे. गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या काळात चाकरमान्यांना गावाकडे घेऊन जाणाऱ्या या विशेष रेल्वेची या वर्षीची तयारी पूर्ण झाली आहे. असून ९ आणि ११ सप्टेंबर रोजी दादर येथील प्लॅटफॉर्म क्रमांक १४ वरून सकाळी १०.३० वाजता ‘मोदी एक्सप्रेस’ कोकणाच्या दिशेने रवाना होणार असल्याची घोषणा मत्स्यव्यवसाय व बंदरे विकास मंत्री तथा सिंधुदुर्गचे पालकमंत्री नितेश राणे यांनी केली. मुंबईहून सुटणारी ही गाडी रत्नागिरी, वैभववाडी, कणकवली, सावंतवाडी येथे पोहोचणार आहे. गणेशोत्सवासाठी गावाकडे जाणाऱ्या चाकरमान्यांना प्रवासात खाण्यापिण्याची व्यवस्था तसेच पिण्याचे पाणी यासह आवश्यक सुविधा उपलब्ध करून दिल्या जाणार आहेत. तिकीट बुकिंगसाठी २ ते ५ सप्टेंबर या कालावधीत संबंधित भाजप मंडल अध्यक्ष यांच्याशी संपर्क साधण्याचे आवाहन मंत्री राणे यांनी केले आहे.कणकवली-देवगड-वैभववाडी मतदारसंघातील चाकरमान्यांनी भाजप मंडलाध्यक्षांशी, तर रत्नागिरीतील प्रवाशांनी भाजप जिल्हाध्यक्ष प्रशांत यादव यांच्याशी संपर्क साधावा, असे त्यांनी सांगितले. गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या निमित्ताने ‘मोदी एक्सप्रेस’च्या माध्यमातून चाकरमान्यांना गावाकडे घेऊन जात आहोत. दरवर्षी प्रवाशांच्या चेहऱ्यावरचा आनंद आणि समाधान पाहून मनापासून समाधान वाटते. यंदाही नाचत-गाजत आपल्या गावाकडे जाण्यासाठी ‘मोदी एक्सप्रेस’ सज्ज आहे,” असे मंत्री नितेश राणे यांनी सांगितले. आपली हक्काची मोदी एक्सप्रेस पकडा आणि गणपती बाप्पाच्या स्वागतासाठी गावाकडे जावूया, असे आवाहनही मंत्री राणे यांनी केले आहे.1
- மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.1
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் இலவச பதிவு செய்யும் முகாம் ...................................... காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் இலவசமாக பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், விதவைச் சான்று, அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டும் புகைப்படம் கைபேசி எண் தகுதியுடைய பெண்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, இந்த இலவசப் பதிவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர்1
- புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இன்று மதியம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் ஆத்தூர் தலைவாசல் கருமந்துறை பகுதிக்கு புதிய வழித்தடம் பேருந்தை தொடங்கி வைத்தார் மேலும் புதிய பேருந்து ஆத்தூர் பணி மணைக்கு வழங்கப்பட்டது இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நகர செயலாளர் நாகராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் கட்சியின் இயக்க மறுசீரமைப்பு பணிகளுக்கான 'SSA-2' சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது விண்ணப்பங்கள் பெறும் நிகழ்வு வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கி இந்த ஆலோசனைக் கூட்டம் திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாகப்பட்டினம் மாவட்ட மேற்பார்வையாளருமான ராமசுப்பு, மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் பீ.வீ.ஆர். விவேக்வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.என்.அமிர்த ராஜா மாவட்டச் செயலாளர் காமராஜ் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் லியோ மாவட்ட தொழில் சங்க தலைவர் மோகன்தாஸ் முன்னாள் நகர செயலாளர் ராமதாஸ்இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்இதில் கட்சியின் களப்பணிகளை முடுக்கிவிடுவது, அமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை மேற்கொள்வது மற்றும் கட்சிப் பொறுப்புகளுக்கு விருப்பமுள்ள நிர்வாகிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மற்றும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக வெளிநடப்பு நரசிங்கபுரம் நகரமன்ற கூட்டம் அதிமுக வெளிநடப்பு . சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கோபி பேசிய போது எங்களுடைய பகுதிக்கு எந்த ஒரு திட்டங்கள் செய்யவில்லை என்றும் நான்கு வருடமாக எங்கள் பகுதியை நரசிங்கபுரம் நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றும் ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்யிடம் நிதி பெற்று தந்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள் .மேலும் அதிமுக ஒரு சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது மேலும் இன்னும் குறைந்த நாட்கள் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது . உடனடியாக எங்கள் பகுதிக்கு அனைத்து வேலைகளும் செய்து தர வேண்டும் இல்லை என்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது நாங்கள் வாக்கு சேகரிக்க சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.1