நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் கட்சியின் இயக்க மறுசீரமைப்பு பணிகளுக்கான 'SSA-2' சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது விண்ணப்பங்கள் பெறும் நிகழ்வு வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கி இந்த ஆலோசனைக் கூட்டம் திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாகப்பட்டினம் மாவட்ட மேற்பார்வையாளருமான ராமசுப்பு, மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் பீ.வீ.ஆர். விவேக்வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.என்.அமிர்த ராஜா மாவட்டச் செயலாளர் காமராஜ் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் லியோ மாவட்ட தொழில் சங்க தலைவர் மோகன்தாஸ் முன்னாள் நகர செயலாளர் ராமதாஸ்இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்இதில் கட்சியின் களப்பணிகளை முடுக்கிவிடுவது, அமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை மேற்கொள்வது மற்றும் கட்சிப் பொறுப்புகளுக்கு விருப்பமுள்ள நிர்வாகிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மற்றும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் கட்சியின் இயக்க மறுசீரமைப்பு பணிகளுக்கான 'SSA-2' சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது விண்ணப்பங்கள் பெறும் நிகழ்வு வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கி இந்த ஆலோசனைக் கூட்டம் திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாகப்பட்டினம் மாவட்ட மேற்பார்வையாளருமான ராமசுப்பு, மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் பீ.வீ.ஆர். விவேக்வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.என்.அமிர்த ராஜா மாவட்டச் செயலாளர் காமராஜ் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் லியோ மாவட்ட தொழில் சங்க தலைவர் மோகன்தாஸ் முன்னாள் நகர செயலாளர் ராமதாஸ்இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்இதில் கட்சியின் களப்பணிகளை முடுக்கிவிடுவது, அமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை மேற்கொள்வது மற்றும் கட்சிப் பொறுப்புகளுக்கு விருப்பமுள்ள நிர்வாகிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மற்றும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் கட்சியின் இயக்க மறுசீரமைப்பு பணிகளுக்கான 'SSA-2' சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது விண்ணப்பங்கள் பெறும் நிகழ்வு வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கி இந்த ஆலோசனைக் கூட்டம் திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாகப்பட்டினம் மாவட்ட மேற்பார்வையாளருமான ராமசுப்பு, மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் பீ.வீ.ஆர். விவேக்வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.என்.அமிர்த ராஜா மாவட்டச் செயலாளர் காமராஜ் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் லியோ மாவட்ட தொழில் சங்க தலைவர் மோகன்தாஸ் முன்னாள் நகர செயலாளர் ராமதாஸ்இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்இதில் கட்சியின் களப்பணிகளை முடுக்கிவிடுவது, அமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை மேற்கொள்வது மற்றும் கட்சிப் பொறுப்புகளுக்கு விருப்பமுள்ள நிர்வாகிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மற்றும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- गणेशभक्तांसाठी गुड न्यूज ; चाकरमान्यांच्या सुखकर प्रवासासाठी मंत्री नितेश राणेंची ‘मोदी एक्स्प्रेस’ सज्ज . गणेशोत्सवानिमित्त मुंबईतून कोकणात जाणाऱ्या चाकरमान्यांसाठी मंत्री नितेश राणे यांची ९ आणि ११ सप्टेंबर रोजी ‘मोदी एक्सप्रेस’ धावणार आहे. गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या काळात चाकरमान्यांना गावाकडे घेऊन जाणाऱ्या या विशेष रेल्वेची या वर्षीची तयारी पूर्ण झाली आहे. असून ९ आणि ११ सप्टेंबर रोजी दादर येथील प्लॅटफॉर्म क्रमांक १४ वरून सकाळी १०.३० वाजता ‘मोदी एक्सप्रेस’ कोकणाच्या दिशेने रवाना होणार असल्याची घोषणा मत्स्यव्यवसाय व बंदरे विकास मंत्री तथा सिंधुदुर्गचे पालकमंत्री नितेश राणे यांनी केली. मुंबईहून सुटणारी ही गाडी रत्नागिरी, वैभववाडी, कणकवली, सावंतवाडी येथे पोहोचणार आहे. गणेशोत्सवासाठी गावाकडे जाणाऱ्या चाकरमान्यांना प्रवासात खाण्यापिण्याची व्यवस्था तसेच पिण्याचे पाणी यासह आवश्यक सुविधा उपलब्ध करून दिल्या जाणार आहेत. तिकीट बुकिंगसाठी २ ते ५ सप्टेंबर या कालावधीत संबंधित भाजप मंडल अध्यक्ष यांच्याशी संपर्क साधण्याचे आवाहन मंत्री राणे यांनी केले आहे.कणकवली-देवगड-वैभववाडी मतदारसंघातील चाकरमान्यांनी भाजप मंडलाध्यक्षांशी, तर रत्नागिरीतील प्रवाशांनी भाजप जिल्हाध्यक्ष प्रशांत यादव यांच्याशी संपर्क साधावा, असे त्यांनी सांगितले. गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या निमित्ताने ‘मोदी एक्सप्रेस’च्या माध्यमातून चाकरमान्यांना गावाकडे घेऊन जात आहोत. दरवर्षी प्रवाशांच्या चेहऱ्यावरचा आनंद आणि समाधान पाहून मनापासून समाधान वाटते. यंदाही नाचत-गाजत आपल्या गावाकडे जाण्यासाठी ‘मोदी एक्सप्रेस’ सज्ज आहे,” असे मंत्री नितेश राणे यांनी सांगितले. आपली हक्काची मोदी एक्सप्रेस पकडा आणि गणपती बाप्पाच्या स्वागतासाठी गावाकडे जावूया, असे आवाहनही मंत्री राणे यांनी केले आहे.1
- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது தற்போது புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள மாலையிடு திருக்கோவணம் 20 நிமிடமாக மழை பெய்து கொண்டிருக்கிறது புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள மாலையிடு திருக்கோவர்ணம் கோவில்பட்டி முத்துரயன்பட்டி போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் மிகக் கடுமையான வெயில் அடித்த நிலையில் மாலை நாலு முப்பது முதல் நல்ல மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்1
- காமராஜருக்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிய ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் காவிரித்தாயை புள்ளம்பாடிக்கு கொண்டு வந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ சிலைக்கு ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி பூக்கடை செந்தில்குமார் மாரிமுத்து குடும்பத்தினரின் சார்பில் ஏழை எளியோர், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.1
- டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹.30 ஆயிரம் வழங்க வேண்டும். வறட்சியால் வேலையில்லாமல் தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ₹.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். வீ கொடுக்கல் பயிர் கடன், நகைகடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை உடனே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குறும்பப்பட்டி அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பேராயி அம்மன் செல்லாயி அம்மன் ஆலய அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரா பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.1
- குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா செங்கீரை கிராமத்தில் ஸ்ரீ மாயா அடைக்கலம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழா. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா செங்கீரை பகுதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மாய அடைக்கலம் காத்த மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இதில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலச நீர் கடந்த மூன்று தினங்கள் யாகசாலை வைக்கப்பட்டு வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இறுதி கால பூஜை இன்று கோமாதா பூஜை விக்னேஸ்வர பூஜை ஆகிய பூஜைகள் நிறைவு பெற்று நிறைவு பூஜை ஆன பூர்ணாகதி நடைபெற்று முடிந்து அதன் தொடர்ச்சியாக யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரானது ஆச்சாரியார் பெருமக்கள் தலையில் சுமந்தபடி மாயா அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் வளாகம் சுற்றி வந்து கைகளம் காத்த அய்யனார் கோபுர கலசத்தின் மீது சரியாக பத்தரை மணியளவில் புனித நீரானது கலசத்தின் மீது ஊற்றப்பட்டது இதில் அப்பகுதியில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பக்தகோடிகள் கலந்து கொண்டு ஸ்ரீ மாய அடைக்கலம் காத்த அய்யனார் அருள் பெற்று சென்றனர் அதன் தொடர்ச்சியாக மாயா அடைக்கலம் காத்த அய்யனார் கர்ப்பகிரகத்தில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு அதன் பிறகு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.1