Shuru
Apke Nagar Ki App…
N balu Nbalu
More news from Tuticorin and nearby areas
- மக்கள் பணியில் நமது அமைச்சர் கீதா ஜீவன்1
- மக்கள் பணியில் நமது அமைச்சர் கீதா ஜீவன்1
- இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கலா வின்சிலா தலைமை வகித்தார் உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், ஜெனிபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஜெபா எபனேசர் வரவேற்றார் பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா வாக்காளர்களின் கடமைகள், உரிமைகள் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பேசி உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவ ஆசிரியர்களுக்கிடையே வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன இதில் உதவி பேராசிரியர்கள் ஐரீன் குளோரியா, ஜெசி டார்லிங், ராஜேஸ்வரி, அனிதா, உடற்கல்வி ஆசிரியர் ஐசக் ஜான்சன், நூலகர் முனைவர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக் ஜெயசந்திரன், ஷேரோன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளூர் துறை பகுதியில் ஏவிஎம் கால்வாய் பகுதி தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்க பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இது குறித்த உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஹம்லர் நிருபர்களுக்கு நேற்று (ஜன-22) பேட்டி அளித்தார்.1
- நேர்மையான முறையில் பரிசீலனை நடக்குமா?கம்பம் ஊராட்சி ஒன்றியம் தன்னச்சையாக லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வேலை தருவது நியாயமா? வாங்கியது பணம்? இல்லை பெண்களா?1
- தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் ஜவுளி துணிகள் எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே ஹக்கீம் சேட் என்பவர் தனியார் ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவர் தனது நிறுவனத்தில் 13 நவீன ரக தையல் இயந்திரங்களை வைத்து பத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் சட்டைகளை தைக்கும் தொழிலாளர்களை வைத்து புதிய ஆடைகளை தயாரிக்கும் பணிகளை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் நிறுவனத்தை அடைத்து விட்டு சென்றுள்ளனர். இன்று காலை அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கம்பம் தீயணைப்பு நிலையத்திற்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நிறுவனத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் நிறுவனத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 நவீன ரக இயந்திரங்களான தையல் மெஷின் , காஜா பட்டன் மெஷின் , கட்டிங் மெஷின் மற்றும் புதிதாக தயாரித்து வைத்திருந்த ஆடைகள் புதிய ஆடைகளை தயாரிக்கும் துணிகள் உள்பட ஏராளமான சாதனங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது. அதிகாலையில் வழக்கம் போல் நிறுவனத்திற்கு வந்த பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தனியார் ஜவுளி நிறுவனத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்2
- Post by N balu Nbalu1