logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புனித சவேரியார் தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இயேசு உயிர்தெழுந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிராந்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது.

8 hrs ago
user_Magson jones
Magson jones
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
8 hrs ago

புனித சவேரியார் தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இயேசு உயிர்தெழுந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிராந்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வந்தனர்.அவர்கள் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்களை பார்வையிட்டனர்.
    1
    சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வந்தனர்.அவர்கள் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்களை பார்வையிட்டனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    49 min ago
  • தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    1
    தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5) காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    1
    மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5)  காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    6 hrs ago
  • தமிழகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மானாமதுரையில் நேற்று (04.04.2026) விரிவான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வட்டாட்சியர் பங்கேற்பு: மானாமதுரை பழைய யூனியன் அலுவலகத்தில் (விழுதுகள்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ண குமார் தொடங்கி வைத்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வுகள்: * சைகை மொழி உறுதிமொழி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து சைகை மொழியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். * முதல்முறை வாக்காளர்களுக்கு கௌரவம்: மாற்றுத்திறனாளிகளில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது. * விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. * வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். * கையெழுத்து இயக்கம்: தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு "நிச்சயம் வாக்களிப்போம்" என உறுதி பூண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (DDAWO), வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    2
    தமிழகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மானாமதுரையில் நேற்று (04.04.2026) விரிவான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வட்டாட்சியர் பங்கேற்பு:
மானாமதுரை பழைய யூனியன் அலுவலகத்தில் (விழுதுகள்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ண குமார் தொடங்கி வைத்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
முக்கிய நிகழ்வுகள்:
* சைகை மொழி உறுதிமொழி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து சைகை மொழியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
* முதல்முறை வாக்காளர்களுக்கு கௌரவம்: மாற்றுத்திறனாளிகளில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.
* விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
* வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
* கையெழுத்து இயக்கம்: தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு "நிச்சயம் வாக்களிப்போம்" என உறுதி பூண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (DDAWO), வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • *நான் இந்த தேர்தலில் சொந்த பந்தங்களின் வாக்குகளை வாங்கி,50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெறப்போகும் வெற்றியின் மூலம் வீட்டு கதவை திறக்காமல் ஒரு வாரத்திற்கு உன்னை வீட்டிற்குளேயே முடங்க வைப்பேன் என்றும்’* *ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் மகாராஜனுக்கு சவால் விடும் வகையில் அனல் பறக்கும் பேச்சு* *தனது அப்பா காலத்தில் ஒன்றாக வீட்டில் இருந்தபோது அவருக்காக நான் விட்டுக் கொடுத்தவன், ஆனால் இரண்டு முறை எம்எல்ஏவாக அவர் இருந்தும் இந்த முறை முதலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கபட்டும் அவர் விட்டு கொடுத்தாரா எனவும், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைந்துவிடும், ஆனால் இரட்டை இலை எப்போதும் மறையாது என்றும் பேச்சு* தேனி மாவட்டம் ​ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள லோகிராஜன், இன்று ஆண்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த வெளி ஜீப்பில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார் சிலுக்குவார்பட்டி பகுதியில் பிரச்சாரத்தின் போது லோகிராஜன் அண்ணனும் தற்போதைய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ-வுமான மகாராஜனை குறி வைத்து ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டார் ​குடும்ப உறவுகளையும் அரசியலையும் பிரித்து, அண்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அவர் பேசியதாவது: ​ “நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் இருந்தவர்கள். என் தந்தை காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் நான் தீவிரமாக இருந்தேன். அப்போதே எனது அண்ணனுக்காக விட்டு கொடுத்து நான் தனியாக சென்று விட்டேன் ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் நான் தம்பி என்ற பாசம் அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது “ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்துவிட்டாய். இந்த முறை அதிமுகவில் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டது என் பெயர் தான் இப்போதும் எதற்காக நீ போட்டி போடுகிறாய். உனக்கு தம்பி மீது பாசம் இருந்தால், இந்த முறை எனக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டாமா உன்னை விடமாட்டேன். வரும் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். மக்கள் அளிக்கும் அடியால், தேர்தலுக்குப் பிறகு ஒரு வாரம் நீ வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கதவு மூடப்பட்டு வீட்டிற்குள் முடங்க வைப்பேன் என பேசினார்” பிரச்சாரத்தின் போது வழிநெடுகிலும் பெண்கள் லோகிராஜனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
    1
    *நான் இந்த தேர்தலில் சொந்த பந்தங்களின் வாக்குகளை வாங்கி,50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெறப்போகும் வெற்றியின் மூலம் வீட்டு கதவை திறக்காமல் ஒரு வாரத்திற்கு உன்னை வீட்டிற்குளேயே முடங்க வைப்பேன் என்றும்’* *ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் மகாராஜனுக்கு சவால் விடும் வகையில் அனல் பறக்கும் பேச்சு*
*தனது அப்பா காலத்தில் ஒன்றாக வீட்டில் இருந்தபோது அவருக்காக நான் விட்டுக் கொடுத்தவன், ஆனால் இரண்டு முறை எம்எல்ஏவாக அவர் இருந்தும் இந்த முறை முதலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கபட்டும் அவர் விட்டு கொடுத்தாரா எனவும், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைந்துவிடும், ஆனால் இரட்டை இலை எப்போதும் மறையாது என்றும் பேச்சு*
தேனி மாவட்டம் ​ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது
அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள லோகிராஜன், இன்று ஆண்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த வெளி ஜீப்பில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார்
சிலுக்குவார்பட்டி பகுதியில் பிரச்சாரத்தின் போது லோகிராஜன் அண்ணனும் தற்போதைய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ-வுமான மகாராஜனை குறி வைத்து ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டார்
​குடும்ப உறவுகளையும் அரசியலையும் பிரித்து, அண்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
அவர் பேசியதாவது:
​
“நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் இருந்தவர்கள். என் தந்தை காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் நான் தீவிரமாக இருந்தேன். அப்போதே எனது அண்ணனுக்காக விட்டு கொடுத்து நான் தனியாக சென்று விட்டேன்
ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் நான் தம்பி என்ற பாசம் அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது
“ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்துவிட்டாய். இந்த முறை அதிமுகவில் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டது என் பெயர் தான்
இப்போதும் எதற்காக நீ போட்டி போடுகிறாய்.  உனக்கு தம்பி மீது பாசம் இருந்தால், இந்த முறை எனக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டாமா
உன்னை விடமாட்டேன். வரும் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.
மக்கள் அளிக்கும் அடியால், தேர்தலுக்குப் பிறகு ஒரு வாரம்  நீ வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கதவு மூடப்பட்டு வீட்டிற்குள் முடங்க வைப்பேன் என பேசினார்”
பிரச்சாரத்தின் போது வழிநெடுகிலும் பெண்கள் லோகிராஜனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இயேசு உயிர்தெழுந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிராந்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது.
    1
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இயேசு உயிர்தெழுந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிராந்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.