logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது

6 hrs ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
6 hrs ago

தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது

More news from தமிழ்நாடு and nearby areas
  • தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    1
    தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • மக்கள் வாயில் பழத்தை வைத்த ஆண்டிபட்டி எம்எல்ஏ! #publicintrest #publicresponse #MLA #dmknew #election செருப்படி வாங்கிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் விரட்டி அடித்த தகப்பன் பெயர் தெரிந்த ஆம்பளைகள்? ஆண்டிபட்டி தொகுதி அனைத்து கிராமங்களும் 1.கோவில்பட்டி 2. கரட்டுப்பட்டி 3.முத்தனம்பட்டி 4. நாச்சியார்புரம் 5.ரெங்கசமுத்திரம் 6.நரசிங்காபுரம் 7.ஜம்புலிபுத்தூர் 8.லட்சுமிபுரம் 9.டி.ராஜகோபாலன்பட்டி 10.டி.சேடபட்டி 11.டி.சில்க்குவார்பட்டி 12.டி.வி.ரெங்கநாதபுரம் 13.டி.சுப்புலாபுரம் 14.டி.அணைக்கரைப்பட்டி 15.புலிமான்கோம்பை 16.கொட்டோடைப்பட்டி 17.தர்மத்துப்பட்டி 18.மூணாண்டிபட்டி 19.நடுக்கோட்டை 20.திம்மரசநாயக்கனூர் 21.டி.பொம்மிநாயக்கன்பட்டி 22.ஜக்கம்பட்டி,23.ஆண்டிபட்டி 24.பாப்பாம்மாள்புரம் 25.கொண்டமநாயக்கன்பட்டி 26.கரிசல்பட்டி 27.சண்முகசுந்தரபுரம் 28.பாலசமுத்திரம் 29.இந்திரா நகர் 29.பார்த்ததிருமலாபுரம் 30.குன்னூர் 31.அம்மச்சியாபுரம் 31.எம்.சுப்புலாபுரம் 32.ஏர்ரதிம்மக்காள்பட்டி 33.தேக்கம்பட்டி 34.ஜி.உசிலம்பட்டி 35.இராமலிங்கபுரம் 36.ஒக்கரைப்பட்டி 37.கொப்பையம்பட்டி 38.மொட்டனூத்து,39. நல்லமுடிபட்டி 40.ஆசாரிப்பட்டி 41.ரோசனப்பட்டி 42.அம்மாபட்டி 43.கன்னியப்பபிள்ளைபட்டி 44. பிச்சம்பட்டி 45.அனுப்பப்பட்டி 46.மேக்கிழாபட்டி 47.போடிதாசன்பட்டி 48.மணியக்காரன்பட்டி 49.ஏத்தக்கோவில் 50.சீதையைக்கவுண்டன்பட்டி 51.கோத்தலூத்து 52.மறவபட்டி 53.வரதராஜபுரம் 54.கொத்தபட்டி 55.கதிர்நரசிங்கபுரம் 56.இராஜதானி 57.மேலமஞ்சிநாயக்கன்பட்டி 58.சுந்தராஜபுரம் 59.சித்தார்பட்டி 60.எஸ்.கதிர்நரசிங்கபுரம் 61.கண்டமனூர் 62.புதுராமசந்திராபுரம் 63.ராஜேந்திரநகர் 64.வேலாயுதபுரம் 65.கணேசபுரம் 66.எட்டப்பராஜபுரம் 67.தெப்பம்பட்டி 68.ராஜக்காள்பட்டி 69.பாலக்கோம்பை 70.ராயவேலூர் 71.இராமகிருஷ்ணபுரம் 72.பழையகோட்டை 73.துரைச்சாமிபுரம் 74.பாலூத்து 75.கொம்புக்காரன் புலியூர் 76.கடமலைக்குண்டு 77.மேலப்பட்டி 78.மந்திச்சுணை 79.ஆலந்தளிர் 80.சோலைத்தேவன்பட்டி 81.முத்தாலம்பாறை 82.கருப்பையாபுரம் 83.உப்புத்துறை 84.சிறப்பாறை 85.மயிலாடும்பாறை 86.நரியூத்து 87.தங்கம்மாள்புரம் 88.கோவில்பாறை 89.வாய்க்கால்பாறை 90.தர்மராஜபுரம் 91.வருஷநாடு 92.சிங்கராஜபுரம் 93.முறுக்கோடை 94.எருமைச்சுனை 95.கீழபூசனூத்து 96.பண்டாரஊத்து 97.பொன்னம்படுகை 98.காமன்கல்லூர் 99.குமணன்தொழு 100.மண்ணூத்து 101.கோம்பைத்தொழு 102.கோரையூத்து 103.அரசரடி 104.தும்மக்குண்டு 105.வாலிப்பாறை 106.காமராஜபுரம் 107.வெள்ளிமலை 108.சுருளிரோடு 109.காமயகவுண்டன்பட்டி 110.நாராயணத்தேவன்பட்டி 111.சுருளிபட்டி 112.கருநாக்கமுத்தன்பட்டி 113.ஆங்கூர்பாளையம் 114.சாமன்டிபுரம் 115.கூடலூர் 116.லோயர்கேம்ப் 117.பளியங்குடி 118.குள்ளப்பகவுண்டன்பட்டி 119.சுருளியாறுமின்நிலையம் 120.மேகமலை 121.மணலார் 122.இரவங்கலார் 123.மகாராஜாமெட்டு 124.வெண்ணியார்.
    1
    மக்கள் வாயில் பழத்தை வைத்த ஆண்டிபட்டி எம்எல்ஏ! #publicintrest #publicresponse #MLA #dmknew #election
செருப்படி வாங்கிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் விரட்டி அடித்த தகப்பன் பெயர் தெரிந்த ஆம்பளைகள்?
ஆண்டிபட்டி தொகுதி அனைத்து கிராமங்களும் 
1.கோவில்பட்டி
2. கரட்டுப்பட்டி
3.முத்தனம்பட்டி
4. நாச்சியார்புரம்
5.ரெங்கசமுத்திரம்
6.நரசிங்காபுரம்
7.ஜம்புலிபுத்தூர்
8.லட்சுமிபுரம்
9.டி.ராஜகோபாலன்பட்டி
10.டி.சேடபட்டி
11.டி.சில்க்குவார்பட்டி
12.டி.வி.ரெங்கநாதபுரம்
13.டி.சுப்புலாபுரம்
14.டி.அணைக்கரைப்பட்டி
15.புலிமான்கோம்பை
16.கொட்டோடைப்பட்டி
17.தர்மத்துப்பட்டி
18.மூணாண்டிபட்டி
19.நடுக்கோட்டை
20.திம்மரசநாயக்கனூர்
21.டி.பொம்மிநாயக்கன்பட்டி
22.ஜக்கம்பட்டி,23.ஆண்டிபட்டி
24.பாப்பாம்மாள்புரம்
25.கொண்டமநாயக்கன்பட்டி
26.கரிசல்பட்டி
27.சண்முகசுந்தரபுரம்
28.பாலசமுத்திரம்
29.இந்திரா நகர்
29.பார்த்ததிருமலாபுரம்
30.குன்னூர்
31.அம்மச்சியாபுரம்
31.எம்.சுப்புலாபுரம்
32.ஏர்ரதிம்மக்காள்பட்டி
33.தேக்கம்பட்டி
34.ஜி.உசிலம்பட்டி
35.இராமலிங்கபுரம்
36.ஒக்கரைப்பட்டி
37.கொப்பையம்பட்டி
38.மொட்டனூத்து,39. நல்லமுடிபட்டி
40.ஆசாரிப்பட்டி
41.ரோசனப்பட்டி
42.அம்மாபட்டி
43.கன்னியப்பபிள்ளைபட்டி
44. பிச்சம்பட்டி
45.அனுப்பப்பட்டி
46.மேக்கிழாபட்டி
47.போடிதாசன்பட்டி
48.மணியக்காரன்பட்டி
49.ஏத்தக்கோவில்
50.சீதையைக்கவுண்டன்பட்டி
51.கோத்தலூத்து
52.மறவபட்டி
53.வரதராஜபுரம்
54.கொத்தபட்டி
55.கதிர்நரசிங்கபுரம்
56.இராஜதானி
57.மேலமஞ்சிநாயக்கன்பட்டி
58.சுந்தராஜபுரம்
59.சித்தார்பட்டி
60.எஸ்.கதிர்நரசிங்கபுரம்
61.கண்டமனூர்
62.புதுராமசந்திராபுரம்
63.ராஜேந்திரநகர்
64.வேலாயுதபுரம்
65.கணேசபுரம்
66.எட்டப்பராஜபுரம்
67.தெப்பம்பட்டி
68.ராஜக்காள்பட்டி
69.பாலக்கோம்பை
70.ராயவேலூர்
71.இராமகிருஷ்ணபுரம்
72.பழையகோட்டை
73.துரைச்சாமிபுரம்
74.பாலூத்து
75.கொம்புக்காரன் புலியூர்
76.கடமலைக்குண்டு
77.மேலப்பட்டி
78.மந்திச்சுணை
79.ஆலந்தளிர்
80.சோலைத்தேவன்பட்டி
81.முத்தாலம்பாறை
82.கருப்பையாபுரம்
83.உப்புத்துறை
84.சிறப்பாறை
85.மயிலாடும்பாறை
86.நரியூத்து
87.தங்கம்மாள்புரம்
88.கோவில்பாறை
89.வாய்க்கால்பாறை
90.தர்மராஜபுரம்
91.வருஷநாடு
92.சிங்கராஜபுரம்
93.முறுக்கோடை
94.எருமைச்சுனை
95.கீழபூசனூத்து
96.பண்டாரஊத்து
97.பொன்னம்படுகை
98.காமன்கல்லூர்
99.குமணன்தொழு
100.மண்ணூத்து
101.கோம்பைத்தொழு
102.கோரையூத்து
103.அரசரடி
104.தும்மக்குண்டு
105.வாலிப்பாறை
106.காமராஜபுரம்
107.வெள்ளிமலை
108.சுருளிரோடு
109.காமயகவுண்டன்பட்டி
110.நாராயணத்தேவன்பட்டி
111.சுருளிபட்டி
112.கருநாக்கமுத்தன்பட்டி
113.ஆங்கூர்பாளையம்
114.சாமன்டிபுரம்
115.கூடலூர்
116.லோயர்கேம்ப்
117.பளியங்குடி
118.குள்ளப்பகவுண்டன்பட்டி
119.சுருளியாறுமின்நிலையம்
120.மேகமலை
121.மணலார்
122.இரவங்கலார்
123.மகாராஜாமெட்டு
124.வெண்ணியார்.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist Uthamapalayam, Theni•
    2 hrs ago
  • சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வந்தனர்.அவர்கள் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்களை பார்வையிட்டனர்.
    1
    சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வந்தனர்.அவர்கள் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்களை பார்வையிட்டனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • *நான் இந்த தேர்தலில் சொந்த பந்தங்களின் வாக்குகளை வாங்கி,50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெறப்போகும் வெற்றியின் மூலம் வீட்டு கதவை திறக்காமல் ஒரு வாரத்திற்கு உன்னை வீட்டிற்குளேயே முடங்க வைப்பேன் என்றும்’* *ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் மகாராஜனுக்கு சவால் விடும் வகையில் அனல் பறக்கும் பேச்சு* *தனது அப்பா காலத்தில் ஒன்றாக வீட்டில் இருந்தபோது அவருக்காக நான் விட்டுக் கொடுத்தவன், ஆனால் இரண்டு முறை எம்எல்ஏவாக அவர் இருந்தும் இந்த முறை முதலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கபட்டும் அவர் விட்டு கொடுத்தாரா எனவும், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைந்துவிடும், ஆனால் இரட்டை இலை எப்போதும் மறையாது என்றும் பேச்சு* தேனி மாவட்டம் ​ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள லோகிராஜன், இன்று ஆண்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த வெளி ஜீப்பில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார் சிலுக்குவார்பட்டி பகுதியில் பிரச்சாரத்தின் போது லோகிராஜன் அண்ணனும் தற்போதைய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ-வுமான மகாராஜனை குறி வைத்து ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டார் ​குடும்ப உறவுகளையும் அரசியலையும் பிரித்து, அண்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அவர் பேசியதாவது: ​ “நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் இருந்தவர்கள். என் தந்தை காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் நான் தீவிரமாக இருந்தேன். அப்போதே எனது அண்ணனுக்காக விட்டு கொடுத்து நான் தனியாக சென்று விட்டேன் ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் நான் தம்பி என்ற பாசம் அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது “ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்துவிட்டாய். இந்த முறை அதிமுகவில் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டது என் பெயர் தான் இப்போதும் எதற்காக நீ போட்டி போடுகிறாய். உனக்கு தம்பி மீது பாசம் இருந்தால், இந்த முறை எனக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டாமா உன்னை விடமாட்டேன். வரும் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். மக்கள் அளிக்கும் அடியால், தேர்தலுக்குப் பிறகு ஒரு வாரம் நீ வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கதவு மூடப்பட்டு வீட்டிற்குள் முடங்க வைப்பேன் என பேசினார்” பிரச்சாரத்தின் போது வழிநெடுகிலும் பெண்கள் லோகிராஜனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
    1
    *நான் இந்த தேர்தலில் சொந்த பந்தங்களின் வாக்குகளை வாங்கி,50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெறப்போகும் வெற்றியின் மூலம் வீட்டு கதவை திறக்காமல் ஒரு வாரத்திற்கு உன்னை வீட்டிற்குளேயே முடங்க வைப்பேன் என்றும்’* *ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் மகாராஜனுக்கு சவால் விடும் வகையில் அனல் பறக்கும் பேச்சு*
*தனது அப்பா காலத்தில் ஒன்றாக வீட்டில் இருந்தபோது அவருக்காக நான் விட்டுக் கொடுத்தவன், ஆனால் இரண்டு முறை எம்எல்ஏவாக அவர் இருந்தும் இந்த முறை முதலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கபட்டும் அவர் விட்டு கொடுத்தாரா எனவும், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைந்துவிடும், ஆனால் இரட்டை இலை எப்போதும் மறையாது என்றும் பேச்சு*
தேனி மாவட்டம் ​ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது
அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள லோகிராஜன், இன்று ஆண்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த வெளி ஜீப்பில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார்
சிலுக்குவார்பட்டி பகுதியில் பிரச்சாரத்தின் போது லோகிராஜன் அண்ணனும் தற்போதைய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ-வுமான மகாராஜனை குறி வைத்து ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டார்
​குடும்ப உறவுகளையும் அரசியலையும் பிரித்து, அண்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
அவர் பேசியதாவது:
​
“நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் இருந்தவர்கள். என் தந்தை காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் நான் தீவிரமாக இருந்தேன். அப்போதே எனது அண்ணனுக்காக விட்டு கொடுத்து நான் தனியாக சென்று விட்டேன்
ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் நான் தம்பி என்ற பாசம் அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது
“ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்துவிட்டாய். இந்த முறை அதிமுகவில் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டது என் பெயர் தான்
இப்போதும் எதற்காக நீ போட்டி போடுகிறாய்.  உனக்கு தம்பி மீது பாசம் இருந்தால், இந்த முறை எனக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டாமா
உன்னை விடமாட்டேன். வரும் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.
மக்கள் அளிக்கும் அடியால், தேர்தலுக்குப் பிறகு ஒரு வாரம்  நீ வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கதவு மூடப்பட்டு வீட்டிற்குள் முடங்க வைப்பேன் என பேசினார்”
பிரச்சாரத்தின் போது வழிநெடுகிலும் பெண்கள் லோகிராஜனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ​ தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ​இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஈஸ்டர் திருநாள் என்பதால், தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கூடியிருந்தனர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பொதுமக்களிடம், வேட்பாளர் ஜக்கையன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். ​அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் போதகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், தேவாலயத்திற்குள் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.
    1
    ​
தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
​இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஈஸ்டர் திருநாள் என்பதால், தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கூடியிருந்தனர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பொதுமக்களிடம், வேட்பாளர் ஜக்கையன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
​அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் போதகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், தேவாலயத்திற்குள் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார்.
இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்தவர் அன்பு இவரது வீட்டில் லவ் பேர்ட்ஸ் வளர்த்து வருகிறார் இதில் இன்று காலையில் லவ் பேர்ட்ஸ் அதிகமாக சத்தமிட்டது இதனையடுத்து அதனை வந்து பார்த்த போது கூண்டுக்குள் நல்ல பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர்
    1
    ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்தவர் அன்பு இவரது வீட்டில் லவ் பேர்ட்ஸ் வளர்த்து வருகிறார் இதில் இன்று காலையில் லவ் பேர்ட்ஸ் அதிகமாக சத்தமிட்டது இதனையடுத்து அதனை வந்து பார்த்த போது கூண்டுக்குள் நல்ல பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.