logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மக்கள் வாயில் பழத்தை வைத்த ஆண்டிபட்டி எம்எல்ஏ! #publicintrest #publicresponse #MLA #dmknew #election செருப்படி வாங்கிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் விரட்டி அடித்த தகப்பன் பெயர் தெரிந்த ஆம்பளைகள்? ஆண்டிபட்டி தொகுதி அனைத்து கிராமங்களும் 1.கோவில்பட்டி 2. கரட்டுப்பட்டி 3.முத்தனம்பட்டி 4. நாச்சியார்புரம் 5.ரெங்கசமுத்திரம் 6.நரசிங்காபுரம் 7.ஜம்புலிபுத்தூர் 8.லட்சுமிபுரம் 9.டி.ராஜகோபாலன்பட்டி 10.டி.சேடபட்டி 11.டி.சில்க்குவார்பட்டி 12.டி.வி.ரெங்கநாதபுரம் 13.டி.சுப்புலாபுரம் 14.டி.அணைக்கரைப்பட்டி 15.புலிமான்கோம்பை 16.கொட்டோடைப்பட்டி 17.தர்மத்துப்பட்டி 18.மூணாண்டிபட்டி 19.நடுக்கோட்டை 20.திம்மரசநாயக்கனூர் 21.டி.பொம்மிநாயக்கன்பட்டி 22.ஜக்கம்பட்டி,23.ஆண்டிபட்டி 24.பாப்பாம்மாள்புரம் 25.கொண்டமநாயக்கன்பட்டி 26.கரிசல்பட்டி 27.சண்முகசுந்தரபுரம் 28.பாலசமுத்திரம் 29.இந்திரா நகர் 29.பார்த்ததிருமலாபுரம் 30.குன்னூர் 31.அம்மச்சியாபுரம் 31.எம்.சுப்புலாபுரம் 32.ஏர்ரதிம்மக்காள்பட்டி 33.தேக்கம்பட்டி 34.ஜி.உசிலம்பட்டி 35.இராமலிங்கபுரம் 36.ஒக்கரைப்பட்டி 37.கொப்பையம்பட்டி 38.மொட்டனூத்து,39. நல்லமுடிபட்டி 40.ஆசாரிப்பட்டி 41.ரோசனப்பட்டி 42.அம்மாபட்டி 43.கன்னியப்பபிள்ளைபட்டி 44. பிச்சம்பட்டி 45.அனுப்பப்பட்டி 46.மேக்கிழாபட்டி 47.போடிதாசன்பட்டி 48.மணியக்காரன்பட்டி 49.ஏத்தக்கோவில் 50.சீதையைக்கவுண்டன்பட்டி 51.கோத்தலூத்து 52.மறவபட்டி 53.வரதராஜபுரம் 54.கொத்தபட்டி 55.கதிர்நரசிங்கபுரம் 56.இராஜதானி 57.மேலமஞ்சிநாயக்கன்பட்டி 58.சுந்தராஜபுரம் 59.சித்தார்பட்டி 60.எஸ்.கதிர்நரசிங்கபுரம் 61.கண்டமனூர் 62.புதுராமசந்திராபுரம் 63.ராஜேந்திரநகர் 64.வேலாயுதபுரம் 65.கணேசபுரம் 66.எட்டப்பராஜபுரம் 67.தெப்பம்பட்டி 68.ராஜக்காள்பட்டி 69.பாலக்கோம்பை 70.ராயவேலூர் 71.இராமகிருஷ்ணபுரம் 72.பழையகோட்டை 73.துரைச்சாமிபுரம் 74.பாலூத்து 75.கொம்புக்காரன் புலியூர் 76.கடமலைக்குண்டு 77.மேலப்பட்டி 78.மந்திச்சுணை 79.ஆலந்தளிர் 80.சோலைத்தேவன்பட்டி 81.முத்தாலம்பாறை 82.கருப்பையாபுரம் 83.உப்புத்துறை 84.சிறப்பாறை 85.மயிலாடும்பாறை 86.நரியூத்து 87.தங்கம்மாள்புரம் 88.கோவில்பாறை 89.வாய்க்கால்பாறை 90.தர்மராஜபுரம் 91.வருஷநாடு 92.சிங்கராஜபுரம் 93.முறுக்கோடை 94.எருமைச்சுனை 95.கீழபூசனூத்து 96.பண்டாரஊத்து 97.பொன்னம்படுகை 98.காமன்கல்லூர் 99.குமணன்தொழு 100.மண்ணூத்து 101.கோம்பைத்தொழு 102.கோரையூத்து 103.அரசரடி 104.தும்மக்குண்டு 105.வாலிப்பாறை 106.காமராஜபுரம் 107.வெள்ளிமலை 108.சுருளிரோடு 109.காமயகவுண்டன்பட்டி 110.நாராயணத்தேவன்பட்டி 111.சுருளிபட்டி 112.கருநாக்கமுத்தன்பட்டி 113.ஆங்கூர்பாளையம் 114.சாமன்டிபுரம் 115.கூடலூர் 116.லோயர்கேம்ப் 117.பளியங்குடி 118.குள்ளப்பகவுண்டன்பட்டி 119.சுருளியாறுமின்நிலையம் 120.மேகமலை 121.மணலார் 122.இரவங்கலார் 123.மகாராஜாமெட்டு 124.வெண்ணியார்.

4 hrs ago
user_Maatram World news Theni
Maatram World news Theni
Public Relations Specialist Uthamapalayam, Theni•
4 hrs ago

மக்கள் வாயில் பழத்தை வைத்த ஆண்டிபட்டி எம்எல்ஏ! #publicintrest #publicresponse #MLA #dmknew #election செருப்படி வாங்கிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் விரட்டி அடித்த தகப்பன் பெயர் தெரிந்த ஆம்பளைகள்? ஆண்டிபட்டி தொகுதி அனைத்து கிராமங்களும் 1.கோவில்பட்டி 2. கரட்டுப்பட்டி 3.முத்தனம்பட்டி 4. நாச்சியார்புரம் 5.ரெங்கசமுத்திரம் 6.நரசிங்காபுரம் 7.ஜம்புலிபுத்தூர் 8.லட்சுமிபுரம் 9.டி.ராஜகோபாலன்பட்டி 10.டி.சேடபட்டி 11.டி.சில்க்குவார்பட்டி 12.டி.வி.ரெங்கநாதபுரம் 13.டி.சுப்புலாபுரம் 14.டி.அணைக்கரைப்பட்டி 15.புலிமான்கோம்பை 16.கொட்டோடைப்பட்டி 17.தர்மத்துப்பட்டி 18.மூணாண்டிபட்டி 19.நடுக்கோட்டை 20.திம்மரசநாயக்கனூர் 21.டி.பொம்மிநாயக்கன்பட்டி 22.ஜக்கம்பட்டி,23.ஆண்டிபட்டி 24.பாப்பாம்மாள்புரம் 25.கொண்டமநாயக்கன்பட்டி 26.கரிசல்பட்டி 27.சண்முகசுந்தரபுரம் 28.பாலசமுத்திரம் 29.இந்திரா நகர் 29.பார்த்ததிருமலாபுரம் 30.குன்னூர் 31.அம்மச்சியாபுரம் 31.எம்.சுப்புலாபுரம் 32.ஏர்ரதிம்மக்காள்பட்டி 33.தேக்கம்பட்டி 34.ஜி.உசிலம்பட்டி 35.இராமலிங்கபுரம் 36.ஒக்கரைப்பட்டி 37.கொப்பையம்பட்டி 38.மொட்டனூத்து,39. நல்லமுடிபட்டி 40.ஆசாரிப்பட்டி 41.ரோசனப்பட்டி 42.அம்மாபட்டி 43.கன்னியப்பபிள்ளைபட்டி 44. பிச்சம்பட்டி 45.அனுப்பப்பட்டி 46.மேக்கிழாபட்டி 47.போடிதாசன்பட்டி 48.மணியக்காரன்பட்டி 49.ஏத்தக்கோவில் 50.சீதையைக்கவுண்டன்பட்டி 51.கோத்தலூத்து 52.மறவபட்டி 53.வரதராஜபுரம் 54.கொத்தபட்டி 55.கதிர்நரசிங்கபுரம் 56.இராஜதானி 57.மேலமஞ்சிநாயக்கன்பட்டி 58.சுந்தராஜபுரம் 59.சித்தார்பட்டி 60.எஸ்.கதிர்நரசிங்கபுரம் 61.கண்டமனூர் 62.புதுராமசந்திராபுரம் 63.ராஜேந்திரநகர் 64.வேலாயுதபுரம் 65.கணேசபுரம் 66.எட்டப்பராஜபுரம் 67.தெப்பம்பட்டி 68.ராஜக்காள்பட்டி 69.பாலக்கோம்பை 70.ராயவேலூர் 71.இராமகிருஷ்ணபுரம் 72.பழையகோட்டை 73.துரைச்சாமிபுரம் 74.பாலூத்து 75.கொம்புக்காரன் புலியூர் 76.கடமலைக்குண்டு 77.மேலப்பட்டி 78.மந்திச்சுணை 79.ஆலந்தளிர் 80.சோலைத்தேவன்பட்டி 81.முத்தாலம்பாறை 82.கருப்பையாபுரம் 83.உப்புத்துறை 84.சிறப்பாறை 85.மயிலாடும்பாறை 86.நரியூத்து 87.தங்கம்மாள்புரம் 88.கோவில்பாறை 89.வாய்க்கால்பாறை 90.தர்மராஜபுரம் 91.வருஷநாடு 92.சிங்கராஜபுரம் 93.முறுக்கோடை 94.எருமைச்சுனை 95.கீழபூசனூத்து 96.பண்டாரஊத்து 97.பொன்னம்படுகை 98.காமன்கல்லூர் 99.குமணன்தொழு 100.மண்ணூத்து 101.கோம்பைத்தொழு 102.கோரையூத்து 103.அரசரடி 104.தும்மக்குண்டு 105.வாலிப்பாறை 106.காமராஜபுரம் 107.வெள்ளிமலை 108.சுருளிரோடு 109.காமயகவுண்டன்பட்டி 110.நாராயணத்தேவன்பட்டி 111.சுருளிபட்டி 112.கருநாக்கமுத்தன்பட்டி 113.ஆங்கூர்பாளையம் 114.சாமன்டிபுரம் 115.கூடலூர் 116.லோயர்கேம்ப் 117.பளியங்குடி 118.குள்ளப்பகவுண்டன்பட்டி 119.சுருளியாறுமின்நிலையம் 120.மேகமலை 121.மணலார் 122.இரவங்கலார் 123.மகாராஜாமெட்டு 124.வெண்ணியார்.

More news from Theni and nearby areas
  • மக்கள் வாயில் பழத்தை வைத்த ஆண்டிபட்டி எம்எல்ஏ! #publicintrest #publicresponse #MLA #dmknew #election செருப்படி வாங்கிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் விரட்டி அடித்த தகப்பன் பெயர் தெரிந்த ஆம்பளைகள்? ஆண்டிபட்டி தொகுதி அனைத்து கிராமங்களும் 1.கோவில்பட்டி 2. கரட்டுப்பட்டி 3.முத்தனம்பட்டி 4. நாச்சியார்புரம் 5.ரெங்கசமுத்திரம் 6.நரசிங்காபுரம் 7.ஜம்புலிபுத்தூர் 8.லட்சுமிபுரம் 9.டி.ராஜகோபாலன்பட்டி 10.டி.சேடபட்டி 11.டி.சில்க்குவார்பட்டி 12.டி.வி.ரெங்கநாதபுரம் 13.டி.சுப்புலாபுரம் 14.டி.அணைக்கரைப்பட்டி 15.புலிமான்கோம்பை 16.கொட்டோடைப்பட்டி 17.தர்மத்துப்பட்டி 18.மூணாண்டிபட்டி 19.நடுக்கோட்டை 20.திம்மரசநாயக்கனூர் 21.டி.பொம்மிநாயக்கன்பட்டி 22.ஜக்கம்பட்டி,23.ஆண்டிபட்டி 24.பாப்பாம்மாள்புரம் 25.கொண்டமநாயக்கன்பட்டி 26.கரிசல்பட்டி 27.சண்முகசுந்தரபுரம் 28.பாலசமுத்திரம் 29.இந்திரா நகர் 29.பார்த்ததிருமலாபுரம் 30.குன்னூர் 31.அம்மச்சியாபுரம் 31.எம்.சுப்புலாபுரம் 32.ஏர்ரதிம்மக்காள்பட்டி 33.தேக்கம்பட்டி 34.ஜி.உசிலம்பட்டி 35.இராமலிங்கபுரம் 36.ஒக்கரைப்பட்டி 37.கொப்பையம்பட்டி 38.மொட்டனூத்து,39. நல்லமுடிபட்டி 40.ஆசாரிப்பட்டி 41.ரோசனப்பட்டி 42.அம்மாபட்டி 43.கன்னியப்பபிள்ளைபட்டி 44. பிச்சம்பட்டி 45.அனுப்பப்பட்டி 46.மேக்கிழாபட்டி 47.போடிதாசன்பட்டி 48.மணியக்காரன்பட்டி 49.ஏத்தக்கோவில் 50.சீதையைக்கவுண்டன்பட்டி 51.கோத்தலூத்து 52.மறவபட்டி 53.வரதராஜபுரம் 54.கொத்தபட்டி 55.கதிர்நரசிங்கபுரம் 56.இராஜதானி 57.மேலமஞ்சிநாயக்கன்பட்டி 58.சுந்தராஜபுரம் 59.சித்தார்பட்டி 60.எஸ்.கதிர்நரசிங்கபுரம் 61.கண்டமனூர் 62.புதுராமசந்திராபுரம் 63.ராஜேந்திரநகர் 64.வேலாயுதபுரம் 65.கணேசபுரம் 66.எட்டப்பராஜபுரம் 67.தெப்பம்பட்டி 68.ராஜக்காள்பட்டி 69.பாலக்கோம்பை 70.ராயவேலூர் 71.இராமகிருஷ்ணபுரம் 72.பழையகோட்டை 73.துரைச்சாமிபுரம் 74.பாலூத்து 75.கொம்புக்காரன் புலியூர் 76.கடமலைக்குண்டு 77.மேலப்பட்டி 78.மந்திச்சுணை 79.ஆலந்தளிர் 80.சோலைத்தேவன்பட்டி 81.முத்தாலம்பாறை 82.கருப்பையாபுரம் 83.உப்புத்துறை 84.சிறப்பாறை 85.மயிலாடும்பாறை 86.நரியூத்து 87.தங்கம்மாள்புரம் 88.கோவில்பாறை 89.வாய்க்கால்பாறை 90.தர்மராஜபுரம் 91.வருஷநாடு 92.சிங்கராஜபுரம் 93.முறுக்கோடை 94.எருமைச்சுனை 95.கீழபூசனூத்து 96.பண்டாரஊத்து 97.பொன்னம்படுகை 98.காமன்கல்லூர் 99.குமணன்தொழு 100.மண்ணூத்து 101.கோம்பைத்தொழு 102.கோரையூத்து 103.அரசரடி 104.தும்மக்குண்டு 105.வாலிப்பாறை 106.காமராஜபுரம் 107.வெள்ளிமலை 108.சுருளிரோடு 109.காமயகவுண்டன்பட்டி 110.நாராயணத்தேவன்பட்டி 111.சுருளிபட்டி 112.கருநாக்கமுத்தன்பட்டி 113.ஆங்கூர்பாளையம் 114.சாமன்டிபுரம் 115.கூடலூர் 116.லோயர்கேம்ப் 117.பளியங்குடி 118.குள்ளப்பகவுண்டன்பட்டி 119.சுருளியாறுமின்நிலையம் 120.மேகமலை 121.மணலார் 122.இரவங்கலார் 123.மகாராஜாமெட்டு 124.வெண்ணியார்.
    1
    மக்கள் வாயில் பழத்தை வைத்த ஆண்டிபட்டி எம்எல்ஏ! #publicintrest #publicresponse #MLA #dmknew #election
செருப்படி வாங்கிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் விரட்டி அடித்த தகப்பன் பெயர் தெரிந்த ஆம்பளைகள்?
ஆண்டிபட்டி தொகுதி அனைத்து கிராமங்களும் 
1.கோவில்பட்டி
2. கரட்டுப்பட்டி
3.முத்தனம்பட்டி
4. நாச்சியார்புரம்
5.ரெங்கசமுத்திரம்
6.நரசிங்காபுரம்
7.ஜம்புலிபுத்தூர்
8.லட்சுமிபுரம்
9.டி.ராஜகோபாலன்பட்டி
10.டி.சேடபட்டி
11.டி.சில்க்குவார்பட்டி
12.டி.வி.ரெங்கநாதபுரம்
13.டி.சுப்புலாபுரம்
14.டி.அணைக்கரைப்பட்டி
15.புலிமான்கோம்பை
16.கொட்டோடைப்பட்டி
17.தர்மத்துப்பட்டி
18.மூணாண்டிபட்டி
19.நடுக்கோட்டை
20.திம்மரசநாயக்கனூர்
21.டி.பொம்மிநாயக்கன்பட்டி
22.ஜக்கம்பட்டி,23.ஆண்டிபட்டி
24.பாப்பாம்மாள்புரம்
25.கொண்டமநாயக்கன்பட்டி
26.கரிசல்பட்டி
27.சண்முகசுந்தரபுரம்
28.பாலசமுத்திரம்
29.இந்திரா நகர்
29.பார்த்ததிருமலாபுரம்
30.குன்னூர்
31.அம்மச்சியாபுரம்
31.எம்.சுப்புலாபுரம்
32.ஏர்ரதிம்மக்காள்பட்டி
33.தேக்கம்பட்டி
34.ஜி.உசிலம்பட்டி
35.இராமலிங்கபுரம்
36.ஒக்கரைப்பட்டி
37.கொப்பையம்பட்டி
38.மொட்டனூத்து,39. நல்லமுடிபட்டி
40.ஆசாரிப்பட்டி
41.ரோசனப்பட்டி
42.அம்மாபட்டி
43.கன்னியப்பபிள்ளைபட்டி
44. பிச்சம்பட்டி
45.அனுப்பப்பட்டி
46.மேக்கிழாபட்டி
47.போடிதாசன்பட்டி
48.மணியக்காரன்பட்டி
49.ஏத்தக்கோவில்
50.சீதையைக்கவுண்டன்பட்டி
51.கோத்தலூத்து
52.மறவபட்டி
53.வரதராஜபுரம்
54.கொத்தபட்டி
55.கதிர்நரசிங்கபுரம்
56.இராஜதானி
57.மேலமஞ்சிநாயக்கன்பட்டி
58.சுந்தராஜபுரம்
59.சித்தார்பட்டி
60.எஸ்.கதிர்நரசிங்கபுரம்
61.கண்டமனூர்
62.புதுராமசந்திராபுரம்
63.ராஜேந்திரநகர்
64.வேலாயுதபுரம்
65.கணேசபுரம்
66.எட்டப்பராஜபுரம்
67.தெப்பம்பட்டி
68.ராஜக்காள்பட்டி
69.பாலக்கோம்பை
70.ராயவேலூர்
71.இராமகிருஷ்ணபுரம்
72.பழையகோட்டை
73.துரைச்சாமிபுரம்
74.பாலூத்து
75.கொம்புக்காரன் புலியூர்
76.கடமலைக்குண்டு
77.மேலப்பட்டி
78.மந்திச்சுணை
79.ஆலந்தளிர்
80.சோலைத்தேவன்பட்டி
81.முத்தாலம்பாறை
82.கருப்பையாபுரம்
83.உப்புத்துறை
84.சிறப்பாறை
85.மயிலாடும்பாறை
86.நரியூத்து
87.தங்கம்மாள்புரம்
88.கோவில்பாறை
89.வாய்க்கால்பாறை
90.தர்மராஜபுரம்
91.வருஷநாடு
92.சிங்கராஜபுரம்
93.முறுக்கோடை
94.எருமைச்சுனை
95.கீழபூசனூத்து
96.பண்டாரஊத்து
97.பொன்னம்படுகை
98.காமன்கல்லூர்
99.குமணன்தொழு
100.மண்ணூத்து
101.கோம்பைத்தொழு
102.கோரையூத்து
103.அரசரடி
104.தும்மக்குண்டு
105.வாலிப்பாறை
106.காமராஜபுரம்
107.வெள்ளிமலை
108.சுருளிரோடு
109.காமயகவுண்டன்பட்டி
110.நாராயணத்தேவன்பட்டி
111.சுருளிபட்டி
112.கருநாக்கமுத்தன்பட்டி
113.ஆங்கூர்பாளையம்
114.சாமன்டிபுரம்
115.கூடலூர்
116.லோயர்கேம்ப்
117.பளியங்குடி
118.குள்ளப்பகவுண்டன்பட்டி
119.சுருளியாறுமின்நிலையம்
120.மேகமலை
121.மணலார்
122.இரவங்கலார்
123.மகாராஜாமெட்டு
124.வெண்ணியார்.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist Uthamapalayam, Theni•
    4 hrs ago
  • *நான் இந்த தேர்தலில் சொந்த பந்தங்களின் வாக்குகளை வாங்கி,50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெறப்போகும் வெற்றியின் மூலம் வீட்டு கதவை திறக்காமல் ஒரு வாரத்திற்கு உன்னை வீட்டிற்குளேயே முடங்க வைப்பேன் என்றும்’* *ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் மகாராஜனுக்கு சவால் விடும் வகையில் அனல் பறக்கும் பேச்சு* *தனது அப்பா காலத்தில் ஒன்றாக வீட்டில் இருந்தபோது அவருக்காக நான் விட்டுக் கொடுத்தவன், ஆனால் இரண்டு முறை எம்எல்ஏவாக அவர் இருந்தும் இந்த முறை முதலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கபட்டும் அவர் விட்டு கொடுத்தாரா எனவும், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைந்துவிடும், ஆனால் இரட்டை இலை எப்போதும் மறையாது என்றும் பேச்சு* தேனி மாவட்டம் ​ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள லோகிராஜன், இன்று ஆண்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த வெளி ஜீப்பில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார் சிலுக்குவார்பட்டி பகுதியில் பிரச்சாரத்தின் போது லோகிராஜன் அண்ணனும் தற்போதைய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ-வுமான மகாராஜனை குறி வைத்து ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டார் ​குடும்ப உறவுகளையும் அரசியலையும் பிரித்து, அண்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அவர் பேசியதாவது: ​ “நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் இருந்தவர்கள். என் தந்தை காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் நான் தீவிரமாக இருந்தேன். அப்போதே எனது அண்ணனுக்காக விட்டு கொடுத்து நான் தனியாக சென்று விட்டேன் ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் நான் தம்பி என்ற பாசம் அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது “ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்துவிட்டாய். இந்த முறை அதிமுகவில் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டது என் பெயர் தான் இப்போதும் எதற்காக நீ போட்டி போடுகிறாய். உனக்கு தம்பி மீது பாசம் இருந்தால், இந்த முறை எனக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டாமா உன்னை விடமாட்டேன். வரும் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். மக்கள் அளிக்கும் அடியால், தேர்தலுக்குப் பிறகு ஒரு வாரம் நீ வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கதவு மூடப்பட்டு வீட்டிற்குள் முடங்க வைப்பேன் என பேசினார்” பிரச்சாரத்தின் போது வழிநெடுகிலும் பெண்கள் லோகிராஜனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
    1
    *நான் இந்த தேர்தலில் சொந்த பந்தங்களின் வாக்குகளை வாங்கி,50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெறப்போகும் வெற்றியின் மூலம் வீட்டு கதவை திறக்காமல் ஒரு வாரத்திற்கு உன்னை வீட்டிற்குளேயே முடங்க வைப்பேன் என்றும்’* *ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் மகாராஜனுக்கு சவால் விடும் வகையில் அனல் பறக்கும் பேச்சு*
*தனது அப்பா காலத்தில் ஒன்றாக வீட்டில் இருந்தபோது அவருக்காக நான் விட்டுக் கொடுத்தவன், ஆனால் இரண்டு முறை எம்எல்ஏவாக அவர் இருந்தும் இந்த முறை முதலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கபட்டும் அவர் விட்டு கொடுத்தாரா எனவும், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைந்துவிடும், ஆனால் இரட்டை இலை எப்போதும் மறையாது என்றும் பேச்சு*
தேனி மாவட்டம் ​ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது
அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள லோகிராஜன், இன்று ஆண்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த வெளி ஜீப்பில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார்
சிலுக்குவார்பட்டி பகுதியில் பிரச்சாரத்தின் போது லோகிராஜன் அண்ணனும் தற்போதைய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ-வுமான மகாராஜனை குறி வைத்து ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டார்
​குடும்ப உறவுகளையும் அரசியலையும் பிரித்து, அண்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
அவர் பேசியதாவது:
​
“நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் இருந்தவர்கள். என் தந்தை காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் நான் தீவிரமாக இருந்தேன். அப்போதே எனது அண்ணனுக்காக விட்டு கொடுத்து நான் தனியாக சென்று விட்டேன்
ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் நான் தம்பி என்ற பாசம் அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது
“ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்துவிட்டாய். இந்த முறை அதிமுகவில் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டது என் பெயர் தான்
இப்போதும் எதற்காக நீ போட்டி போடுகிறாய்.  உனக்கு தம்பி மீது பாசம் இருந்தால், இந்த முறை எனக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டாமா
உன்னை விடமாட்டேன். வரும் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.
மக்கள் அளிக்கும் அடியால், தேர்தலுக்குப் பிறகு ஒரு வாரம்  நீ வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கதவு மூடப்பட்டு வீட்டிற்குள் முடங்க வைப்பேன் என பேசினார்”
பிரச்சாரத்தின் போது வழிநெடுகிலும் பெண்கள் லோகிராஜனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • ​ தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ​இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஈஸ்டர் திருநாள் என்பதால், தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கூடியிருந்தனர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பொதுமக்களிடம், வேட்பாளர் ஜக்கையன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். ​அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் போதகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், தேவாலயத்திற்குள் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.
    1
    ​
தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
​இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஈஸ்டர் திருநாள் என்பதால், தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கூடியிருந்தனர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பொதுமக்களிடம், வேட்பாளர் ஜக்கையன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
​அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் போதகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், தேவாலயத்திற்குள் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார்.
இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5) காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    1
    மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5)  காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    11 hrs ago
  • மணல் கொள்ளையர்களின் மனிதாபிமானம் திண்டுக்கல்லை அடுத்துள்ள மா.மூ.கோவிலூர் அருகே உள்ள அரசு சொந்தமான குளத்தில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளையர்கள் 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை எடுத்துள்ளனர். சுரங்க பாதை அமைப்பது போன்று மண் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தை விட்டு விட்டு அதை சுற்றி மண்ணை எடுத்துள்ளது இவர்களின் மனிதாபிமான செயலால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
    1
    மணல் கொள்ளையர்களின் மனிதாபிமானம்
திண்டுக்கல்லை அடுத்துள்ள மா.மூ.கோவிலூர் அருகே உள்ள அரசு சொந்தமான குளத்தில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளையர்கள் 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை எடுத்துள்ளனர்.  சுரங்க பாதை அமைப்பது போன்று மண் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தை விட்டு விட்டு அதை சுற்றி மண்ணை எடுத்துள்ளது இவர்களின் மனிதாபிமான செயலால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    1
    தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி
    1
    திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த
10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம்.
இப்படிக்கு
ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் மாலை வேளைகளில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்ற வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இன்று ஏப்.5) காலை தேரோட்டம் கிரிவலப் பாதையில் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் மாலை வேளைகளில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்ற வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இன்று ஏப்.5) காலை தேரோட்டம் கிரிவலப் பாதையில் நடைபெற்றது.  பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.