logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் ஆதரித்து நடிகை வாக்கு சேகரிப்பு. சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சூளுரைத்தார்.

9 hrs ago
user_Reporter M.Krishna Kumar
Reporter M.Krishna Kumar
Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
9 hrs ago

திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் ஆதரித்து நடிகை வாக்கு சேகரிப்பு. சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சூளுரைத்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சூளுரைத்தார்.
    1
    சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை  கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று  சூளுரைத்தார்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • கவனம் தேவை
    1
    கவனம் தேவை
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    33 min ago
  • கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரான எஸ்.விஜயகுமார் தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். அங்கு விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்ட வேட்பாளர் பின் நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் மீனவ கிராமங்களில் ஊர் கோவிலில் அமர்ந்து ஆதரவு திரட்டினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் மாவட்ட துணை செயலாளர் ஹரி, நிஜாமுதின் பங்கேற்றனர்.
    1
    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரான எஸ்.விஜயகுமார் தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். அங்கு விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்ட வேட்பாளர் பின்  நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் மீனவ கிராமங்களில் ஊர் கோவிலில் அமர்ந்து ஆதரவு திரட்டினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் மாவட்ட துணை செயலாளர் ஹரி, நிஜாமுதின் பங்கேற்றனர்.
    user_John Francis
    John Francis
    News Anchor கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by JEK MEDIAtamil
    2
    Post by JEK MEDIAtamil
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது.
இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்   மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய்,
திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ்,
திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • சென்னை ஆர்.கே நகர் பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் 38வது வார்டுக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் வேடம் அணிந்த இரண்டு பேர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    சென்னை ஆர்.கே நகர் பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் 38வது வார்டுக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின்  வேடம் அணிந்த இரண்டு பேர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.