தங்களின் அன்றாட வேலைப்பளு காரணமாக ஏற்படும் உடல் வலி, உடல் உஷ்னம், கண் எரிச்சல், தூக்கமிண்மை, மன அழுத்தம். (தலை வலி, பொடணி வலி, தோல் பட்டை வலி, முதுகு வலி, கை கால் வலி, இடுப்பு வலி, பாத குதி கால் வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுபட்டு சோர்வு நீங்கி உடல் குளிர்ச்சி பெற்று புத்துணர்வு பெற🌿☘️ இன்றே என்னிடம் மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்👌 மசாஜ் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் : 1. உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும். 2. உடல் வலி, கண் எரிச்சல் குறையும் இதனால் உடல் நல்ல ஆரோக்கியம் பெற்று நல்ல தூக்கம் வரும். 3. ரத்த ஓட்டம் சீராகும் இதனால் மன அழுத்தம் குறையும் மசாஜ் வகைகள்: ஆயில் மசாஜ், ஜெல் மசாஜ், பவுடர் மசாஜ். தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் அளிவ் ஆயில் அலோவேரா ஆயில்/ஜெல் பாதம் ஆயில். நல்ல அமைதியான சூழ்நிலையில் மன அழுத்தம் நீங்க மனதை மயக்கும் இசையுடன் கூடிய ஒரு மணி நேரம் மசாஜ் செய்யப்படும். கட்டணம் 1800 மட்டுமே ஆணுக்கு ஆண் செய்யும் மசாஜ் மட்டுமே மசாஜ் வேணுமா 063854 43602 இடம்: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 24/7 நேரமும் மசாஜ் சென்டர் இருக்கும். Message ஈரோடு மசாஜ் on WhatsApp. https://wa.me/message/5RN2S42ZHZULN1
தங்களின் அன்றாட வேலைப்பளு காரணமாக ஏற்படும் உடல் வலி, உடல் உஷ்னம், கண் எரிச்சல், தூக்கமிண்மை, மன அழுத்தம். (தலை வலி, பொடணி வலி, தோல் பட்டை வலி, முதுகு வலி, கை கால் வலி, இடுப்பு வலி, பாத குதி கால் வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுபட்டு சோர்வு நீங்கி உடல் குளிர்ச்சி பெற்று புத்துணர்வு பெற🌿☘️ இன்றே என்னிடம் மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்👌 மசாஜ் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் : 1. உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும். 2. உடல் வலி, கண் எரிச்சல் குறையும் இதனால் உடல் நல்ல ஆரோக்கியம் பெற்று நல்ல தூக்கம் வரும். 3. ரத்த ஓட்டம் சீராகும் இதனால் மன அழுத்தம் குறையும் மசாஜ் வகைகள்: ஆயில் மசாஜ், ஜெல் மசாஜ், பவுடர் மசாஜ். தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் அளிவ் ஆயில் அலோவேரா ஆயில்/ஜெல் பாதம் ஆயில். நல்ல அமைதியான சூழ்நிலையில் மன அழுத்தம் நீங்க மனதை மயக்கும் இசையுடன் கூடிய ஒரு மணி நேரம் மசாஜ் செய்யப்படும். கட்டணம் 1800 மட்டுமே ஆணுக்கு ஆண் செய்யும் மசாஜ் மட்டுமே மசாஜ் வேணுமா 063854 43602 இடம்: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 24/7 நேரமும் மசாஜ் சென்டர் இருக்கும். Message ஈரோடு மசாஜ் on WhatsApp. https://wa.me/message/5RN2S42ZHZULN1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் – பொள்ளாச்சி சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜீட்ஸ் கிரிக்கெட் அகாடமி – டிசிசி (JEET’S CRICKET ACADEMY – DCC) தொடக்க விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவினை தாராபுரம் தி.மு.க ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி.எஸ் (எ) எஸ்.வி.செந்தில்குமார் & நகரச் செயலாளர் முருகானந்தம் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.1
- தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார்.1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி. தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தணிக்கை குழு எந்த படத்திற்கு கட்டீப்பாடுகள் விதிக்கவில்லை. காங்கிரஸ், திமுகவினருக்கு நான் சொல்ல நினைக்கிறேன். அறநிலையத் துறையில் அரசு குறிக்கீடு, கோயில் நிர்வாகத்தில் அரசு குறுக்கீடு என தமிழ்நாட்டில் இருக்கிறதனால், மத்திய அரசும் எல்லாத் துறையிலும் தலையிடும் என்று நினைக்க வேண்டாம். மத்திய அரசில் எல்லாமே நியாயமான முறையில் நடக்கிறது. தணிக்கை துறை ஐஏஎஸ் அதிகாரி பாலமுரளி தலைமையில் நடைபெறுகிறது. அவர் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது. திமுகவை பொறுத்தவரையில் எல்லா பிரச்சனைகளிலும் அவர்கள் நேரடியாக தலையிட மாட்டார்கள். என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். ஒரு புகார் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் அதனை ஆழ்ந்து பின் தொடர்ந்தால் அதன் உண்மை தன்மையை புரிய வரும். எப்பொழுதும் திமுக வெளிப்படையாக அதில் செயல்படாது. ஜனநாயகன் படம் வெளியிடாதது, காலதாமதம் ஆவது, பாஜகவுக்கு தான் நஷ்டம். இதில் திமுகவுக்கு தான் லாபம். நீதிமன்றம் செல்வது, லிஸ்டிலே இல்லாத ஒன்று. விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதில் ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் இதனை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆதங்கப்படுகிறேன். நான் விஜய்யின் ரசிகையாக வெளிநாட்டிலிருந்து எல்லா படங்களையும் முதல் நாளை பார்த்திருக்கிறேன். காவலன் படத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது, அவரை பாதிக்கப்பட்டவராக சிம்பதியோடு பார்த்தோம். ஆனால் இப்போது அவர் கம்முனு (அமைதியாக) இருக்கிறார். இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பெராலிக்ஸ் (முடக்கு வாதம்) வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும், பேசாமல் இருக்கிறார். அங்கே டெல்லி போய் விதவிதமாக பேசியவர்கள், கூட்டத்தில் பேசியவர்கள் எல்லாம், எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்சார் நீதிமன்றமானால் கூட, எதாவது தெரியனுமில்ல. காணவில்லை அறிவிப்பு தான் போடனும். இப்ப எனக்கே ஒரு சந்தேகம் வருகிறது. உங்க பிரச்சனைக்கு நீங்க சும்மா இருக்கீங்க, நாளைக்கு எந்த பிரச்சினைக்கு என்ன பண்ணுவீங்க. உங்களுக்காக, உங்க பிரச்சனைக்காக பாஜக அதிமுக தலைவர்கள் பேசுகிறார்கள். நீங்க அப்ப கூட பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலை மென் வைத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் போராட்டமாகவே இருக்கிறது. அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடி வருகின்றனர். செவிலியர்களுக்கு ஒரு சப்பை கட்டு செய்து, 500 ஆர்டர் மட்டும் கொடுத்துள்ளனர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஜாக்டோ ஜியோ ஆறாம் தேதி போராட்டத்தை சரி கட்டி உள்ளார்கள். ஆனால் பழைய பென்சன் திட்டத்தை கொடுக்கவில்லை. இது எப்ப திரும்பும் வெடிக்க போவது என்று தெரியவில்லை. தற்போது ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து பத்து லட்சம் மடிக்கணினி, மகளிர் உதவி தொகை என பல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதலமைச்சர். 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சொல்கிறார்கள். 99 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அங்கே கணக்கில் வீக் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் 504 வாக்குறுதியில் 99 சதவீதம் என்றால், ஏறத்தாழ 499 வாக்குறுதிகள். இது நூறு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. 404 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்பதை தான், நிறைவேற்றியதாக மாற்றி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். நானும் தேடித்தேடி பார்க்கிறேன் என கஸ்தூரி தெரிவித்தார்.1
- தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது1
- ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து சரிவு தர்மபுரி மவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.10) சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 700 கனஅடியாக குறைந்துள்ளது, என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம், முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 28 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1.31 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.186 வரை, இரண்டாம் ரகம் ரூ.100.10 முதல் ரூ.115.10 வரை விற்பனை செய்யப்பட்டது.1
- பாலக்கோடு சார் பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ வைரல் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது, சக்திவேல் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். தேமுதிகவை சேர்ந்த தருமபுரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, பத்திர எழுத்தராக உள்ளார். இவர் கடந்த வாரம் பத்திர பதிவு செய்ய பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளார். இவரது ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர், ராஜதுரை சமர்ப்பித்த ஆவணத்தில் வாரிசு சான்றிழதல் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், வருவாய்த்துறை இணையதளத்தில் சரி பார்த்ததில் ராஜதுரை சமர்பித்த வாரிசு சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது, இதனால் இவரது பத்திர பதிவை நிராகரித்தார், ஆனால் ராஜதுரை சார்பதிவாளரை ஆவணத்தை பதிவு செய்யுமாறு மிரட்டி உள்ளார். பத்திரம் பதிவு செய்ய மறுத்ததால், கோபமடைந்த ராஜதுரை பத்திரப்பதிவாளர் சக்திவேல், ஆவணம் பதிவு செய்ய தன்னிடம் பணம் கேட்பதாக சமூக வலைதளங்களில் பொய்யாக தன் மீது அவதூறு பரப்பி, தவறாக விமர்சனம் செய்து வருவதாகவும், தனது பெயருக்கும், பணிக்கும் குந்தகம் ஏற்படுத்தி வரும் ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜதுரை மிரட்டும் வீடியோ ஆதாரத்துடன் பாலக்கோடு காவல் நிலையத்தில் சார்பதிவாளர் சக்திவேல் புகார் அளித்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சார்பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலிபத்திர பதிவுகளை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.1
- அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காள பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேஸ் பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுசந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர்தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது1