logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் தளபதியார் அவர்கள் ஆணைக்கிணங்க,* *கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்* *தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 1 வது வார்டுக்கு உட்பட்ட சங்கரப்பேரி பகுதியில்,* *(21/12/2025) அன்று 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை ஏற்று தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்..* *திருமதி A.அஜிதா ஆக்னல் M.Sc.,B.Ed.,* *தமிழக வெற்றிக் கழகம்* *தூத்துக்குடி மாவட்டம்*

15 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Journalist Thoothukkudi, Tuticorin•
15 hrs ago

*தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் தளபதியார் அவர்கள் ஆணைக்கிணங்க,* *கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்* *தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 1 வது வார்டுக்கு உட்பட்ட சங்கரப்பேரி பகுதியில்,* *(21/12/2025) அன்று 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை ஏற்று தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்..* *திருமதி A.அஜிதா ஆக்னல் M.Sc.,B.Ed.,* *தமிழக வெற்றிக் கழகம்* *தூத்துக்குடி மாவட்டம்*

More news from Tuticorin and nearby areas
  • (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.
    1
    (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    12 hrs ago
  • பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று வைகுண்ட ஏகாதேசையை முன்னிட்டு இன்று கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் தேன் இளநீர் பழங்கள் பூக்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்
    1
    பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று வைகுண்ட ஏகாதேசையை முன்னிட்டு இன்று கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் தேன் இளநீர் பழங்கள் பூக்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தே மு தி க வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் ஜனவரி 9 தேதி நடைபெறுகிறது அந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கின்றனர் அந்த நிகழ்ச்சியின் சுவர் விளம்பரம் வேடசந்தூர் முக்கிய நிர்வாகிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி அருகில் உள்ள பாலத்தில் வரைந்தனர்
    1
    தே மு தி க வின்  மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் ஜனவரி 9 தேதி நடைபெறுகிறது  அந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கின்றனர் அந்த நிகழ்ச்சியின் சுவர் விளம்பரம் வேடசந்தூர் முக்கிய நிர்வாகிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி அருகில் உள்ள பாலத்தில் வரைந்தனர்
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    14 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியில், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால், அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியில், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால், அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கோவில் ஒரு அற்புதமான இடம். அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.
    1
    கோவில் ஒரு அற்புதமான இடம்.
அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    17 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான் புதூரில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர்
    1
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான் புதூரில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Architect ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    1
    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில்  அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    26 min ago
  • திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
    1
    திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.