logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கொடும்பாளூர்: சாலையை சீரமைக்க கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியில், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால், அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 hrs ago
user_நம்ம ஊரு புதுக்கோட்டை
நம்ம ஊரு புதுக்கோட்டை
Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
3 hrs ago

கொடும்பாளூர்: சாலையை சீரமைக்க கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியில், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால், அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    45 min ago
  • (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.
    1
    (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    14 hrs ago
  • 180 கி. மீ வேகத்தில் சென்று அசத்த போகும் வந்தேபாரத் ரயில். சோதனை ஓட்டம் வெற்றி.
    1
    180 கி. மீ வேகத்தில் சென்று அசத்த போகும் வந்தேபாரத் ரயில்.
சோதனை ஓட்டம் வெற்றி.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
  • தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    1
    தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது.
மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    1
    பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    13 hrs ago
  • இளம் நுகர்வோருக்கான புத்தாக்க பயிற்சி
    1
    இளம் நுகர்வோருக்கான புத்தாக்க பயிற்சி
    user_FAYAZ
    FAYAZ
    Krishnagiri, Tamil Nadu•
    17 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியில், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால், அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியில், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால், அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    45 min ago
  • திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
    1
    திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.