Shuru
Apke Nagar Ki App…
கோவில் ஒரு அற்புதமான இடம். அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.
Senthilkumarankumaran
கோவில் ஒரு அற்புதமான இடம். அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.
- NirmalrajViluppuram, Villupuram👏2 hrs ago
- NirmalrajViluppuram, Villupuram🙏2 hrs ago
- KaaviyaThiruvennainallur, Villupuram🙏2 hrs ago
- KaaviyaThiruvennainallur, Villupuram👏2 hrs ago
More news from Tamil Nadu and nearby areas
- நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!1
- *வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவசத்தோடு கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.* தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில், இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் சொர்க்கவாசல் கதவின் முன்பாக அமர்ந்து நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, சுமார் ஐந்து முப்பது மணியளவில் சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு காட்சியளித்தார். சொர்க்கவாசல் வழியை காட்சி தந்த பெருமாளை 'கோவிந்தா, கோவிந்தா..' என கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், சப்பரத்தில் கோயில் வளாகத்தை சுற்றிய உற்சவர், மீண்டும் சன்னதியை அடைந்தார். உற்சவர் பெருமாள் கிரீடத்துடன் ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவருக்கு தூபத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்துச் சென்றனர்1
- இளம் நுகர்வோருக்கான புத்தாக்க பயிற்சி1
- ஊத்தங்கரை அலினா சில்க்ஸ்1
- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்தங்கரை டிசம்பர் 29 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதி தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 313 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நிறைவேற்றாத பட்சத்தில் இரண்டாம் கட்டமாக மாபெரும் போராட்டத்தை வருகின்ற ஆறாம் தேதி முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பணிக்கொடை குடும்ப ஓய்வுதியின் வழங்க வேண்டும் என்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் பதவி உயர்வு மற்றும் கல்வித் தகுதி தொடர்பான அநீதிகளை நீக்க வேண்டும் என்றும் வீழ்வோ பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி 150-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வருகின்ற ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் கண்டன முழக்கமிட்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் ஒன்றிய தலைவர் சித்ரா ஒன்றிய செயலாளர் பரிமளா ஒன்றிய பொருளாளர் பர்வீன் மற்றும் நிர்வாகிகள் ஜோதி, வேல்விழி, விஜயா, தொளத், கமலவேணி, சுமதி, கவிதா, சக்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கல்லாலங்குடி ஊராட்சி MGNRE GS.2025-2026 श्री ரூபாய்.13.36.000 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.1
- தாய் தன் மகளை கடையை பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார். அந்த குழந்தையின் அழகான டான்ஸ் பாருங்கள்.1
- நமது முன்னாள் மாநில தலைவர் இளம் சிங்கம் Ex IPS திரு அண்ணாமலை அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!1
- வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 5 மணி அளவில் சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டனர் அதன் பின்பு ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாள் திருக்கோளத்தில் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.1