Shuru
Apke Nagar Ki App…
புதிய அங்கன்வாடி திறந்து வைத்த அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கல்லாலங்குடி ஊராட்சி MGNRE GS.2025-2026 श्री ரூபாய்.13.36.000 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
Reporter
புதிய அங்கன்வாடி திறந்து வைத்த அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கல்லாலங்குடி ஊராட்சி MGNRE GS.2025-2026 श्री ரூபாய்.13.36.000 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
More news from Tuticorin and nearby areas
- (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.1
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பாக ஜனவரி 20ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு 242 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது இந்த நிலத்திற்கு கிரையும் மற்றும் இழப்பீட்டுத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் வழங்கியது அதேபோன்று 2010 ஆம் ஆண்டு 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதற்கு இழப்பீட்டுத் தொகையாக 6,50,000 தமிழக அரசு வழங்கியது இதே நேரத்தில் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்காக சுமார் 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதற்கு அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது பின்பு 2010 ஆம் ஆண்டு அந்த 2000 ஏக்கர் இடத்திற்கும் ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்சம் இழப்பீடு தொகையாக தமிழக அரசு வழங்கியது இதில் மிகவும் கொடுமையான செய்தி 1984 ஆம் ஆண்டு கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்சம் வழங்கிய தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு கையகப்படுத்திய இடத்திற்கு 80 ஆயிரம் வழங்குவது எப்படி நியாயமாகும் அதேபோன்று ஒரே அரசாணை கீழ் கையகப்படுத்திய நிலத்திற்கு 2008 ஆம் ஆண்டிற்கு 80 ஆயிரம் என்றும் 2010 ஆம் ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் என்றும் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது எனவே தமிழக அரசு அனைத்து நிலங்களுக்கும் சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும் 2008 ஆம் ஆண்டு கையகப்படுத்தி நிலத்திற்கு 80,000ஆயிரம் வழங்கியதை ஏற்றுக்கொள்ளாத நாங்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் எங்களுடைய நியாயமான கோரிக்கை இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை பலமுறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எங்களது கோரிக்கையை தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யப்படவுமில்லை எனவே 2008 ஆம் ஆண்டு நிலம் கொடுத்த சுமார் 240 குடும்பத்தினர் சார்பாக நாங்கள் வருகின்ற சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் ஜனவரி 20ஆம் தேதி அன்று தமிழக சட்டசபை முற்றுகைபோராட்டம் சென்னையில் நடத்த இருக்கிறோம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடைய ஆதரவை பெற இருக்கிறோம் நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மாண்புமிகு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு கொடுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களையும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களையும் சந்திக்க இருக்கிறோம் எங்களது நியாயமான போராட்டத்திற்கு அனைத்து தோழமை இயக்கங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் தூத்துக்குடி1
- கோவில் ஒரு அற்புதமான இடம். அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.1
- நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!1
- தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.1
- பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்1
- ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்று விளங்கும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.1
- திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.1
- சென்னை அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது.1