logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கடையநல்லூரில் நாதக அலுவலகத்தை சாட்டை துரைமுருகன் திறந்து வைத்து பேசினார்

2 hrs ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
2 hrs ago

கடையநல்லூரில் நாதக அலுவலகத்தை சாட்டை துரைமுருகன் திறந்து வைத்து பேசினார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தென்காசி கன்னிமாரம்மன் தெருவில் நகராட்சி சார்பில் சாக்கடை அமைக்கும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடக்க முடியாமல், வாகனங்கள் இயல்பாக செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இன்று வீடுகளுக்குச் செல்ல கூட வழியில்லாத நிலையில், தற்போது பலகைகளை வைத்து நடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது ஆகவே வேலையை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    தென்காசி கன்னிமாரம்மன் தெருவில் நகராட்சி சார்பில் சாக்கடை அமைக்கும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடக்க முடியாமல், வாகனங்கள் இயல்பாக செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இன்று வீடுகளுக்குச் செல்ல கூட வழியில்லாத நிலையில், தற்போது பலகைகளை வைத்து நடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது ஆகவே வேலையை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் சமீபத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது இதன் காரணமாக மேற்கு ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருவதால் அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
    1
    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் சமீபத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது இதன் காரணமாக மேற்கு ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருவதால் அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • *தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி அவர்களின் தலைமையில்... ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நேர்காணலின் போது.... அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பெத்துராஜ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ அவர்கள்* தேசிய பணியில் A.X. ஜேம்ஸ் லாரன்ஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவர் மற்றும் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டார தலைவர்
    8
    *தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி அவர்களின் தலைமையில்... ஓட்டப்பிடாரம்   மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு  நேர்காணலின் போது.... அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பெத்துராஜ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ அவர்கள்*
தேசிய பணியில் 
A.X. ஜேம்ஸ் லாரன்ஸ் 
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவர் மற்றும் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டார தலைவர்
    user_James Lawrence
    James Lawrence
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • உங்கள் கருத்துசொல்லவும் #publicintrest #publicresponse #familyvlog #legal_illegal #maatramworld
    1
    உங்கள் கருத்துசொல்லவும் #publicintrest #publicresponse #familyvlog #legal_illegal #maatramworld
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • குமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் இன்று சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த பஸ் அருகிலுள்ள குளத்திற்குள் பாய்ந்தது. இதில் பைக்கில் வந்த ஒருவர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தக்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    குமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் இன்று சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த பஸ் அருகிலுள்ள குளத்திற்குள் பாய்ந்தது. இதில் பைக்கில் வந்த ஒருவர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தக்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செவல்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்படி பால், தயிர், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவபெருமான் மற்றும் நந்தி பெருமான் வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினார். இந்த பிரதோஷ வழிபாட்டில் செவல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்து பக்தி பரவசத்தில் வழிபட்டனர். வழிபாடு நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி  செவல்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 
அதன்படி பால், தயிர், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிவபெருமான் மற்றும் நந்தி பெருமான் வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
இந்த பிரதோஷ வழிபாட்டில் செவல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்து பக்தி பரவசத்தில் வழிபட்டனர்.
வழிபாடு நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_குமார்
    குமார்
    காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கடையநல்லூரில் நாதக அலுவலகத்தை சாட்டை துரைமுருகன் திறந்து வைத்து பேசினார்
    1
    கடையநல்லூரில் நாதக அலுவலகத்தை சாட்டை துரைமுருகன் திறந்து வைத்து பேசினார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.