logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் காங்கேயம் பசுமாடு இரண்டு கன்று ஈன்று உள்ளது மதுரை இந்தப் பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் கவி என்பவர் தோட்டத்தில்மாடுகள் ஆடுகள் கோழி வாத்து என அனைத்தும் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார் வளர்த்து வருகிறார் நாட்டு மாடு மற்றும் காங்கேயம் பசுமாடு வாங்கி வந்து வளர்த்துள்ள அவர் வளர்த்த காங்கேயம் மாடு இன்று காலை இரண்டாவது ஈத்தாக இரண்டு கன்று குட்டிகள் இயன்று உள்ளது இதில் கிடாரி கன்று ஒன்று மற்றும் காளை கன்று ஒன்று இன்றுள்ளது இதனை அத் பகுதி கிராம பொதுமக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இரண்டு கன்று என்ற பசுமாட்டையும் கன்று குட்டையும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்

2 hrs ago
user_பெரியசாமி
பெரியசாமி
திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
2 hrs ago
2807c53f-66a6-4c14-b2d4-f40aa85226f1
e8d0e039-3321-4e83-add8-1a8aebe9175e

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் காங்கேயம் பசுமாடு இரண்டு கன்று ஈன்று உள்ளது மதுரை இந்தப் பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் கவி என்பவர் தோட்டத்தில்மாடுகள் ஆடுகள் கோழி வாத்து என அனைத்தும் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார் வளர்த்து வருகிறார் நாட்டு மாடு மற்றும் காங்கேயம் பசுமாடு வாங்கி வந்து வளர்த்துள்ள அவர் வளர்த்த காங்கேயம் மாடு இன்று காலை இரண்டாவது ஈத்தாக இரண்டு கன்று குட்டிகள் இயன்று உள்ளது இதில் கிடாரி கன்று ஒன்று மற்றும் காளை கன்று ஒன்று இன்றுள்ளது இதனை அத் பகுதி கிராம பொதுமக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இரண்டு கன்று என்ற பசுமாட்டையும் கன்று குட்டையும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் கவி என்பவர் தோட்டத்தில்மாடுகள் ஆடுகள் கோழி வாத்து என அனைத்தும் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார் வளர்த்து வருகிறார் நாட்டு மாடு மற்றும் காங்கேயம் பசுமாடு வாங்கி வந்து வளர்த்துள்ள அவர் வளர்த்த காங்கேயம் மாடு இன்று காலை இரண்டாவது ஈத்தாக இரண்டு கன்று குட்டிகள் இயன்று உள்ளது இதில் கிடாரி கன்று ஒன்று மற்றும் காளை கன்று ஒன்று இன்றுள்ளது இதனை அத் பகுதி கிராம பொதுமக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இரண்டு கன்று என்ற பசுமாட்டையும் கன்று குட்டையும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்
    3
    திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார்  கிராமத்தில் கவி  என்பவர் தோட்டத்தில்மாடுகள் ஆடுகள் கோழி வாத்து என அனைத்தும் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்   வளர்த்து வருகிறார் நாட்டு மாடு மற்றும் காங்கேயம் பசுமாடு வாங்கி வந்து வளர்த்துள்ள 
அவர் வளர்த்த காங்கேயம் மாடு  இன்று காலை இரண்டாவது ஈத்தாக இரண்டு கன்று குட்டிகள் இயன்று  உள்ளது இதில் கிடாரி கன்று ஒன்று மற்றும் காளை கன்று ஒன்று இன்றுள்ளது இதனை அத் பகுதி கிராம பொதுமக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை  இரண்டு கன்று என்ற பசுமாட்டையும் கன்று குட்டையும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில்  கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து  திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல்  உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில்  கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர்
இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து  திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல்  உருவாகியது 
இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரக் கழகத்தின் சார்பாக மாரியம்மன் கோயில் அருகில் திருச்சி ரோட்டில் பொதுமக்களின் தாகம் தணிப்பதற்கான தண்ணீர் பந்தலில் அமைக்கப்பட்டு தண்ணீர் மற்றும் மோர்,தர்பூசணி வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். பின்னர் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பரிபட்டம் கட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் நகரக் கழகச் செயலாளர் மு.மா. செல்வம் மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பி எல் கிருஷ்ண கோபால், மனித நேயம் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா , அறங்காவலர் வீரமணி மற்றும் கோயில் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், அணிகளின்அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரக் கழகத்தின் சார்பாக  மாரியம்மன் கோயில் அருகில் திருச்சி ரோட்டில் பொதுமக்களின் தாகம் தணிப்பதற்கான தண்ணீர் பந்தலில் அமைக்கப்பட்டு தண்ணீர் மற்றும் மோர்,தர்பூசணி வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி   தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.
பின்னர் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பரிபட்டம் கட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில்
சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் நகரக் கழகச் செயலாளர்
மு.மா. செல்வம்  மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பி எல் கிருஷ்ண கோபால், மனித நேயம் கட்சி 
தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா , அறங்காவலர் வீரமணி மற்றும் கோயில் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், அணிகளின்அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    35 min ago
  • திருச்சி மாவட்ட மழைமானி நிலையங்களில் 03.05.2026 இன்று பதிவான மழைப்பொழிவு விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி மணப்பாறை தாலுக்காவில் மணப்பாறையில் 8மி.மீ, பொன்னையார் அணையில் 43 மி.மீ மற்றும் கோவில்பட்டியில் 16.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணப்பாறை முழுவதும் பதிவான மொத்த மழைப்பொழிவு 67.5 மி.மீ ஆகும், மேலும் சராசரி மழைப்பொழிவு 22.5 மி.மீ ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
    1
    திருச்சி மாவட்ட மழைமானி  நிலையங்களில் 03.05.2026 இன்று பதிவான மழைப்பொழிவு விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி மணப்பாறை தாலுக்காவில் மணப்பாறையில் 8மி.மீ, பொன்னையார் அணையில் 43 மி.மீ மற்றும் கோவில்பட்டியில் 16.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணப்பாறை முழுவதும் பதிவான மொத்த மழைப்பொழிவு 67.5 மி.மீ ஆகும், மேலும் சராசரி மழைப்பொழிவு  22.5 மி.மீ ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by Keerthana Manikandan
    2
    Post by Keerthana Manikandan
    user_Keerthana Manikandan
    Keerthana Manikandan
    துறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by Ana_d_armas_10k
    1
    Post by Ana_d_armas_10k
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
    1
    நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • அன்னவாசல் சுற்று வட்டார பகுதிகளில் திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், பரம்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, மெய்வழிச்சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்தநிலையில் நேற்று மாலை அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த தொடர் காற்று மழையால் முக்கண்ணாமலைப்பட்டி சக்கரன்குளம் சாலையில் இருந்த மரம் ஒன்று சாலையில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர் இதேபோன்று அன்னவாசல் இலுப்பூர் சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் உடைந்து சாலைகளில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர் பலத்த காற்று வீசியதால் அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் மின் தடை ஏற்பட்டது இந்த மழையால் முக்கண்ணாமலைப்பட்டி வாரசந்தையில் தண்ணீர் புகுந்தது தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது இதனால் வியபாரிகள் சிரமம் அடைந்தனர்
    3
    அன்னவாசல் சுற்று வட்டார பகுதிகளில்  திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், பரம்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, மெய்வழிச்சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் 
இந்தநிலையில் நேற்று மாலை அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில்  வானம் 
மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து  திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல்  உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த தொடர் காற்று மழையால் முக்கண்ணாமலைப்பட்டி சக்கரன்குளம் சாலையில் இருந்த மரம் ஒன்று சாலையில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர் இதேபோன்று  அன்னவாசல் இலுப்பூர்  சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் உடைந்து சாலைகளில்  விழுந்தது இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர் பலத்த காற்று வீசியதால் அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் மின் தடை ஏற்பட்டது இந்த மழையால் முக்கண்ணாமலைப்பட்டி வாரசந்தையில் தண்ணீர் புகுந்தது தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது இதனால் வியபாரிகள் சிரமம் அடைந்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.