logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

kattudhan sslc ggjdg jod djt DG jfgjfdjjdhjfjjfjjfjifffhjjhy

8 hrs ago
user_Keerthana Manikandan
Keerthana Manikandan
துறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
8 hrs ago
c8d60b85-830f-42b1-b52f-30fa4c4d4947

kattudhan sslc ggjdg jod djt DG jfgjfdjjdhjfjjfjjfjifffhjjhy

  • user_Maruthamuthu
    Maruthamuthu
    தமிழ்நாடு, इंडिया
    😂
    4 hrs ago
  • user_Maruthamuthu
    Maruthamuthu
    தமிழ்நாடு, इंडिया
    🙏
    4 hrs ago
  • user_Maruthamuthu
    Maruthamuthu
    தமிழ்நாடு, इंडिया
    👏
    4 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஆர்.எஸ். வையம்பட்டியில் நேற்று சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பொம்மகிருஷ்ணன் என்பவர் வீடானது அருகில் உள்ள புளிய மரம் விழுந்ததில் சேதாரம் அடைந்துள்ளது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொம்மகிருஷ்ணனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழர் தேசம் கட்சியின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஆர்.எஸ். வையம்பட்டியில் நேற்று சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பொம்மகிருஷ்ணன் என்பவர் வீடானது அருகில் உள்ள புளிய மரம் விழுந்ததில் சேதாரம் அடைந்துள்ளது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொம்மகிருஷ்ணனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழர் தேசம் கட்சியின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by MATHEWKUTTY
    1
    Post by MATHEWKUTTY
    user_MATHEWKUTTY
    MATHEWKUTTY
    Interior designer கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by Kali
    1
    Post by Kali
    user_Kali
    Kali
    சேலம், சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில்  கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து  திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல்  உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில்  கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர்
இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து  திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல்  உருவாகியது 
இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by Ana_d_armas_10k
    1
    Post by Ana_d_armas_10k
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • சேலம் மாவட்டம் மேச்சேரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, விபரீதமான முறையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள பனை மரங்களில் ஏராளமான பட்டாசுகளைக் கட்டித் தொங்கவிட்டு தீ வைத்துள்ளனர். இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதுடன், பனை மரங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவியது. இந்த ஆபத்தான கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    சேலம் மாவட்டம் மேச்சேரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, விபரீதமான முறையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள பனை மரங்களில் ஏராளமான பட்டாசுகளைக் கட்டித் தொங்கவிட்டு தீ வைத்துள்ளனர்.
இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதுடன், பனை மரங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவியது. இந்த ஆபத்தான கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையன்கோன்பட்டியில் கடந்த 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மற்றும் 200 மீட்டர் தூரத்தில் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் அங்கிருந்தவர்களை கலைந்து செல்லும் படி வலியுறுத்தியபோது, அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சண்முகமூர்த்தி (வயது 29) உள்ளிட்ட 31 பேர் மீது வளநாடு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    1
    திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையன்கோன்பட்டியில் கடந்த 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மற்றும் 200 மீட்டர் தூரத்தில் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் அங்கிருந்தவர்களை கலைந்து செல்லும் படி வலியுறுத்தியபோது, அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சண்முகமூர்த்தி (வயது 29) உள்ளிட்ட 31 பேர் மீது வளநாடு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பல பகுதியல் மரம், செடிகள் கூட காய்ந்து கருகும் நிலையில் இருந்து வருகின்றன. மேலும் பொதுமக்கள் முதியவர்கள் வெயிலின் தாக்கத்தால் வெளியில் வருவதையே தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் காலையில் இருந்து மாலை வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மாலை பொழுதில் கருமேக கூட்டம் ஒன்று கூடி வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பலத்த காற்று வீச தொடங்கியது. இதில் பல இடங்களில் மரங்கள் சாய்த்தன. தொடர்ந்து சூறை காற்றுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.இடி, மின்னலுடன் பலத்த மழை சுமார் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு மழைக்கு ஒதுங்கினர். இந்த கனமழையால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பல பகுதியல் மரம், செடிகள் கூட காய்ந்து கருகும் நிலையில் இருந்து வருகின்றன. மேலும் பொதுமக்கள் முதியவர்கள் வெயிலின் தாக்கத்தால் வெளியில் வருவதையே தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில்  காலையில் இருந்து மாலை வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மாலை பொழுதில் கருமேக கூட்டம் ஒன்று கூடி வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பலத்த காற்று வீச தொடங்கியது. இதில் பல இடங்களில் மரங்கள் சாய்த்தன. தொடர்ந்து சூறை காற்றுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.இடி, மின்னலுடன் பலத்த மழை சுமார் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு மழைக்கு ஒதுங்கினர். இந்த கனமழையால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு 
ஏதுவாக இருக்கும் என்று மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by MATHEWKUTTY
    1
    Post by MATHEWKUTTY
    user_MATHEWKUTTY
    MATHEWKUTTY
    Interior designer கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.