Tamil Golden Actor Nagesh Sir Dialogue! Life Fact மக்களே 👌 என்றும் உங்கள் நினைவுகளுடன்🙏 🎭 Nagesh – வாழ்க்கை வரலாறு (Biodata – தமிழ்) முழுப் பெயர்: யேஷ்வந்த் ராவ் திரைபெயர்: நாகேஷ் பிறந்த தேதி: 27 செப்டம்பர் 1933 பிறந்த இடம்: தார்வாட், கர்நாடகா (அப்போது மும்பை மாநிலம்) இறந்த தேதி: 31 ஜனவரி 2009 வயது: 75 தேசியம்: இந்தியன் மொழி: தமிழ் தொழில்: நடிகர், நகைச்சுவையாளர் திரைத்துறை: தமிழ் சினிமா 🎬 திரைப் பயணம் நாகேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மாமன்னர் என அழைக்கப்பட்டவர். நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர மற்றும் காரக்டர் ரோல்கள் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1960–70களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ⭐ பிரபலமான திரைப்படங்கள் சர்வர் சுந்தரம் காதலிக்க நேரமில்லை எதிர்நீச்சல் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் மைக்கேல் மதன காமராஜன் 🏆 விருதுகள் பத்ம பூஷண் – இந்திய அரசின் உயரிய குடிமகன் விருது கலைமாமணி – தமிழக அரசு பல மாநில மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் ❤️ சிறப்பு நகைச்சுவையை நடிப்பு கலை என்ற உயரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஊக்கமாக இருந்தவர் உடல் மொழி, முகபாவனை, டைமிங்—அனைத்திலும் சிறந்தவர்

- ஒரு வினாடியில்.1
- Tamil Golden Actor Nagesh Sir Dialogue! Life Fact மக்களே 👌 என்றும் உங்கள் நினைவுகளுடன்🙏 🎭 Nagesh – வாழ்க்கை வரலாறு (Biodata – தமிழ்) முழுப் பெயர்: யேஷ்வந்த் ராவ் திரைபெயர்: நாகேஷ் பிறந்த தேதி: 27 செப்டம்பர் 1933 பிறந்த இடம்: தார்வாட், கர்நாடகா (அப்போது மும்பை மாநிலம்) இறந்த தேதி: 31 ஜனவரி 2009 வயது: 75 தேசியம்: இந்தியன் மொழி: தமிழ் தொழில்: நடிகர், நகைச்சுவையாளர் திரைத்துறை: தமிழ் சினிமா 🎬 திரைப் பயணம் நாகேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மாமன்னர் என அழைக்கப்பட்டவர். நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர மற்றும் காரக்டர் ரோல்கள் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1960–70களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ⭐ பிரபலமான திரைப்படங்கள் சர்வர் சுந்தரம் காதலிக்க நேரமில்லை எதிர்நீச்சல் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் மைக்கேல் மதன காமராஜன் 🏆 விருதுகள் பத்ம பூஷண் – இந்திய அரசின் உயரிய குடிமகன் விருது கலைமாமணி – தமிழக அரசு பல மாநில மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் ❤️ சிறப்பு நகைச்சுவையை நடிப்பு கலை என்ற உயரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஊக்கமாக இருந்தவர் உடல் மொழி, முகபாவனை, டைமிங்—அனைத்திலும் சிறந்தவர்1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது1
- பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் இன்று மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு நடராஜன் சிவகாமி அம்மன் மாணிக்கவாசகம் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் இளநீர் விபூதி தேன் பலன்கள் உள்ளிட்ட அபிஷேக பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆருத்ரா தரிசன முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை லிங்கம்மாள் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சரண ஒலி சங்கமம் ஐயப்பன் ஆலயத்தில் 48 நாள் மண்டல பூஜை ஆனது கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது இன்று மாலை ரத யாத்திரை நடைபெற உள்ளது இதுல 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- *திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணி* திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை கேரளா மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக சாலையில் கூடுதல் வாகன போக்குவரத்து இருந்து வந்த போதிலும் இச்சாலை இது நாள் வரை இருவழிச் சாலையாக மட்டுமே உள்ளதாலும் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்படும் தொடர் விபத்தின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டு வந்த நிலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதுடன், விபத்தையும், விபத்தினால் ஏற்படும் உயிர்பலிகளையும் தவிர்க்கும் வகையிலும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினரின் ஆலோசனையின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் சார்பாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சேடப்பட்டி பிரிவு, சாலைப்புதூர், மற்றும் அய்யம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.1
- சிபிஐ எம்எல் கட்சி பழனியில் இன்றுமாலை 6 மணி அளவில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் பழ ஆசை தம்பி அவர்கள் அரசியல் விளக்க உரையாற்றியபோது.1
- இயற்கை அதிசயம். மயில் போலவே ஆடும் Peacock Spider என்னும் சிலந்தி.1