ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி! கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவினர் மீது ஆளும் கட்சியினர் பொய் வழக்குகள் பதிவு செய்து மிரட்டுவதாகவும், இதற்கு அதிமுக அஞ்சாது என்றும் தெரிவித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் அனுபவம் குறைவு என்றும், பல கட்சிகளில் மாறி வந்த அவர் தற்போது அமைச்சராகியுள்ளதால் என்ன பேசுவது என தெரியாமல் பேசி வருவதாகவும் விமர்சித்தார். தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகளுக்கு தேர்தல் முடிவுகள் பதில் அளிக்கும் என்றும் கூறினார். மேலும், ஆதவ் அர்ஜுனா அரசியல் நிபுணரா என கேள்வி எழுப்பிய அவர், லாட்டரி தொழிலில் இருந்தவர் என விமர்சித்தார். தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, கொலை, கொள்ளை மற்றும் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி! கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவினர் மீது ஆளும் கட்சியினர் பொய் வழக்குகள் பதிவு செய்து மிரட்டுவதாகவும், இதற்கு அதிமுக அஞ்சாது என்றும் தெரிவித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் அனுபவம் குறைவு என்றும், பல கட்சிகளில் மாறி வந்த அவர் தற்போது அமைச்சராகியுள்ளதால் என்ன பேசுவது என தெரியாமல் பேசி வருவதாகவும் விமர்சித்தார். தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகளுக்கு தேர்தல் முடிவுகள் பதில் அளிக்கும் என்றும் கூறினார். மேலும், ஆதவ் அர்ஜுனா அரசியல் நிபுணரா என கேள்வி எழுப்பிய அவர், லாட்டரி தொழிலில் இருந்தவர் என விமர்சித்தார். தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, கொலை, கொள்ளை மற்றும் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன் வரிசையில் நின்று உணவு வாங்கி மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்ட கழுவி வைத்த கனிமொழி எம் எல் ஏ கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி தொடங்கி வைத்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அவர்களைப் போலவே வரிசையில் நின்று தட்டை எடுத்து உணவைப் பெற்று மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டதுடன். அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துச் சென்று மாணவிகளைப் போலவே கழுவி சுத்தம் செய்து வைத்தார். மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி, அதன் பயன்களை மேலும் அதிகமான மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார். கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் கல்விக் கனவை தலைமுறைகள் கடந்தும் நிலைநிறுத்தும் வகையில், மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். இதில் துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்ததுடன் அவர்களைப் போலவே வரிசையில் நின்று தட்டை எடுத்து உணவைப் பெற்று மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டதுடன். அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துச் சென்று மாணவிகளைப் போலவே கழுவி சுத்தம் செய்து வைத்தார். மேலும் அங்குள்ள உணவு தயாரிக்கும் இடத்தையும் பார்வையிட்டு உணவு தயாரிப்பவர்களிடம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், சுவையாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது குறித்து பேசிய கனிமொழி சந்தோஷ் இத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான காலை உணவு வழங்கப்படுவதுடன், காலையில் உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் வகுப்பறையில் கவனத்துடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்படுகிறது. கல்வியுடன் ஊட்டச்சத்தையும் இணைத்து, மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டம், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளமாக அமையும். குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் பெரும் பயனளிப்பதுடன், “பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியுடன் ஊட்டச்சத்து”என்ற சமூகப் பொறுப்பையும் வலுப்படுத்துகிறது என்றார். காலை உணவுத் திட்டத்தின் தொடக்க நிகழ்வின்போது, பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், சுகாதாரம், வகுப்பறை உள்ளிட்ட தேவைகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக செய்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். கல்வி, ஊட்டச்சத்து மற்றும் மாணவர் நலன் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் இத்திட்டம், மேலும் பல அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.4
- ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி! கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவினர் மீது ஆளும் கட்சியினர் பொய் வழக்குகள் பதிவு செய்து மிரட்டுவதாகவும், இதற்கு அதிமுக அஞ்சாது என்றும் தெரிவித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் அனுபவம் குறைவு என்றும், பல கட்சிகளில் மாறி வந்த அவர் தற்போது அமைச்சராகியுள்ளதால் என்ன பேசுவது என தெரியாமல் பேசி வருவதாகவும் விமர்சித்தார். தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகளுக்கு தேர்தல் முடிவுகள் பதில் அளிக்கும் என்றும் கூறினார். மேலும், ஆதவ் அர்ஜுனா அரசியல் நிபுணரா என கேள்வி எழுப்பிய அவர், லாட்டரி தொழிலில் இருந்தவர் என விமர்சித்தார். தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, கொலை, கொள்ளை மற்றும் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.1
- Post by Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா1
- கோபிசெட்டிபாளையம் நகராட்சிகுட்பட்ட முருகன் புதூர் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிகுட்பட்ட முருகன் புதூர் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கோபி நகர மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் துவக்கி வைத்தார். கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வரை பயிலும் 914 மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்திரவு படி செப்டம்பர் 22 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வரை பயிலும் 1305 மாணவ,மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கிட உத்திரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் 16 பள்ளிகளில் 2009 மாணவ, மாணவியர்கள், லக்கம்பட்டி பேரூராட்சி பகுதியில் 3 பள்ளிகளில் 210 மாணவ,மாணவியர்கள் என மொத்தம் 19 பள்ளிகளில் 2219 மாணவ,மாணவியர்கள் இத்திட்டத்தின் மூலம் தினசரி பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த காலை உணவானது வார்டு எண் 11 புதுசாமி கோயில் வீதி பாலவித்யா பள்ளி அருகில் உள்ள நகராட்சி ஒருங்கிணைந்த மைய உணவுக்கூடத்தில் (Common Kitchen Centre) ஒப்பந்ததாரர் மூலம் காலை உணவு தயாரித்து இரண்டு வாகனங்களில் தனித்தனியாக பெட்டகங்களில் அடைக்கப்பட்டு பள்ளிகளுக்கு தினசரி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் நகராட்சியின் மூலம் வழங்கப்படும். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சரிவிகித காலை உணவு வழங்குவதன் மூலம் மாணவ,மாணவியர்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, பள்ளிக்கு வருகை அதிகரித்து நன்றாக கல்வி கற்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மண்டல இயக்குனர் தாணு மூர்த்தி, ஆணையாளர் மங்கையர்கரசன், சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர்கள் நிருபன் சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன், நகராட்சி பணியாளர்கள் உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.4
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். 🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿 நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா? கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்! அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள். எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்: ✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல். ✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள். ✅ மலிவான மற்றும் தரமான சேவை. ✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு. 📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 📞 முன்பதிவிற்கு: 063854 436021
- திண்டுக்கல் முத்தலம்பட்டி ஐயங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது பெய்த மழையில் நிறைந்துள்ளது குளங்கள் இருந்து வெளியேறும் நீர் செல்ல போதிய கழிவுநீர் வடிகால் இல்லாததால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி1
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1
- கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 9 பேர் உயிரிழப்பு : தமிழ்நாடு மற்றும் இங்கையிலும் கனமழைக்கு வாய்ப்பு - எச்சரிக்கை... கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும், இலங்கையில் உள்ள ஊவா உள்ளிட்ட சில மாகாணங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது.1