logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

21 hrs ago
user_Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
Salesperson ஆனைமலை, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
21 hrs ago

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
    1
    Post by Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
    user_Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
    Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
    Salesperson ஆனைமலை, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன் வரிசையில் நின்று உணவு வாங்கி மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்ட கழுவி வைத்த கனிமொழி எம் எல் ஏ கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி தொடங்கி வைத்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அவர்களைப் போலவே வரிசையில் நின்று தட்டை எடுத்து உணவைப் பெற்று மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டதுடன். அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துச் சென்று மாணவிகளைப் போலவே கழுவி சுத்தம் செய்து வைத்தார். மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி, அதன் பயன்களை மேலும் அதிகமான மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார். கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் கல்விக் கனவை தலைமுறைகள் கடந்தும் நிலைநிறுத்தும் வகையில், மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். இதில் துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்ததுடன் அவர்களைப் போலவே வரிசையில் நின்று தட்டை எடுத்து உணவைப் பெற்று மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டதுடன். அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துச் சென்று மாணவிகளைப் போலவே கழுவி சுத்தம் செய்து வைத்தார். மேலும் அங்குள்ள உணவு தயாரிக்கும் இடத்தையும் பார்வையிட்டு உணவு தயாரிப்பவர்களிடம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், சுவையாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது குறித்து பேசிய கனிமொழி சந்தோஷ் இத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான காலை உணவு வழங்கப்படுவதுடன், காலையில் உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் வகுப்பறையில் கவனத்துடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்படுகிறது. கல்வியுடன் ஊட்டச்சத்தையும் இணைத்து, மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டம், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளமாக அமையும். குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் பெரும் பயனளிப்பதுடன், “பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியுடன் ஊட்டச்சத்து”என்ற சமூகப் பொறுப்பையும் வலுப்படுத்துகிறது என்றார். காலை உணவுத் திட்டத்தின் தொடக்க நிகழ்வின்போது, பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், சுகாதாரம், வகுப்பறை உள்ளிட்ட தேவைகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக செய்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். கல்வி, ஊட்டச்சத்து மற்றும் மாணவர் நலன் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் இத்திட்டம், மேலும் பல அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.
    4
    காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன்
வரிசையில் நின்று உணவு வாங்கி மாணவிகளுடன்
அமர்ந்து சாப்பிட்ட கழுவி வைத்த கனிமொழி எம் எல் ஏ

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி தொடங்கி வைத்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அவர்களைப் போலவே வரிசையில் நின்று தட்டை எடுத்து உணவைப் பெற்று மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டதுடன். அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துச் சென்று மாணவிகளைப் போலவே கழுவி சுத்தம் செய்து வைத்தார்.
மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி, அதன் பயன்களை மேலும் அதிகமான மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் கல்விக் கனவை தலைமுறைகள் கடந்தும் நிலைநிறுத்தும் வகையில், மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.
இதில் துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்ததுடன் அவர்களைப் போலவே வரிசையில் நின்று தட்டை எடுத்து உணவைப் பெற்று மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டதுடன். அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துச் சென்று மாணவிகளைப் போலவே கழுவி சுத்தம் செய்து வைத்தார்.
மேலும் அங்குள்ள உணவு தயாரிக்கும் இடத்தையும் பார்வையிட்டு உணவு தயாரிப்பவர்களிடம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், சுவையாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இது குறித்து பேசிய கனிமொழி சந்தோஷ் இத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான காலை உணவு வழங்கப்படுவதுடன், காலையில் உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் வகுப்பறையில் கவனத்துடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்படுகிறது.
கல்வியுடன் ஊட்டச்சத்தையும் இணைத்து, மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டம், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளமாக அமையும்.
குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் பெரும் பயனளிப்பதுடன், “பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியுடன் ஊட்டச்சத்து”என்ற சமூகப் பொறுப்பையும் வலுப்படுத்துகிறது என்றார்.
காலை உணவுத் திட்டத்தின் தொடக்க நிகழ்வின்போது, பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், சுகாதாரம், வகுப்பறை உள்ளிட்ட தேவைகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக செய்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கல்வி, ஊட்டச்சத்து மற்றும் மாணவர் நலன் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் இத்திட்டம், மேலும் பல அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    58 min ago
  • ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி! கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவினர் மீது ஆளும் கட்சியினர் பொய் வழக்குகள் பதிவு செய்து மிரட்டுவதாகவும், இதற்கு அதிமுக அஞ்சாது என்றும் தெரிவித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் அனுபவம் குறைவு என்றும், பல கட்சிகளில் மாறி வந்த அவர் தற்போது அமைச்சராகியுள்ளதால் என்ன பேசுவது என தெரியாமல் பேசி வருவதாகவும் விமர்சித்தார். தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகளுக்கு தேர்தல் முடிவுகள் பதில் அளிக்கும் என்றும் கூறினார். மேலும், ஆதவ் அர்ஜுனா அரசியல் நிபுணரா என கேள்வி எழுப்பிய அவர், லாட்டரி தொழிலில் இருந்தவர் என விமர்சித்தார். தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, கொலை, கொள்ளை மற்றும் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
    1
    ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி!
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவினர் மீது ஆளும் கட்சியினர் பொய் வழக்குகள் பதிவு செய்து மிரட்டுவதாகவும், இதற்கு அதிமுக அஞ்சாது என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் அனுபவம் குறைவு என்றும், பல கட்சிகளில் மாறி வந்த அவர் தற்போது அமைச்சராகியுள்ளதால் என்ன பேசுவது என தெரியாமல் பேசி வருவதாகவும் விமர்சித்தார். தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகளுக்கு தேர்தல் முடிவுகள் பதில் அளிக்கும் என்றும் கூறினார்.
மேலும், ஆதவ் அர்ஜுனா அரசியல் நிபுணரா என கேள்வி எழுப்பிய அவர், லாட்டரி தொழிலில் இருந்தவர் என விமர்சித்தார். தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, கொலை, கொள்ளை மற்றும் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
    user_Kovai fast
    Kovai fast
    கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • *தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் பெண்களுக்குத் தொல்லை ஆபாசமாக பேசி அத்துமீறிய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி* தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் பகுதியில், மது குடித்துவிட்டு அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, செல்போன்களை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அதிக அளவிலான மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர் அதிக மதுபோதையில் இருந்ததால் அவரை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறியுள்ளனர். மேலும், இதுபோன்று அப்பகுதியில் தொடர்ந்து மது பிரியர்களின் செயல்களால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, புதிய பேருந்து நிலையப் பகுதியில் செயல்படும் பார்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    *தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் பெண்களுக்குத் தொல்லை ஆபாசமாக பேசி அத்துமீறிய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி*
தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் பகுதியில், மது குடித்துவிட்டு அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, செல்போன்களை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
தேனி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அதிக அளவிலான மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர் அதிக மதுபோதையில் இருந்ததால் அவரை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறியுள்ளனர். 
மேலும், இதுபோன்று அப்பகுதியில் தொடர்ந்து   மது பிரியர்களின் செயல்களால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
எனவே, புதிய பேருந்து நிலையப் பகுதியில் செயல்படும் பார்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    20 min ago
  • ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    1
    ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை
*ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திண்டுக்கல் முத்தலம்பட்டி ஐயங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது பெய்த மழையில் நிறைந்துள்ளது குளங்கள் இருந்து வெளியேறும் நீர் செல்ல போதிய கழிவுநீர் வடிகால் இல்லாததால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
    1
    திண்டுக்கல் முத்தலம்பட்டி ஐயங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது பெய்த மழையில் நிறைந்துள்ளது குளங்கள் இருந்து வெளியேறும் நீர் செல்ல போதிய கழிவுநீர் வடிகால் இல்லாததால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    18 hrs ago
  • தேனியில் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதப் போக்குடன் செயல்படுவதாக மத்திய, மாநில அரசுகைளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்றம் சங்கத்தினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி மாவட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் இன்று மாலை பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பப்பட்டது. மேலும் பொதுமக்கள், ஜனநாயக விரோத நடவடிக்கையை கைவிடக் கோரி மத்திய, மாநில அரசுகள் குறிப்பாக தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்-ஐ கண்டித்து முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    1
    தேனியில் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதப் போக்குடன் செயல்படுவதாக மத்திய, மாநில அரசுகைளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்றம் சங்கத்தினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் இன்று மாலை பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பப்பட்டது. 
மேலும்  பொதுமக்கள், ஜனநாயக விரோத நடவடிக்கையை கைவிடக் கோரி மத்திய, மாநில அரசுகள் குறிப்பாக தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்-ஐ கண்டித்து முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    24 min ago
  • கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 9 பேர் உயிரிழப்பு : தமிழ்நாடு மற்றும் இங்கையிலும் கனமழைக்கு வாய்ப்பு - எச்சரிக்கை... கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும், இலங்கையில் உள்ள ஊவா உள்ளிட்ட சில மாகாணங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது.
    1
    கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால்  9 பேர் உயிரிழப்பு : தமிழ்நாடு மற்றும் இங்கையிலும் கனமழைக்கு வாய்ப்பு - எச்சரிக்கை...
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். 
இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும், இலங்கையில் உள்ள ஊவா உள்ளிட்ட சில மாகாணங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது.
    user_முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.