Shuru
Apke Nagar Ki App…
பழனி வ உ சி பேருந்து நிலையத்தில் தேனி கம்பம் குமுளி மதுரை திருப்பூர் ஈரோடு ஆகிய ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாததால் பயணிகள் ஆபத்தை உணராமல் முந்தி சென்று பேருந்துகளில் ஏறுவதால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே பழனி போக்குவரத்து கழகம் விரைவாக வீடு திரும்ப சிறப்பு பேருந்து இயக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர் ...
CHANDRA SEKAR
பழனி வ உ சி பேருந்து நிலையத்தில் தேனி கம்பம் குமுளி மதுரை திருப்பூர் ஈரோடு ஆகிய ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாததால் பயணிகள் ஆபத்தை உணராமல் முந்தி சென்று பேருந்துகளில் ஏறுவதால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே பழனி போக்குவரத்து கழகம் விரைவாக வீடு திரும்ப சிறப்பு பேருந்து இயக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர் ...
More news from தமிழ்நாடு and nearby areas
- நிலக்கோட்டை: கொடைரோடு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில், 10 பேர் படுகாயம் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பருப்பு மூடைகள் சாலையில் சிதறியது கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்படது1
- சிபிஐ எம்எல் கட்சி பழனியில் இன்றுமாலை 6 மணி அளவில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் பழ ஆசை தம்பி அவர்கள் அரசியல் விளக்க உரையாற்றியபோது.1
- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி பழகி வருவதாக பேட்டியளித்தார்.1
- *பழனி தைப்பூசத்தை முன்னிட்டு,* *பழனி வரும் பாத யாத்திரை முருக பக்தர்கள். பாதையில் ஜல்லிக்கல்கள்* பழனி வி வி ஆர் கல்யாண மண்டபத்தில் இருந்து இடும்பன் கோயில் குளத்திற்கு செல்லும் பாதை, குண்டும் குழியாக உள்ளது. மேலும் அந்தப் பாதையில் ஜல்லிக்கல்கள் அதிகமாக சிதறி உள்ளது. எனவே கற்கள் காலில் குத்துவதால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகையால் பாதையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை1
- பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் இன்று மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு நடராஜன் சிவகாமி அம்மன் மாணிக்கவாசகம் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் இளநீர் விபூதி தேன் பலன்கள் உள்ளிட்ட அபிஷேக பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆருத்ரா தரிசன முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது1
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயார் படுத்தும் பணி தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்து தங்களது காளைகள் தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.1
- *பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் !!* வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெண்களுக்கான *TATA ELECTRONICS மற்றும் VPB MEMORIAL TRUST* இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாள் : 04-01-2026 இடம் : சிநேகா மஹால் வேடசந்தூர் நேரம் : காலை 9மணி முதல் 5மணி வரை முகாமை துவக்கி வைப்பவர் ; *Dr.VPB.பரமசிவம்MBBS* கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெண்கள் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்2