Shuru
Apke Nagar Ki App…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயார் படுத்தும் பணி தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்து தங்களது காளைகள் தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
நம்ம ஊரு புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயார் படுத்தும் பணி தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்து தங்களது காளைகள் தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயார் படுத்தும் பணி தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்து தங்களது காளைகள் தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.1
- ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 256 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.1
- *பழனி தைப்பூசத்தை முன்னிட்டு,* *பழனி வரும் பாத யாத்திரை முருக பக்தர்கள். பாதையில் ஜல்லிக்கல்கள்* பழனி வி வி ஆர் கல்யாண மண்டபத்தில் இருந்து இடும்பன் கோயில் குளத்திற்கு செல்லும் பாதை, குண்டும் குழியாக உள்ளது. மேலும் அந்தப் பாதையில் ஜல்லிக்கல்கள் அதிகமாக சிதறி உள்ளது. எனவே கற்கள் காலில் குத்துவதால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகையால் பாதையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை1
- திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை லிங்கம்மாள் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சரண ஒலி சங்கமம் ஐயப்பன் ஆலயத்தில் 48 நாள் மண்டல பூஜை ஆனது கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது இன்று மாலை ரத யாத்திரை நடைபெற உள்ளது இதுல 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- சிபிஐ எம்எல் கட்சி பழனியில் இன்றுமாலை 6 மணி அளவில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் பழ ஆசை தம்பி அவர்கள் அரசியல் விளக்க உரையாற்றியபோது.1
- *திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணி* திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை கேரளா மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக சாலையில் கூடுதல் வாகன போக்குவரத்து இருந்து வந்த போதிலும் இச்சாலை இது நாள் வரை இருவழிச் சாலையாக மட்டுமே உள்ளதாலும் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்படும் தொடர் விபத்தின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டு வந்த நிலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதுடன், விபத்தையும், விபத்தினால் ஏற்படும் உயிர்பலிகளையும் தவிர்க்கும் வகையிலும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினரின் ஆலோசனையின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் சார்பாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சேடப்பட்டி பிரிவு, சாலைப்புதூர், மற்றும் அய்யம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.1
- பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் இன்று மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு நடராஜன் சிவகாமி அம்மன் மாணிக்கவாசகம் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் இளநீர் விபூதி தேன் பலன்கள் உள்ளிட்ட அபிஷேக பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆருத்ரா தரிசன முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்1
- புதுக்கோட்டை: மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ள பெரிய வயலகாட்டில் தனியாருக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. அந்நிலத்தில் புதுக்கோட்டையை மன்னாராக இருந்து ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.1