logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வீரமங்கை குயிலியின் 246-வது வீர வணக்க நாள்! சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அல்லிநகரத்தில் வீரமங்கை குயிலியின் தியாகத்தை நினைவுகூர்ந்து கிராம மக்கள் வீரவணக்கம்! இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்த வீரமங்கை குயிலியின் 246-வது ஆண்டு வீர வணக்க நாள் அல்லிநகரம் கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. வீரத்தாய் குயிலி பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் அல்லிநகரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்கள் பங்கேற்று வீரமங்கை குயிலியின் தியாகத்தை நினைவுகூர்ந்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிப்பதற்காகத் தனது உடலில் தீ வைத்துக்கொண்டு உயிர்த்தியாகம் செய்ததாகக் கூறப்படும் வீரமங்கை குயிலியின் வீர வரலாறு நிகழ்ச்சியில் நினைவுகூரப்பட்டது. சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்! வீரமங்கை குயிலியின் வீரத்தையும் தியாகத்தையும் எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், அவரது சொந்த ஊரான அல்லிநகரத்தில் தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. வீரமங்கை குயிலியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, இந்த வீர வணக்க நாளில் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

5 hrs ago
user_Devakottaigani news
Devakottaigani news
சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *! *ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு* சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.
    1
    திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *!
*ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு*

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    1
    சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு! மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். குடல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டிக் சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன. இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர். மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் ம் கலந்துகொண்டார். மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு! மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். குடல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டிக் சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன. இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர். மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் ம் கலந்துகொண்டார். இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர். மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் ம் கலந்துகொண்டார்.
    1
    மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு!

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். குடல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டிக் சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன.

இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும்  மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர்  பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர்  விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர்.
மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர்  திலீப் ம் கலந்துகொண்டார்.

    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    58 min ago
  • ​பெருங்குடி பொன்முடி சாமி 32ஆம் ஆண்டு குருபூஜை விழா ஏராளமான பெண்கள் முளைப்பாரி தூக்கி வந்தனர் பெருங்குடி பொன்முடி சாமி 32 ஆம் ஆண்டு குருபூஜை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் பவானி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
    2
    ​பெருங்குடி பொன்முடி சாமி 32ஆம் ஆண்டு குருபூஜை விழா  ஏராளமான பெண்கள் முளைப்பாரி தூக்கி வந்தனர் 
பெருங்குடி பொன்முடி சாமி 32 ஆம் ஆண்டு குருபூஜை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் பவானி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
    user_ALAKESHWARAN
    ALAKESHWARAN
    Video Creator மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுனையில் இறந்து மிதக்கும் மீன்கள். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி சுணையில் செத்து மிதக்கும் மீன்கள் காரணம் என்ன இணையதளத்தில் பரவும் வீடியோ திருப்பரங்குன்றம் மலைமீது அருள் மிகு காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது இங்கு புனித தீர்த்த குளமான காசி சுனை உள்ளது. இந்த தீர்த்தம் நக்கீரருக்கு சாப விமோசனம் கிடைக்க முருகப்பெருமாள் வேல் கொண்டு மலையில் கிழித்தால் காசி சுணை உருவானது என்பது வரலாறு. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளியில் கிராமத்தின் சார்பாக மலை மீது வேல் எடுக்கும் விழா நடைபெறும் வழக்கம் தற்போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடந்த 9ந் தேதி நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு இவ்விழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 18ம்தேதி காலையில் மலை மீது உள்ள காசி சுணையில் திடீரென குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதனை காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் பார்த்து வேதனை அடைந்து அங்கு ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தற்போது அந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது இதை அறிந்த கோவில் நிர்வாகம் உடனடியாக அந்த காசி சுனையில் மிதந்து கிடந்த மீன்களை சுத்தம் செய்து இங்கு மீன் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த தீர்த்த குளத்தில் எண்ணெய் போன்ற திரவகம் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இது வேறு ஏதேனும் சதி வேலைகள் நடந்திருக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது இதனால் திருப்பரங்குன்றம் முழுவதும் முருக பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து இணைய தளத்தில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் இதனால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.
    1
    திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுனையில் இறந்து மிதக்கும் மீன்கள்.
மதுரை திருப்பரங்குன்றம்  மலை மீதுள்ள  காசி சுணையில் செத்து மிதக்கும் மீன்கள் காரணம் என்ன இணையதளத்தில் பரவும் வீடியோ 
திருப்பரங்குன்றம் மலைமீது அருள் மிகு காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது இங்கு புனித தீர்த்த குளமான காசி சுனை உள்ளது. இந்த தீர்த்தம் நக்கீரருக்கு சாப விமோசனம் கிடைக்க முருகப்பெருமாள் வேல் கொண்டு மலையில் கிழித்தால் காசி சுணை உருவானது என்பது வரலாறு.
இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளியில் கிராமத்தின் சார்பாக மலை மீது வேல் எடுக்கும் விழா நடைபெறும் வழக்கம் 
தற்போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடந்த 9ந் தேதி நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு இவ்விழா நடைபெற்றது. 
இந்நிலையில் கடந்த 18ம்தேதி காலையில் மலை மீது உள்ள காசி சுணையில் திடீரென குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதனை காசி விஸ்வநாதர்  கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் பார்த்து வேதனை அடைந்து அங்கு ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தற்போது அந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது 
இதை அறிந்த கோவில் நிர்வாகம் உடனடியாக அந்த காசி சுனையில் மிதந்து கிடந்த மீன்களை சுத்தம் செய்து இங்கு  மீன் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த தீர்த்த குளத்தில் எண்ணெய் போன்ற திரவகம் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இது வேறு ஏதேனும் சதி வேலைகள் நடந்திருக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது 
இதனால் திருப்பரங்குன்றம் முழுவதும் முருக பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து இணைய தளத்தில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் இதனால் திருப்பரங்குன்றத்தில்  பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    1 hr ago
  • வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்! விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வத்திராயிருப்பு வட்டத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பிளவக்கல் அணையின் தற்போதைய நிலை, நீர்த்தேக்கப் பகுதி மற்றும் அணையின் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டார். மேலும், மீன் வளர்ப்புப் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மீன் வளர்ப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் முக்கிய நோக்கமான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    1
    வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்!
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வத்திராயிருப்பு வட்டத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பிளவக்கல் அணையின் தற்போதைய நிலை, நீர்த்தேக்கப் பகுதி மற்றும் அணையின் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டார். மேலும், மீன் வளர்ப்புப் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மீன் வளர்ப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் முக்கிய நோக்கமான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருவாடானை அருள்மிகு சினேகவல்லி கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் கோலாகலம் திருவாடனை பெரிய கோவிலில் ​நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளான இன்று, விஜயதசமியை முன்னிட்டு அருள்மிகு சினேகவல்லி சன்னதியில் சிறப்பு வழிபாடுகள்மிகச் சிறப்பாக நடைபெற்றன. உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ​ஹோமம் மற்றும் வேத பாராயணம்: விழாவின் தொடக்கமாக அன்னை ஸ்னேகவல்லிக்கு சிறப்பு ஹோமமும், வேத மங்கள் முழங்க வேத பாராயணமும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. ​ ஆன்மிகச் சிறப்புமிக்க நவ சுஹாசினி பூஜை முறைப்படி செய்யப்பட்டு, சுமங்கலிப் பெண்களுக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன. ​ ஹோம வழிபாடுகளைத் தொடர்ந்து, மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள அன்னை ஸ்னேகவல்லிக்கு பால், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அன்னையின் திருவருள் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ​பிராத்தனை மற்றும் முக்கிய நோக்கம்: ​மண் பயனுறவும், விவசாயம் செழித்தோங்கி நாடு வளம் பெறவும், மக்களின் வாழ்வு நலம் பெறவும் இந்தச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டதாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விஜயதசமி திருநாளில் நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியையும், ஆன்மிகச் புத்துணர்ச்சியையும் அளித்தது.
    1
    திருவாடானை அருள்மிகு சினேகவல்லி கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் கோலாகலம்
திருவாடனை பெரிய கோவிலில் ​நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளான இன்று, விஜயதசமியை முன்னிட்டு அருள்மிகு  சினேகவல்லி சன்னதியில் சிறப்பு வழிபாடுகள்மிகச் சிறப்பாக நடைபெற்றன. உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
​ஹோமம் மற்றும் வேத பாராயணம்: விழாவின் தொடக்கமாக அன்னை ஸ்னேகவல்லிக்கு சிறப்பு ஹோமமும், வேத மங்கள் முழங்க வேத பாராயணமும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.
​ ஆன்மிகச் சிறப்புமிக்க நவ சுஹாசினி பூஜை முறைப்படி செய்யப்பட்டு, சுமங்கலிப் பெண்களுக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன.
​ ஹோம வழிபாடுகளைத் தொடர்ந்து, மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள அன்னை ஸ்னேகவல்லிக்கு பால், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அன்னையின் திருவருள் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
​பிராத்தனை மற்றும் முக்கிய நோக்கம்:
​மண் பயனுறவும், விவசாயம் செழித்தோங்கி நாடு வளம் பெறவும், மக்களின் வாழ்வு நலம் பெறவும் இந்தச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டதாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விஜயதசமி திருநாளில் நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியையும், ஆன்மிகச் புத்துணர்ச்சியையும் அளித்தது.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • வீரமங்கை குயிலியின் 246-வது வீர வணக்க நாள்! சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அல்லிநகரத்தில் வீரமங்கை குயிலியின் தியாகத்தை நினைவுகூர்ந்து கிராம மக்கள் வீரவணக்கம்! இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்த வீரமங்கை குயிலியின் 246-வது ஆண்டு வீர வணக்க நாள் அல்லிநகரம் கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. வீரத்தாய் குயிலி பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் அல்லிநகரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்கள் பங்கேற்று வீரமங்கை குயிலியின் தியாகத்தை நினைவுகூர்ந்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிப்பதற்காகத் தனது உடலில் தீ வைத்துக்கொண்டு உயிர்த்தியாகம் செய்ததாகக் கூறப்படும் வீரமங்கை குயிலியின் வீர வரலாறு நிகழ்ச்சியில் நினைவுகூரப்பட்டது. சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்! வீரமங்கை குயிலியின் வீரத்தையும் தியாகத்தையும் எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், அவரது சொந்த ஊரான அல்லிநகரத்தில் தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. வீரமங்கை குயிலியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, இந்த வீர வணக்க நாளில் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
    1
    வீரமங்கை குயிலியின் 246-வது வீர வணக்க நாள்! சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அல்லிநகரத்தில் வீரமங்கை குயிலியின் தியாகத்தை நினைவுகூர்ந்து கிராம மக்கள் வீரவணக்கம்!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்த வீரமங்கை குயிலியின் 246-வது ஆண்டு வீர வணக்க நாள் அல்லிநகரம் கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது.
வீரத்தாய் குயிலி பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் அல்லிநகரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்கள் பங்கேற்று வீரமங்கை குயிலியின் தியாகத்தை நினைவுகூர்ந்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.
ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிப்பதற்காகத் தனது உடலில் தீ வைத்துக்கொண்டு உயிர்த்தியாகம் செய்ததாகக் கூறப்படும் வீரமங்கை குயிலியின் வீர வரலாறு நிகழ்ச்சியில் நினைவுகூரப்பட்டது.
சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்!
வீரமங்கை குயிலியின் வீரத்தையும் தியாகத்தையும் எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், அவரது சொந்த ஊரான அல்லிநகரத்தில் தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.
வீரமங்கை குயிலியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, இந்த வீர வணக்க நாளில் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.