திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுனையில் இறந்து மிதக்கும் மீன்கள். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி சுணையில் செத்து மிதக்கும் மீன்கள் காரணம் என்ன இணையதளத்தில் பரவும் வீடியோ திருப்பரங்குன்றம் மலைமீது அருள் மிகு காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது இங்கு புனித தீர்த்த குளமான காசி சுனை உள்ளது. இந்த தீர்த்தம் நக்கீரருக்கு சாப விமோசனம் கிடைக்க முருகப்பெருமாள் வேல் கொண்டு மலையில் கிழித்தால் காசி சுணை உருவானது என்பது வரலாறு. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளியில் கிராமத்தின் சார்பாக மலை மீது வேல் எடுக்கும் விழா நடைபெறும் வழக்கம் தற்போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடந்த 9ந் தேதி நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு இவ்விழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 18ம்தேதி காலையில் மலை மீது உள்ள காசி சுணையில் திடீரென குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதனை காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் பார்த்து வேதனை அடைந்து அங்கு ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தற்போது அந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது இதை அறிந்த கோவில் நிர்வாகம் உடனடியாக அந்த காசி சுனையில் மிதந்து கிடந்த மீன்களை சுத்தம் செய்து இங்கு மீன் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த தீர்த்த குளத்தில் எண்ணெய் போன்ற திரவகம் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இது வேறு ஏதேனும் சதி வேலைகள் நடந்திருக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது இதனால் திருப்பரங்குன்றம் முழுவதும் முருக பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து இணைய தளத்தில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் இதனால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுனையில் இறந்து மிதக்கும் மீன்கள். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி சுணையில் செத்து மிதக்கும் மீன்கள் காரணம் என்ன இணையதளத்தில் பரவும் வீடியோ திருப்பரங்குன்றம் மலைமீது அருள் மிகு காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது இங்கு புனித தீர்த்த குளமான காசி சுனை உள்ளது. இந்த தீர்த்தம் நக்கீரருக்கு சாப விமோசனம் கிடைக்க முருகப்பெருமாள் வேல் கொண்டு மலையில் கிழித்தால் காசி சுணை உருவானது என்பது வரலாறு. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளியில் கிராமத்தின் சார்பாக மலை மீது வேல் எடுக்கும் விழா நடைபெறும் வழக்கம் தற்போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடந்த 9ந் தேதி நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு இவ்விழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 18ம்தேதி காலையில் மலை மீது உள்ள காசி சுணையில் திடீரென குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதனை காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் பார்த்து வேதனை அடைந்து அங்கு ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தற்போது அந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது இதை அறிந்த கோவில் நிர்வாகம் உடனடியாக அந்த காசி சுனையில் மிதந்து கிடந்த மீன்களை சுத்தம் செய்து இங்கு மீன் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த தீர்த்த குளத்தில் எண்ணெய் போன்ற திரவகம் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இது வேறு ஏதேனும் சதி வேலைகள் நடந்திருக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது இதனால் திருப்பரங்குன்றம் முழுவதும் முருக பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து இணைய தளத்தில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் இதனால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.
- மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு! மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். குடல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டிக் சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன. இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர். மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் ம் கலந்துகொண்டார். மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு! மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். குடல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டிக் சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன. இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர். மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் ம் கலந்துகொண்டார். இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர். மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் ம் கலந்துகொண்டார்.1
- பெருங்குடி பொன்முடி சாமி 32ஆம் ஆண்டு குருபூஜை விழா ஏராளமான பெண்கள் முளைப்பாரி தூக்கி வந்தனர் பெருங்குடி பொன்முடி சாமி 32 ஆம் ஆண்டு குருபூஜை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் பவானி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.2
- திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுனையில் இறந்து மிதக்கும் மீன்கள். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி சுணையில் செத்து மிதக்கும் மீன்கள் காரணம் என்ன இணையதளத்தில் பரவும் வீடியோ திருப்பரங்குன்றம் மலைமீது அருள் மிகு காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது இங்கு புனித தீர்த்த குளமான காசி சுனை உள்ளது. இந்த தீர்த்தம் நக்கீரருக்கு சாப விமோசனம் கிடைக்க முருகப்பெருமாள் வேல் கொண்டு மலையில் கிழித்தால் காசி சுணை உருவானது என்பது வரலாறு. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளியில் கிராமத்தின் சார்பாக மலை மீது வேல் எடுக்கும் விழா நடைபெறும் வழக்கம் தற்போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடந்த 9ந் தேதி நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு இவ்விழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 18ம்தேதி காலையில் மலை மீது உள்ள காசி சுணையில் திடீரென குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதனை காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் பார்த்து வேதனை அடைந்து அங்கு ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தற்போது அந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது இதை அறிந்த கோவில் நிர்வாகம் உடனடியாக அந்த காசி சுனையில் மிதந்து கிடந்த மீன்களை சுத்தம் செய்து இங்கு மீன் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த தீர்த்த குளத்தில் எண்ணெய் போன்ற திரவகம் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இது வேறு ஏதேனும் சதி வேலைகள் நடந்திருக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது இதனால் திருப்பரங்குன்றம் முழுவதும் முருக பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து இணைய தளத்தில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் இதனால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.1
- வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்! விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வத்திராயிருப்பு வட்டத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பிளவக்கல் அணையின் தற்போதைய நிலை, நீர்த்தேக்கப் பகுதி மற்றும் அணையின் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டார். மேலும், மீன் வளர்ப்புப் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மீன் வளர்ப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் முக்கிய நோக்கமான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.1
- திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *! *ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு* சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.1
- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி1
- அஞ்சலி பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சீர் செய்த போலீசார் திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியானது திருச்சி கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திண்டுக்கல் மதுரை பழனி தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது இந்த ரவுண்டானா பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்2
- காரியாபட்டி பேருந்து நிலையத்தில் தீபாவளி கூட்ட நெரிசலில் திருட்டைத் தடுக்க பொதுமக்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வு! விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு, அரசு பேருந்துகளில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பண்டிகைக் கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம், நகை மற்றும் செல்போன் திருட்டுகள் நடைபெறாமல் தடுக்க, பொதுமக்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.1