Shuru
Apke Nagar Ki App…
அழகு கலைப்படைப்புடன் 2026 புத்தாண்டிற்க்கு வரவேற்பு
மா.சுடலைமணி
அழகு கலைப்படைப்புடன் 2026 புத்தாண்டிற்க்கு வரவேற்பு
More news from Tuticorin and nearby areas
- உண்மையை உண்மை என்று பதிவு செய்து நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா.1
- தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி திரு.விஜய் அவர்களின் ஆசியுடன்.. 💫 கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸிN.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்💫 தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவரின் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு 03/01/2026 இன்று தூத்துக்குடி மேற்கு மாவட்டம் சமூக ஆர்வலர் அன்னை V.G. சரவணன் ஏற்பாட்டில் தளபதி சுயதொழில் பயிற்சியகம் முதற்கட்டமாக ஏரலில் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் சுடலை, மாவட்ட துணைச் செயலாளர் விஜய்முத்து, மாவட்ட பேச்சாளர் M.அஹமதுஇப்ராஹிம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆழ்வார் விஜய், அரசமுத்து, ஆழ்வை ஒன்றிய செயலாளர் பலவேசம், சாத்தை கிழக்கு ஒன்றிய செயலாளர் அற்புதராஜ், ஸ்ரீ வை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள், ஸ்ரீ வை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், ஸ்ரீவை மேற்கு செயலாளர் பாலமுருகன், சாத்தை மத்திய ஒன்றிய செயலாளர் குணசேகரன்,சாத்தை வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், ஏரல் நகரச் செயலாளர் T. ராஜா,ஆழ்வை நகர செயலாளர் ஆறுமுகம், வைகுண்டம் நகர செயலாளர் அம்மமுத்து, காளியப்பன் ஏரல் நகர இணை செயலாளர்,சாத்தை மத்திய ஒன்றிய இணை இ ணை செயலாளர் பட்டுராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கண்ணன், ஸ்ரீ வை வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ்,ஸ்ரீ வை வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர்திருமணி, வேல்முருகன் மற்றும் கழகத் தோழர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..2
- தேனி அருகே சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை தேனி அருகே சாடையால்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலை அமைந்துள்ளது. மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவருவ சிலைக்கு அக்கிராமத்தின் சார்பாக முளைப்பாரி எடுத்தும், தேவராட்டங்கள் ஆடியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் , திமுக , அதிமுக , மதிமுக , பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் , பல்வேறு சமுதாய தலைவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,இந்த விழாவுக்கு வருகை புரிந்த அனைவரையும் கிராமத்தின் சார்பில் தேவராட்டம் சிலம்பாட்டம் உட்பட பல்வேறு கிராமிய கலைகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரன், தங்கவேல் ,துரைராஜ் மணிகண்டன் தங்கராஜ் ,சந்திரசேகரன், ஆண்டவர், பொம்மை சாமி, பாண்டியராஜன் லட்சுமணன் , உப்புக் கோட்டை சுருளி மணி மற்றும் கிராம மக்கள் சார்பாக விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.1
- ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 256 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.1
- *திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணி* திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை கேரளா மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக சாலையில் கூடுதல் வாகன போக்குவரத்து இருந்து வந்த போதிலும் இச்சாலை இது நாள் வரை இருவழிச் சாலையாக மட்டுமே உள்ளதாலும் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்படும் தொடர் விபத்தின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டு வந்த நிலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதுடன், விபத்தையும், விபத்தினால் ஏற்படும் உயிர்பலிகளையும் தவிர்க்கும் வகையிலும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினரின் ஆலோசனையின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் சார்பாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சேடப்பட்டி பிரிவு, சாலைப்புதூர், மற்றும் அய்யம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.1
- அய்யலூரில் மாவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூரில் மாவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா சுக்காம்பட்டி ஜமீன்தார் நந்தகுமார் பாண்டியர் அவர்கள் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய இராஜ கம்பள சமுதாய பொதுமக்கள்..... இந்நிகழ்ச்சியில் அய்யலூர் தக்காளிக் கடை சுப்பாநாயக்கர்.... கொம்பேறிபட்டி ரெங்கமலை..... மணியக்காரன்பட்டி சின்னத்தம்பி நாயக்கர் நடத்துனர் பொம்மிநாயக்கர் அப்பிநாயக்கன்பட்டி ஆண்டிவேல்சாமி.... மாமரத்துப்பாண்டி பாண்டி எத்தலப்ப நாயக்கனூர் ராமசாமி சின்னச்சாமி சுப்பையா..... ஒண்டிபொம்மன்பட்டி உரக்கடை வடிவேல்.... பஞ்சந்தாங்கி முத்துவேல் மற்றும் பாக்கியராஜ் சுப்பிரமணி அய்யலுகிருஷ்ணா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- சிபிஐ எம்எல் கட்சி பழனியில் இன்றுமாலை 6 மணி அளவில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் பழ ஆசை தம்பி அவர்கள் அரசியல் விளக்க உரையாற்றியபோது.1
- திமுக தேர்தல் அறிக்கைக்கு உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்! *வணக்கம் கழக உடன்பிறப்புகளே* 🖤1