Shuru
Apke Nagar Ki App…
இராசிபுரம் வட்டத்தில் உள்ள உடுப்பத்தான் புதூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று ஜனவரி 26 திங்கள் கிழமை குடியரசு தின விழா தலைமை ஆசிரியர் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது நிகழ்வில் சேலம் மாவட்டம் சர்வதேச சட்ட உரிமை மற்றும் மனித நீதி சபை அமைப்பு சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் நோட் போன்ற உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு மற்றும் இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
கணேஷ் G
இராசிபுரம் வட்டத்தில் உள்ள உடுப்பத்தான் புதூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று ஜனவரி 26 திங்கள் கிழமை குடியரசு தின விழா தலைமை ஆசிரியர் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது நிகழ்வில் சேலம் மாவட்டம் சர்வதேச சட்ட உரிமை மற்றும் மனித நீதி சபை அமைப்பு சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் நோட் போன்ற உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு மற்றும் இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- சேலம் குடியரசு தின விழா முன்னிட்டு சிறந்த ரத்ததான கொடையாளர் மற்றும் அமைப்பாளர் விருது சேலம் மாவட்ட ஆட்சியர் விருது மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவரிடம் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் அவர்கள் பெற்றபோது. மேலும் ஒவ்வொரு மனிதர்களும் ரத்தக்கொடை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் தளியத் கேட்டுக்கொண்டார்10
- சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. செட்டிமாங்குறிச்சி, சித்தூர், பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், எடப்பாடி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரப் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.1
- Post by Periyasamy1
- உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த காவல் துறையினர். வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2017 - முதல் 9 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த மோப்ப நாய் அக்னி (ஆண்) சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதற்க்கு மோப்ப நாய் பிரிவு காவலர்கள் மலர் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து உரிய மரியாதை செலுத்திய பின்னர் நல்லடக்கம் செய்தனர். உயிரிழந்த மோப்ப நாய் அக்னி பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என மிக முக்கிய தலைவர்கள் வகையின் போது வெடிபொருள் துப்பறியும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சென்று சிறப்பாக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.1
- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் இ.ஆர்.சின்னசாமி மற்றும் முன்னாள் வேளாண் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகன் தலைமையில் இன்று பல்வேறு மாற்று மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் பொன்னாடை போர்த்தி அதிமுக கட்சி கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்து விளக்கி அவர்களை வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்1
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- இராசிபுரம் வட்டத்தில் உள்ள உடுப்பத்தான் புதூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று ஜனவரி 26 திங்கள் கிழமை குடியரசு தின விழா தலைமை ஆசிரியர் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது நிகழ்வில் சேலம் மாவட்டம் சர்வதேச சட்ட உரிமை மற்றும் மனித நீதி சபை அமைப்பு சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் நோட் போன்ற உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு மற்றும் இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்4