logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகப்பட்டினம் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சுகுமாறன் ஊர்வலம் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் கட்சியின் மாவட்ட செயலாளர் சுகுமாறன் இன்று 4ந்தேதி சனிக்கிழமை நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து பப்ளிக் ஆபிஸ் சாலையில் ஊர்வலமாக சென்று நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

4 hrs ago
user_Babu P
Babu P
Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
4 hrs ago

நாகப்பட்டினம் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சுகுமாறன் ஊர்வலம் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் கட்சியின் மாவட்ட செயலாளர் சுகுமாறன் இன்று 4ந்தேதி சனிக்கிழமை நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து பப்ளிக் ஆபிஸ் சாலையில் ஊர்வலமாக சென்று நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.
    1
    கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 
இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.
    1
    பிரதமர் மோடி சாலைவலம்
பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டு எடையார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று (ஏப்ரல் 3) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    2
    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டு எடையார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று (ஏப்ரல் 3) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_OREDESAM REPORTER
    OREDESAM REPORTER
    Local News Reporter திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பாளர் கருணாஸ் ஐ ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, சிவகங்கை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் தேர்தலுக்குப் பிறகு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்து கூறினார். உங்களிடம் வாக்கு கேட்க எந்த நம்பிக்கையில் எந்த தைரியத்தில் இங்கு வந்துள்ளோம் என்றால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நம்பிக்கையில் கேட்கிறேன். மகளிர் உரிமை தொகை, கோடை கால சிறப்பு நிதி ரூ 5 ஆயிரம் 1.31 கோடி மக்களுக்கு வழங்கியுள்ளோம். காலை உணவு திட்டம், மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை எடுத்துரைத்தார் டெல்லி அரசு நமக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறார்களா? நம்ம கேக்குற நிதியை கொடுக்கிறார்களா? கல்விக்கு உள்ள நிதி வரவில்லை. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று எந்த திட்டமும் இல்லை மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார்கள் நிதியோ திட்டமோ வருகிறதா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக அடிமை கூட்டத்தை கூட்டிக்கொண்டு தமிழகம் வருகிறார்கள் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றவர் அதிமுகவை கடந்த தேர்தலில் பாஜகவிடம் அடகு வைத்தார்கள் இந்த முறை அதிமுகவை பாஜக வருடம் விற்று விட்டார்கள் என்று கிண்டல் அடித்தார் சுயமரியாதை உள்ளவர்கள் தாய்க் கழகம் நோக்கி வருகிறார்கள் என்றார் . அதிமுக வெற்றி பெற்றால் பாஜக டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்வார்கள். எனவே மீண்டும் திமுக நல்லாட்சி தொடர 19 நாள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து ஏன் திமுக வரவேண்டும் ஏன் அதிமுக வரக்கூடாது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு தொண்டர்களை உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
    1
    சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பாளர் கருணாஸ் ஐ ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, 
சிவகங்கை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் தேர்தலுக்குப் பிறகு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்து கூறினார். உங்களிடம் வாக்கு கேட்க எந்த நம்பிக்கையில் எந்த தைரியத்தில் இங்கு வந்துள்ளோம் என்றால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நம்பிக்கையில் கேட்கிறேன். மகளிர் உரிமை தொகை, கோடை கால சிறப்பு நிதி ரூ 5 ஆயிரம் 1.31 கோடி மக்களுக்கு வழங்கியுள்ளோம். காலை உணவு திட்டம், மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம்  என எண்ணற்ற திட்டங்களை எடுத்துரைத்தார்
டெல்லி அரசு நமக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறார்களா? நம்ம கேக்குற நிதியை கொடுக்கிறார்களா? கல்விக்கு உள்ள நிதி வரவில்லை. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று எந்த திட்டமும் இல்லை மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார்கள் நிதியோ திட்டமோ வருகிறதா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக அடிமை கூட்டத்தை கூட்டிக்கொண்டு தமிழகம் வருகிறார்கள் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றவர் அதிமுகவை கடந்த தேர்தலில் பாஜகவிடம் அடகு வைத்தார்கள் இந்த முறை அதிமுகவை பாஜக வருடம் விற்று விட்டார்கள் என்று கிண்டல் அடித்தார் சுயமரியாதை உள்ளவர்கள் தாய்க் கழகம் நோக்கி வருகிறார்கள் என்றார் . அதிமுக வெற்றி பெற்றால் பாஜக டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்வார்கள். எனவே மீண்டும் திமுக நல்லாட்சி தொடர 19 நாள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து ஏன் திமுக வரவேண்டும் ஏன் அதிமுக வரக்கூடாது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு தொண்டர்களை உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    41 min ago
  • திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    1
    திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    32 min ago
  • மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.
    1
    மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    2 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரித்து வருகின்றனர். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் உயிரிழந்த நாளக புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகள் நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி பங்கு பணியாளர் அருட்திரு சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக சிலுவை முத்தி செய்யும் சடங்கு மற்றும் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் புளியால் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரித்து வருகின்றனர். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் உயிரிழந்த நாளக புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகள் நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி பங்கு பணியாளர் அருட்திரு சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக சிலுவை முத்தி செய்யும் சடங்கு மற்றும் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் புளியால் பங்கு இறைமக்கள்  கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் இன்று தனது பிரச்சாரத்தை துவஙகினார் இந்நிலையில் MGR அவர்கள் தனது தந்தை V.P.பாலசுப்பிரமணியத்திற்கு கொடுத்த அம்பாசிட்டர் காரில் சென்டிமெண்ட்டாக பிரச்சாரத்தில் வலம் வந்து வேடசந்தூர் தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் V.P. B. பரமசிவம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்
    1
    வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் இன்று தனது பிரச்சாரத்தை துவஙகினார் இந்நிலையில் 
MGR அவர்கள் தனது தந்தை V.P.பாலசுப்பிரமணியத்திற்கு கொடுத்த அம்பாசிட்டர் காரில் சென்டிமெண்ட்டாக பிரச்சாரத்தில் வலம் வந்து வேடசந்தூர் தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் V.P. B. பரமசிவம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், ரவிச்சந்திரன் மு காளிதாஸ் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்
    2
    சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், ரவிச்சந்திரன் மு காளிதாஸ் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.