logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராயபுரம் தொகுதி மக்கள் தான் என் சொத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

16 hrs ago
user_Naduvan Kural TV
Naduvan Kural TV
திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
16 hrs ago

ராயபுரம் தொகுதி மக்கள் தான் என் சொத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜே.ஜே.எபினேசர் இன்று 42வது வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வட்ட செயலாளர் பா.குமார் தலைமையில உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது சிபிஎம் கட்சி நிர்வாகிகள் வீரவால் பரிசு வழங்கி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர் ரேணுகா செல்வம் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
    1
    சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜே.ஜே.எபினேசர் இன்று 42வது  வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வட்ட செயலாளர் பா.குமார் தலைமையில உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது சிபிஎம் கட்சி நிர்வாகிகள் வீரவால் பரிசு வழங்கி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர் ரேணுகா செல்வம் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by Naduvan Kural TV
    1
    Post by Naduvan Kural TV
    user_Naduvan Kural TV
    Naduvan Kural TV
    திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை த்ரிஷா தனது SM-ல் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராகும் விதமாக தனது உடலை த்ரிஷா மெருகேற்றுகிறாரோ என சந்தேகிக்கும் ரசிகர்கள், சீக்கிரம் நல்ல தகவலை சொல்லுங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
    1
    ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை த்ரிஷா தனது SM-ல் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராகும் விதமாக தனது உடலை த்ரிஷா மெருகேற்றுகிறாரோ என சந்தேகிக்கும் ரசிகர்கள், சீக்கிரம் நல்ல தகவலை சொல்லுங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
    user_SKYN news media
    SKYN news media
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    1
    Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • உளுந்தூர்பேட்டை மாவட்டம் மடப்பட்டு என்கின்ற கிராமத்தில் மக்கள் அவதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி கள்ளக்குறிச்சி விருதாச்சலம் மற்றும் செவலை வழியாக செல்லும் பேருந்துகள் குறைவாக வருவதால் மக்கள் அவதி
    1
    உளுந்தூர்பேட்டை மாவட்டம் மடப்பட்டு என்கின்ற கிராமத்தில் மக்கள் அவதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி கள்ளக்குறிச்சி விருதாச்சலம் மற்றும் செவலை வழியாக செல்லும் பேருந்துகள் குறைவாக வருவதால் மக்கள் அவதி
    user_A GUNA PRESS Thinathanthi office
    A GUNA PRESS Thinathanthi office
    பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • சென்னை கொளத்தூரில் அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணனை ஆதரித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் இபிஎஸ் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆக்கிரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    1
    சென்னை கொளத்தூரில் அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணனை ஆதரித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.  இந்த நிலையில் இபிஎஸ் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆக்கிரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.