Shuru
Apke Nagar Ki App…
நடிகை த்ரிஷாவின் WORKOUT வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை த்ரிஷா தனது SM-ல் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராகும் விதமாக தனது உடலை த்ரிஷா மெருகேற்றுகிறாரோ என சந்தேகிக்கும் ரசிகர்கள், சீக்கிரம் நல்ல தகவலை சொல்லுங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
SKYN news media

More news from தமிழ்நாடு and nearby areas
- ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை த்ரிஷா தனது SM-ல் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராகும் விதமாக தனது உடலை த்ரிஷா மெருகேற்றுகிறாரோ என சந்தேகிக்கும் ரசிகர்கள், சீக்கிரம் நல்ல தகவலை சொல்லுங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜே.ஜே.எபினேசர் இன்று 42வது வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வட்ட செயலாளர் பா.குமார் தலைமையில உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது சிபிஎம் கட்சி நிர்வாகிகள் வீரவால் பரிசு வழங்கி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர் ரேணுகா செல்வம் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.1
- Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்1
- Post by Naduvan Kural TV1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- உளுந்தூர்பேட்டை மாவட்டம் மடப்பட்டு என்கின்ற கிராமத்தில் மக்கள் அவதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி கள்ளக்குறிச்சி விருதாச்சலம் மற்றும் செவலை வழியாக செல்லும் பேருந்துகள் குறைவாக வருவதால் மக்கள் அவதி1
- போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில்லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் பெய்ரூட்மற்றும் தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா குழுவின் 100 மறைவிடங்களில் 10 நிமிடங்களில் வான்வழித் தாக்குதலைநடத்தியுள்ளது. இதில் இதுவரை 89 பேர் கொல்லப்பட்டதாகவும், 700-க்கும் மேற்பட்டோர்காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த போர்நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.1