logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

89 பேர் மரணம்....பயங்கர தாக்குதல் வீடியோ வைரல் ஆகி வருகிறது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில்லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் பெய்ரூட்மற்றும் தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா குழுவின் 100 மறைவிடங்களில் 10 நிமிடங்களில் வான்வழித் தாக்குதலைநடத்தியுள்ளது. இதில் இதுவரை 89 பேர் கொல்லப்பட்டதாகவும், 700-க்கும் மேற்பட்டோர்காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த போர்நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

5 hrs ago
user_SKYN news media
SKYN news media
Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
5 hrs ago

89 பேர் மரணம்....பயங்கர தாக்குதல் வீடியோ வைரல் ஆகி வருகிறது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில்லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் பெய்ரூட்மற்றும் தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா குழுவின் 100 மறைவிடங்களில் 10 நிமிடங்களில் வான்வழித் தாக்குதலைநடத்தியுள்ளது. இதில் இதுவரை 89 பேர் கொல்லப்பட்டதாகவும், 700-க்கும் மேற்பட்டோர்காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த போர்நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சென்னை கொளத்தூரில் அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணனை ஆதரித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் இபிஎஸ் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆக்கிரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    1
    சென்னை கொளத்தூரில் அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணனை ஆதரித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.  இந்த நிலையில் இபிஎஸ் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆக்கிரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மோதி = தாமரை அண்ணாமலை , யாருக்கு உங்கள் வோட்டு இந்த கமெண்டில் சொல்லுங்கள் #bjp #admk
    1
    மோதி = தாமரை  அண்ணாமலை , 
யாருக்கு உங்கள் வோட்டு
இந்த கமெண்டில் சொல்லுங்கள் 
#bjp #admk
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக செழியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக செழியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
    user_OREDESAM REPORTER
    OREDESAM REPORTER
    Local News Reporter திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் – ஏலகிரி மலை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீ விபத்துகள் குறித்து பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். சமீப காலமாக, சமூக விரோதிகள் திட்டமிட்டு காடு பகுதிகளில் தீ வைத்து வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், ஏலகிரி மலையின் இயற்கை சமநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் அரிய தாவரங்கள் தீ விபத்தால் அழிவை சந்தித்து வருகின்றன. மேலும், தீ பரவலால் காற்று மாசுபாடு அதிகரித்து, அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: “தீ வைத்துச் செல்லும் சமூக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டித்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது” என்று வலியுறுத்தினர். மேலும், காடு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிபத்துகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏலகிரி மலைப்பகுதியின் இயற்கை வளங்களையும், உயிரியல் வளங்களையும் பாதுகாப்பது அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் – ஏலகிரி மலை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீ விபத்துகள் குறித்து பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். சமீப காலமாக, சமூக விரோதிகள் திட்டமிட்டு காடு பகுதிகளில் தீ வைத்து வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், ஏலகிரி மலையின் இயற்கை சமநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக, காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் அரிய தாவரங்கள் தீ விபத்தால் அழிவை சந்தித்து வருகின்றன. மேலும், தீ பரவலால் காற்று மாசுபாடு அதிகரித்து, அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: “தீ வைத்துச் செல்லும் சமூக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டித்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது” என்று வலியுறுத்தினர்.
மேலும், காடு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிபத்துகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏலகிரி மலைப்பகுதியின் இயற்கை வளங்களையும், உயிரியல் வளங்களையும் பாதுகாப்பது அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியில் திமுக கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ சரவணன் போட்டிருக்கிறார். தற்போது வேட்பாளர் சரவணன் பிரச்சாரத்தை கிராம கிராம சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள கோ.மாவிடத்தல் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது வேட்பாளர் சரவணன் திமுக கட்சியின் சார்பாக தேர்தல் அறிக்கை குறித்து ஓர் பெண்ணிடம் கேள்வி கேட்ட பொழுது. அந்தப் பெண் அதற்கு மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரத்தில் இருந்து 2500 ரூபாயும், 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இப்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
    1
    கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியில் திமுக கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ 
சரவணன் போட்டிருக்கிறார். தற்போது வேட்பாளர் சரவணன்
பிரச்சாரத்தை கிராம கிராம சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள கோ.மாவிடத்தல் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது 
வேட்பாளர் சரவணன் திமுக கட்சியின் சார்பாக தேர்தல் அறிக்கை குறித்து  ஓர் பெண்ணிடம் கேள்வி கேட்ட பொழுது. அந்தப் பெண் அதற்கு 
மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரத்தில் இருந்து 2500 ரூபாயும், 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 
இப்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • #excellent
    1
    #excellent
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
  • கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.
    1
    கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன்  தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை  மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.