Shuru
Apke Nagar Ki App…
மோதி = தாமரை அண்ணாமலை , யாருக்கு உங்கள் வோட்டு இந்த கமெண்டில் சொல்லுங்கள் #bjp #admk
அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
மோதி = தாமரை அண்ணாமலை , யாருக்கு உங்கள் வோட்டு இந்த கமெண்டில் சொல்லுங்கள் #bjp #admk
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்1
- ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை த்ரிஷா தனது SM-ல் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராகும் விதமாக தனது உடலை த்ரிஷா மெருகேற்றுகிறாரோ என சந்தேகிக்கும் ரசிகர்கள், சீக்கிரம் நல்ல தகவலை சொல்லுங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜே.ஜே.எபினேசர் இன்று 42வது வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வட்ட செயலாளர் பா.குமார் தலைமையில உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது சிபிஎம் கட்சி நிர்வாகிகள் வீரவால் பரிசு வழங்கி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர் ரேணுகா செல்வம் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.1
- Post by Naduvan Kural TV1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- உளுந்தூர்பேட்டை மாவட்டம் மடப்பட்டு என்கின்ற கிராமத்தில் மக்கள் அவதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி கள்ளக்குறிச்சி விருதாச்சலம் மற்றும் செவலை வழியாக செல்லும் பேருந்துகள் குறைவாக வருவதால் மக்கள் அவதி1
- மோதி = தாமரை அண்ணாமலை , யாருக்கு உங்கள் வோட்டு இந்த கமெண்டில் சொல்லுங்கள் #bjp #admk1