Shuru
Apke Nagar Ki App…
26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை. கோவைக்கும் அது விடபட்டு உள்ளது.
Senthilkumarankumaran
26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை. கோவைக்கும் அது விடபட்டு உள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர். இது அரசியல்.1
- "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி! கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது. குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார். தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.1
- திமுக செய்தி தொடர்பாளருக்கு முன்னாள் முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் போன் கால் - மகிழ்ச்சியில் திளைத்த பெண் திமுக செய்தி தொடர்பாளருக்கு முன்னாள் முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் போன் கால் - மகிழ்ச்சியில் திளைத்த பெண். திமுக கோவை வடக்கு மாவட்டம் காரமடை நகர துணை செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருபவர் நாகநந்தினி.இவர் ஊடக விவாதங்களில் திமுக சார்பில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது செல்போனுக்கு திமுக தலைவரும்,முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிச்சு எடுத்துட்டீங்க மா நாக நந்தினி.... ஊடக விவாதங்களில் இன்னும் நிறைய கலந்து கொள்ளணும்மா.. வாழ்த்துக்கள் மா...என்றதும்,எல்லாம் உங்களது ஆசிர்வாதம் சார் என்றும்,உங்களுடன் தொண்டராக இருப்பேன் சார் என்றார் நாகநந்தினி. திமுகவின் கடைக்கோடி தொண்டருக்கும் செல்போன் மூலமாக அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்த திமுக தலைவரின் இந்த பேச்சு திமுகவினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி விட்டது.மேலும்,சமீப காலமாக மேட்டுப்பாளையம் ஜென்சி திமுகவில் இவர் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.1
- உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு! உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.1
- திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் சத்தியமங்கலம் அடுத்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது1
- சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது1
- 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை. கோவைக்கும் அது விடபட்டு உள்ளது.1
- வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள 2 வது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் மரங்கள் விழுந்து சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு சீரமைக்கும் பணி தீவிரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தலைமையில் பணியாளர்கள் பாறைகளை வெடிவைத்து தகர்த்து சாலையை சிரமைக்கும் பணியை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்க காலதாமதமாக லாம் என்றும் சீரமைக்கும் பணி முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.20261