logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புகலூர் நகர திமுக சார்பில் அண்ணா 118 வது பிறந்த நாள்.. கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் ஆர்னாட்ட மழை கடைவீதியில் உள்ள ரவுண்டானத்தில் நகர திமுக சார்பில் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாதுரை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்

2 hrs ago
user_Karthikeyan
Karthikeyan
கரூர், கரூர், தமிழ்நாடு•
2 hrs ago

புகலூர் நகர திமுக சார்பில் அண்ணா 118 வது பிறந்த நாள்.. கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் ஆர்னாட்ட மழை கடைவீதியில் உள்ள ரவுண்டானத்தில் நகர திமுக சார்பில் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாதுரை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • புகலூர் நகர திமுக அண்ணா 118 வது பிறந்தநாள் நிகழ்ச்சி.. கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சி திமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆர்நாட்டாமலை அடிவாரத்தில் உள்ள கடைவீதியில் அண்ணாவின் திருவருவப்படத்திற்கு நகராட்சி தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    1
    புகலூர் நகர திமுக அண்ணா 118 வது பிறந்தநாள் நிகழ்ச்சி..
கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சி திமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆர்நாட்டாமலை அடிவாரத்தில் உள்ள கடைவீதியில்  அண்ணாவின் திருவருவப்படத்திற்கு நகராட்சி தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • பெரியார் 148-வது பிறந்தநாள் திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. கரூர்:17.09.2026 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட கட்சிகள், திராவிட இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமாநிலையூர் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
    1
    பெரியார் 148-வது பிறந்தநாள் திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை.
கரூர்:17.09.2026
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட கட்சிகள், திராவிட இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  திருமாநிலையூர் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா
    1
    நன்செய் இடையாறு
பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா
நன்செய் இடையாறு
பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter Namakkal, Tamil Nadu•
    1 day ago
  • முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார். முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு முசிறி, செப். 17- முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பத்மராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார்.
முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு 
முசிறி, செப். 17-
முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் 
முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர்  வழக்கறிஞர்  பத்மராஜ்,  மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர்,  எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர்  மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கரட்டுப்பட்டி பகுதியில் கோடை பட்டம் தாக்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்தது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதி முழுவதும் கோடை வெப்பம் தாங்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பொழுது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பகுதி வெப்பம் தணிந்து திருச்சி உண்டானதால் நாமக்கல் மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    கரட்டுப்பட்டி பகுதியில் கோடை பட்டம் தாக்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்தது
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதி முழுவதும் கோடை வெப்பம் தாங்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பொழுது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பகுதி வெப்பம் தணிந்து திருச்சி உண்டானதால் நாமக்கல் மகிழ்ச்சி அடைந்தனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • *கடைசி நொடியிலும் கடமை மறவாத ஓட்டுநர்* *குடியாத்தம் அருகே அரசு பேருந்து ஓட்டுனருக்கு பணியின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு உயிர் பிரியும் தருவாயிலும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்😭*
    1
    *கடைசி நொடியிலும் கடமை மறவாத ஓட்டுநர்* 
*குடியாத்தம் அருகே அரசு பேருந்து ஓட்டுனருக்கு பணியின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு உயிர் பிரியும் தருவாயிலும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்😭*
    user_S prabakaran
    S prabakaran
    Ambulance service காங்கேயம், திருப்பூர், தமிழ்நாடு•
    40 min ago
  • கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடைபெற்ற சிறப்பு வழிபாடு...  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் விநாயகர் சன்னதியில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.இதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பந்தக்கால் நட்டு தீபத் திருவிழாவிற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.
    1
    கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடைபெற்ற சிறப்பு வழிபாடு... 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, கோயில் விநாயகர் சன்னதியில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.இதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பந்தக்கால் நட்டு தீபத் திருவிழாவிற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • புகலூர் நகர திமுக சார்பில் அண்ணா 118 வது பிறந்த நாள்.. கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் ஆர்னாட்ட மழை கடைவீதியில் உள்ள ரவுண்டானத்தில் நகர திமுக சார்பில் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாதுரை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    1
    புகலூர் நகர திமுக சார்பில் அண்ணா 118 வது பிறந்த நாள்..
கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் ஆர்னாட்ட மழை கடைவீதியில் உள்ள ரவுண்டானத்தில் நகர திமுக சார்பில் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் அவர்கள் தலைமையில் அண்ணாதுரை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.