logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூரில் சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, கழிவுநீர் குழாய் பதித்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு..!! திருப்பூரில் சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, கழிவுநீர் குழாய் பதித்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு..!! திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலம், 8வது வார்டுக்குட்பட்ட கண்ணபிரான் நகர் பகுதியில் அமைந்துள்ள ‘அர்பன் கிரே அவென்யூ’ என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், எவ்வித அரசு அனுமதியுமின்றி பொதுச் சாலையைத் தோண்டியும், குடிநீர குழாய்களை சேதப்படுத்தியும், கழிவுநீர் குழாய்களை அமைத்துள்ளதாகவும், இதனால் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையினால் கழிவுநீரும், மழைநீரும் கலந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கடுமையான தொற்றுநோய் பரவும் அபாயமும், சுகாதாரச் சீர்கேடும் நிலவுகிறது. மேலும் சாலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் புகார் தெரிவித்த பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலும் மனு அளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அவர்கள் முறைகேடாக எங்கள் பகுதியில் குழாய் பதித்து உள்ளனர் இதன் காரணமாக ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது மேலும் மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் சாக்கடையில் வருவதால் நோய்வாய்ப்படும் அபாயமும் உள்ளது ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் அப்படி இல்லை என்றால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினர்.

1 hr ago
user_Arulmani
Arulmani
Local News Reporter திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
1 hr ago

திருப்பூரில் சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, கழிவுநீர் குழாய் பதித்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு..!! திருப்பூரில் சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, கழிவுநீர் குழாய் பதித்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள்

புகார் மனு..!! திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலம், 8வது வார்டுக்குட்பட்ட கண்ணபிரான் நகர் பகுதியில் அமைந்துள்ள ‘அர்பன் கிரே அவென்யூ’ என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், எவ்வித அரசு அனுமதியுமின்றி பொதுச் சாலையைத் தோண்டியும், குடிநீர குழாய்களை சேதப்படுத்தியும், கழிவுநீர் குழாய்களை அமைத்துள்ளதாகவும், இதனால் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையினால் கழிவுநீரும்,

ab7aa159-2930-4d5a-b21b-4a304d344c84

மழைநீரும் கலந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கடுமையான தொற்றுநோய் பரவும் அபாயமும், சுகாதாரச் சீர்கேடும் நிலவுகிறது. மேலும் சாலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் புகார் தெரிவித்த பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலும் மனு அளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அவர்கள் முறைகேடாக எங்கள்

d3113aab-35d9-43b9-b277-77e4d22cebc0

பகுதியில் குழாய் பதித்து உள்ளனர் இதன் காரணமாக ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது மேலும் மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் சாக்கடையில் வருவதால் நோய்வாய்ப்படும் அபாயமும் உள்ளது ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் அப்படி இல்லை என்றால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, திமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு, அதிமுக, பாஜக பங்கேற்பு... திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு முன்மொழிவுகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, திமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு, அதிமுக, பாஜக பங்கேற்பு... வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு முன்மொழிவுகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் அதிமுக தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது. காலை 10:30 மணிக்கு கூட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றுத் துறை அமைச்சருடன் ஆய்வுக்குச் சென்றதால் கூட்டம் துவங்க தாமதமானது. இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவuலர் தலைமையில் கூட்டமானது அரை மணி நேர தாமதத்திற்கு பின்னர் துவங்கியது. கூட்டம் துவங்கியதும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, திமுக, தவெக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். வெளிநடப்பு செய்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு, எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பல்லடம் நகராட்சி நடுநிலைப்பள்ளி கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 165 வாக்குகள் மட்டுமே இருப்பதால் அதனை அருகில் உள்ள வாக்குச்சாவடி உடன் இணைப்பதாக ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
    4
    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, திமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு, அதிமுக, பாஜக பங்கேற்பு...

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு முன்மொழிவுகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, திமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு, அதிமுக, பாஜக பங்கேற்பு...
வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு முன்மொழிவுகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் அதிமுக தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது. காலை 10:30 மணிக்கு கூட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றுத் துறை அமைச்சருடன் ஆய்வுக்குச் சென்றதால் கூட்டம் துவங்க தாமதமானது. இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவuலர் தலைமையில் கூட்டமானது அரை மணி நேர தாமதத்திற்கு பின்னர் துவங்கியது. கூட்டம் துவங்கியதும், 
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, 
திமுக, தவெக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். வெளிநடப்பு செய்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு, எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், 
பல்லடம் நகராட்சி நடுநிலைப்பள்ளி கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 165 வாக்குகள் மட்டுமே இருப்பதால் அதனை அருகில் உள்ள வாக்குச்சாவடி உடன் இணைப்பதாக ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
    user_Arulmani
    Arulmani
    Local News Reporter திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    32 min ago
  • தேனி சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகள் மேலும் எட்டு பைரை போலீஸார் கைது செய்தனர்.
    1
    தேனி சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகள் மேலும் எட்டு பைரை போலீஸார் கைது செய்தனர்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • விற்பனை பணம் தா சப்பாணி செல்வம் செல்வி சித்திவேல் மனிபவித்ரா மார்கr|கீரி கீதா ராதா எப்படி அடிச்சா பளார் பளார் காட்டு போலிசு பார்
    2
    விற்பனை பணம் தா
சப்பாணி செல்வம் செல்வி சித்திவேல் மனிபவித்ரா மார்கr|கீரி கீதா ராதா எப்படி அடிச்சா பளார் பளார் காட்டு போலிசு பார்
    user_Eswarikumar ஈஸ்வரி கைதட்டும்
    Eswarikumar ஈஸ்வரி கைதட்டும்
    Salesperson Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார் ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார் ஈரோடு மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியான சூரியபாளையம் பகுதியில் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இது போன்ற இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து நள்ளிரவில் விஷவாயுகள் வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர் மேலும் தோள் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்களும் ஓடைகளில் திறந்து விடப்படுவதாக அப்பகுதி மக்களால் கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகனுக்கு தகவல் ஆனது நல்லிரவு சுமார் 2 மணி அளவில் கிடைக்கப்பட்டுள்ளது உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகன் அங்கு இயங்கப்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டார் மேலும் சில தோல் தொழிற்சாலைகள் ஓடைகளில் திறந்து விடப்பட்ட கழிவு நீரை மாதிரி எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களே சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சம்பவத்தை குறித்து கேட்டறிந்தார் இதனை அடுத்து சட்டத்துக்கு புறமாக தோல் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கழிவுநீர்களை ஓடையில் திறந்து விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்சாலைகளின் உரிமையாளர் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார், மேற்கு தொகுதி எம்எல்ஏ வின் இந்த நள்ளிரவில் ஆய்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது..
    1
    ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து  விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார்
ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து  விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார்
ஈரோடு மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியான சூரியபாளையம் பகுதியில் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது 
இது போன்ற இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து நள்ளிரவில்  விஷவாயுகள் வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர் 
மேலும் தோள் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்களும் ஓடைகளில்  திறந்து விடப்படுவதாக  அப்பகுதி மக்களால் கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகனுக்கு தகவல் ஆனது  நல்லிரவு சுமார் 2 மணி அளவில்  கிடைக்கப்பட்டுள்ளது 
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகன் அங்கு இயங்கப்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டார் 
மேலும் சில தோல் தொழிற்சாலைகள் ஓடைகளில் திறந்து விடப்பட்ட கழிவு நீரை மாதிரி எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களே சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சம்பவத்தை குறித்து கேட்டறிந்தார் 
இதனை அடுத்து சட்டத்துக்கு புறமாக தோல் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கழிவுநீர்களை ஓடையில் திறந்து விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்சாலைகளின் உரிமையாளர் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார், மேற்கு தொகுதி எம்எல்ஏ வின் இந்த நள்ளிரவில் ஆய்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது..
    user_Sathees kumar
    Sathees kumar
    Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தீபாவளி ஷாப்பிங் கூட்டத்தில் திடீர் தீ விபத்து" - உக்கடம்-டவுன்ஹால் சாலையில் எரிந்த பைக்: சாக்கைப் போட்டு தீயை அணைத்த போலீஸ் & பொதுமக்கள்! தீபாவளி நெருங்கும் வேளையில் கோவையில் பரபரப்பு: நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்ப்பு! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்கக் குவிந்து வரும் கோவை உக்கடம் - டவுன்ஹால் பிரதான சாலையில், சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எாிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கோவையின் வர்த்தக மையங்களான டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் ரோடு மற்றும் உக்கடம் பகுதிகளில் பொருட்களை வாங்குவதற்காகக் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ​இந்நிலையில், இன்று உக்கடத்தில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென ஓடும்போதே எஞ்சின் பகுதியில் இருந்து புகைமூட்டத்துடன் தீப்பிடிக்கத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி, உடனடியாக பைக்கைச் சாலையோர நிறுத்திக் கீழே இறங்கினார் அடுத்த சில வினாடிகளில் தீ பைக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இடையே பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது. ​அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்புப் படை காவல்துறையினரும், அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களும் சற்றும் தாமதிக்காமல் சாதுரியமாகச் செயல்பட்டனர். அருகில் இருந்த தண்ணீர் மற்றும் நனைத்த சாக்குப்பைகளைக் கொண்டு வந்து எரிந்து கொண்டு இருந்த தீயின் மீது போட்டு, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ​அவர்களின் உடனடி முயற்சியால் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய அசம்பாவிதமும், அருகில் இருந்த கடைகளுக்குத் தீ பரவுவதும் தவிர்க்கப்பட்டது. இந்தத் திடீர் தீ விபத்தின் காரணமாக உக்கடம் - டவுன்ஹால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் எாிந்த வாகனத்தைச் அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீரமைத்தனர். தீபாவளிப் பண்டிகை நேரத்தில் நிகழ்ந்த இந்தத் திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    3
    தீபாவளி ஷாப்பிங் கூட்டத்தில் திடீர் தீ விபத்து" - உக்கடம்-டவுன்ஹால் சாலையில் எரிந்த பைக்: சாக்கைப் போட்டு தீயை அணைத்த போலீஸ் & பொதுமக்கள்!

தீபாவளி நெருங்கும் வேளையில் கோவையில் பரபரப்பு: நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்ப்பு!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்கக் குவிந்து வரும் கோவை உக்கடம் - டவுன்ஹால் பிரதான சாலையில், சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எாிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கோவையின் வர்த்தக மையங்களான டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் ரோடு மற்றும் உக்கடம் பகுதிகளில் பொருட்களை வாங்குவதற்காகக் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
​இந்நிலையில், இன்று உக்கடத்தில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென ஓடும்போதே எஞ்சின் பகுதியில் இருந்து புகைமூட்டத்துடன் தீப்பிடிக்கத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி, உடனடியாக பைக்கைச் சாலையோர நிறுத்திக் கீழே இறங்கினார் 
அடுத்த சில வினாடிகளில் தீ பைக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பொருட்கள் வாங்க வந்த  பொதுமக்கள் இடையே பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது.
​அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்புப் படை காவல்துறையினரும், அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களும் சற்றும் தாமதிக்காமல் சாதுரியமாகச் செயல்பட்டனர். அருகில் இருந்த தண்ணீர் மற்றும் நனைத்த சாக்குப்பைகளைக் கொண்டு வந்து எரிந்து கொண்டு இருந்த தீயின் மீது போட்டு, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
​அவர்களின் உடனடி முயற்சியால் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய அசம்பாவிதமும், அருகில் இருந்த கடைகளுக்குத் தீ பரவுவதும் தவிர்க்கப்பட்டது.
இந்தத் திடீர் தீ விபத்தின் காரணமாக உக்கடம் - டவுன்ஹால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் எாிந்த வாகனத்தைச் அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீரமைத்தனர்.
தீபாவளிப் பண்டிகை நேரத்தில் நிகழ்ந்த இந்தத் திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    user_Sekaran
    Sekaran
    Local News Reporter Coimbatore South, Tamil Nadu•
    11 hrs ago
  • உடுமலை ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு இரண்டு அடிகளார் வருகை திருப்பூர் மாவட்டம், உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள கற்பக விநாயகர், கஜவல்லி வனவல்லி சமேத கல்யாண சுப்ரமண்யர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் ராமானந்த குமரகுருபர சாமிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் நிகழ்வில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.......
    1
    உடுமலை ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு இரண்டு அடிகளார் வருகை
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள கற்பக விநாயகர், கஜவல்லி வனவல்லி சமேத கல்யாண சுப்ரமண்யர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் ராமானந்த குமரகுருபர சாமிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் நிகழ்வில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.......
    user_SELVA
    SELVA
    உடுமலைப்பேட்டை, திருப்பூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • முறையாக சம்பளம் வழங்கப்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து இன்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக சம்பளம் வழங்கப்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து இன்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி. அக்டோபர்.27 கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பது மட்டுமின்றி பேரிடர் காலங்களில் தூய்மை பணி, குப்பைகள் சேகரிப்பு சாக்கடை சுத்தம் செய்வது போன்ற பல்வேறு அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாக பணிக்கு செல்லாமல் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட போது நேற்று மாலைக்கும் சம்பளம் வந்துவிடும் என அதிகாரிகள் கூறியதால் நேற்று தர்ணா போராட்டத்தை கைவிட்டு சென்ற நிலையில் இன்று மீண்டும் தங்களை அதிகாரிகள் வாய் வார்த்தைகளால் கூறி ஏமாற்றுவதாகவும் சம்பளம் வழங்காமல் எங்கள் வாழ்வாதார மிகவும் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தற்போது சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு உடை உள்ளிட்ட பொருட்கள் வாங்கக்கூட பணம் இல்லாத நிலையில் உள்ளதாகவும் எனவே முறையான சம்பளம் வழங்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை என தொடர் தர்ணா போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேட்டி. கோபால். ஒப்பந்த பணியாளர்.
    1
    முறையாக சம்பளம் வழங்கப்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து இன்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

முறையாக சம்பளம் வழங்கப்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து இன்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
பொள்ளாச்சி. அக்டோபர்.27
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 
இவர்கள் வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பது மட்டுமின்றி பேரிடர் காலங்களில் தூய்மை பணி, குப்பைகள் சேகரிப்பு சாக்கடை சுத்தம் செய்வது போன்ற பல்வேறு அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். 
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். 
இதனால் இந்த தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாக பணிக்கு செல்லாமல் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட போது நேற்று மாலைக்கும் சம்பளம் வந்துவிடும் என அதிகாரிகள் கூறியதால் நேற்று தர்ணா போராட்டத்தை கைவிட்டு சென்ற நிலையில் இன்று மீண்டும் தங்களை அதிகாரிகள் வாய் வார்த்தைகளால் கூறி ஏமாற்றுவதாகவும் சம்பளம் வழங்காமல் எங்கள் வாழ்வாதார மிகவும் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தற்போது சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு உடை உள்ளிட்ட பொருட்கள் வாங்கக்கூட பணம் இல்லாத நிலையில் உள்ளதாகவும் எனவே முறையான சம்பளம் வழங்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை என தொடர் தர்ணா போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேட்டி. கோபால். ஒப்பந்த பணியாளர்.
    user_Moorthy
    Moorthy
    Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருப்பூரில் சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, கழிவுநீர் குழாய் பதித்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு..!! திருப்பூரில் சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, கழிவுநீர் குழாய் பதித்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு..!! திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலம், 8வது வார்டுக்குட்பட்ட கண்ணபிரான் நகர் பகுதியில் அமைந்துள்ள ‘அர்பன் கிரே அவென்யூ’ என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், எவ்வித அரசு அனுமதியுமின்றி பொதுச் சாலையைத் தோண்டியும், குடிநீர குழாய்களை சேதப்படுத்தியும், கழிவுநீர் குழாய்களை அமைத்துள்ளதாகவும், இதனால் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையினால் கழிவுநீரும், மழைநீரும் கலந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கடுமையான தொற்றுநோய் பரவும் அபாயமும், சுகாதாரச் சீர்கேடும் நிலவுகிறது. மேலும் சாலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் புகார் தெரிவித்த பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலும் மனு அளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அவர்கள் முறைகேடாக எங்கள் பகுதியில் குழாய் பதித்து உள்ளனர் இதன் காரணமாக ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது மேலும் மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் சாக்கடையில் வருவதால் நோய்வாய்ப்படும் அபாயமும் உள்ளது ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் அப்படி இல்லை என்றால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினர்.
    4
    திருப்பூரில் சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, கழிவுநீர் குழாய் பதித்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு..!!

திருப்பூரில் சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, கழிவுநீர் குழாய் பதித்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு..!!
திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலம், 8வது வார்டுக்குட்பட்ட கண்ணபிரான் நகர் பகுதியில் அமைந்துள்ள ‘அர்பன் கிரே அவென்யூ’ என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், எவ்வித அரசு அனுமதியுமின்றி பொதுச் சாலையைத் தோண்டியும், குடிநீர
குழாய்களை சேதப்படுத்தியும், கழிவுநீர் குழாய்களை அமைத்துள்ளதாகவும், இதனால் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையினால் கழிவுநீரும், மழைநீரும் கலந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கடுமையான தொற்றுநோய் பரவும் அபாயமும், சுகாதாரச் சீர்கேடும் நிலவுகிறது.
மேலும் சாலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் புகார் தெரிவித்த பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலும் மனு அளித்தனர். 
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 
அவர்கள் முறைகேடாக எங்கள் பகுதியில் குழாய் பதித்து உள்ளனர் இதன் காரணமாக ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது மேலும் மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் சாக்கடையில் வருவதால் நோய்வாய்ப்படும் அபாயமும் உள்ளது ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் அப்படி இல்லை என்றால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினர்.
    user_Arulmani
    Arulmani
    Local News Reporter திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.