காஞ்சிபுரம்: வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு குறித்து கலெக்டர் தலைமையில் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, தலைமையில் நடைபெற்றது. (காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, தலைமையில் நடைபெற்றது.)

- Post by Arasu Malar Editor V.Balamurugan1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் இன்று (13.04.2026) எடுத்துக்கொண்டனர். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.1
- கிருஷ்ணகிரிசட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்லகுமார்இன்று கல்லுகுறிக்கி,தர்மராஜ் நகர்,வெங்கடாபுரம்,லைன் கொள்ளை,பாஞ்சாலி ஊர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் செல்லகுமார் கை சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்இந்த நிகழ்வில் திமுகதேமுதிக, விடுதலை சிறுத்தை,உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பெரும் திரளாகக் கலந்துக்கொண்டுபட்டாசுவெடித்து சிறப்பான வரவேற்புகொடுத்தனார்1
- எடப்பாடியார் முதல்வராக இருந்த போது 12ஆயிரத்து 110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். பெரியாம்பட்டியில் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 6வது முறையாக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார். இன்று காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைந்தவுடன் 100நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தி தரப்படும்.அனைத்து குடும்பங்களுக்கும் 10ஆயிரம் வழங்கப்படும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிரிட்ஜி வழங்கப்படும் என தெரிவித்தார்.மேலும் திமுக ஆட்சி தான் தகுதியள்ளவர்கள் தகுதியில்லாதவர்கள் என பிரித்து பார்க்கும் ஆனால் அதிமுக ஆட்சியில் அனைவரையும் பிரித்து பார்க்கமால் ஆட்சி செய்தவர் எடப்பாடியார் எனவும் விவசாயிகளுக்காக 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தவரும் எடப்பாடியார் என பேசினார்.1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஸ்டார்' போல மக்களைக் கவர்ந்துள்ளதாகவும், 7-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் பாராட்டிப் பேசினார். இந்நிகழ்வின் போது தேமுதிக மற்றும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- மணச்சநல்லூர் தொகுதியில் யார்கிட்ட பேச தெரியாத திமுக நிர்வாகி மாட்டிக்கிட்டேய பங்கு #CM #ECR #ADMK #KPK #news #DMK #EPSfor2026 #Vote4AIADMK #Trichy #manachanallur1
- பருகூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுகவேட்பாளர் மதியழகன் அவர்களுக்கு 'உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றபோது மாலை அணிவித்து,மலர் தூவி பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்று கந்திகுப்பம்,காரகுப்பம், ஒப்பதவாடி,மல்லப்பாடி,கொண்டப்பநாயனபள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில்பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன்உதயசூரியன் சின்னத்திற்குவாக்கு சேகரித்தார்.1