எடப்பாடி அருகே அரசு பேருந்தில் கல்லூரி மாணவி தவற விட்ட லேப் டாப் ஒப்படைப்பு... சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவி தேன்மொழி என்பவர் கணினி அறிவியல்துறையில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரிக்கு வழக்கம் போல அரசு பேருந்தில் சென்றுள்ளார்... பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது தனது கையில் வைத்திருந்த லேப்டாப்பை மறந்து பேருந்தின் இருக்கையிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். கல்லூரி வகுப்பறைக்கு சென்றவுடன் நினைவு வரவே மாணவி பதறியுள்ளார்... இந்நிலையில் அதே பேருந்தில் பயணம் செய்த சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் அந்த லேப்டாப்பை மீட்டு கல்லூரி முதல்வர் தமிழரசியிடம் தகவல் தெரிவித்து இன்று நேரில் சென்று அதை மாணவியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து கல்லூரி சார்பில் அவருக்கு நன்றி நன்றி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது...
எடப்பாடி அருகே அரசு பேருந்தில் கல்லூரி மாணவி தவற விட்ட லேப் டாப் ஒப்படைப்பு... சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவி தேன்மொழி என்பவர் கணினி அறிவியல்துறையில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரிக்கு வழக்கம் போல அரசு பேருந்தில் சென்றுள்ளார்... பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது தனது கையில் வைத்திருந்த லேப்டாப்பை மறந்து பேருந்தின் இருக்கையிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். கல்லூரி வகுப்பறைக்கு சென்றவுடன் நினைவு வரவே மாணவி பதறியுள்ளார்... இந்நிலையில் அதே பேருந்தில் பயணம் செய்த சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் அந்த லேப்டாப்பை மீட்டு கல்லூரி முதல்வர் தமிழரசியிடம் தகவல் தெரிவித்து இன்று நேரில் சென்று அதை மாணவியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து கல்லூரி சார்பில் அவருக்கு நன்றி நன்றி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது...
- எடப்பாடி அருகே அரசு பேருந்தில் கல்லூரி மாணவி தவற விட்ட லேப் டாப் ஒப்படைப்பு... சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவி தேன்மொழி என்பவர் கணினி அறிவியல்துறையில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரிக்கு வழக்கம் போல அரசு பேருந்தில் சென்றுள்ளார்... பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது தனது கையில் வைத்திருந்த லேப்டாப்பை மறந்து பேருந்தின் இருக்கையிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். கல்லூரி வகுப்பறைக்கு சென்றவுடன் நினைவு வரவே மாணவி பதறியுள்ளார்... இந்நிலையில் அதே பேருந்தில் பயணம் செய்த சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் அந்த லேப்டாப்பை மீட்டு கல்லூரி முதல்வர் தமிழரசியிடம் தகவல் தெரிவித்து இன்று நேரில் சென்று அதை மாணவியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து கல்லூரி சார்பில் அவருக்கு நன்றி நன்றி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது...1
- சேலம் மாநகர மாவட்ட பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இன்று சேலம் அஸ்தம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இஃப்தார் நோன்பை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க - கொ.ம.தே.க நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொ.ம.தே.க-வுக்கு வரும் தேர்தலுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைக் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கொ.ம.த.க பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் உரையாடினார்.1
- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்கு விடும் முடிவைக் கைவிடக் கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் நலன் கருதி இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததார்.1
- கரூர் : ஆளில்லா ரயில் பாதையில் கரூர் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் சிக்கிய மாணவர்களை, உடனே மருத்துவக்கல்லூரியில் சென்று விசாரித்து சிகிச்சையை துரிதப்படுத்திய கரூர் திமுக மாவட்ட செயலாளர் V செந்தில்பாலாஜி. மேலும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.1
- திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட அவிநாசி கருவலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு 32 லட்சமும் , பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதற்கு 39 லட்ச ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகை நீதிபதிகள் முன்பு வழங்கப்பட்டது.1
- Post by சுமுருகேஷ்எதமிழ்முருகேஷன்1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலால் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்க வந்த நபரை 3பேர் கொண்ட கும்பல் அரசு மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து தாக்கி விட்டு தப்பி சென்றவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு... எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம் பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மணி குப்பாயி ஆகிய இருவருக்கும் இடம் சம்பந்தமான பிரச்சனையில் இரு தரப்பினரிடையே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது... இந்நிலையில் மணியின் உறவினரான கோண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நேரு இவர் மணியை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அப்போதே குப்பாயி தரப்பினர் நேருவை நீ எப்படி என் எதிரியை கொண்டு வந்து அரசு மருத்துவமனை சேர்க்கலாம் என அரசு மருத்துவமனைக்கு உள்ளே 3 பேர் கொண்ட கும்பல் நேருவை சரமாரியாக தாக்கி விட்டு அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்... இதனை அறிந்த நேருவின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அடித்து விட்டு தப்பிச் சென்ற கும்பலை கைது செய்யக்கோரி எடப்பாடி அரசு மருத்துவமனை முன்பு சேலம் செல்லும் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எடப்பாடி போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்வோம் என உறுதி அளித்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது... எடப்பாடியில் அரசு மருத்துவமனையில் புகுந்து தாக்கி விட்டு தப்பிச்சென்ற கும்பலை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...1