Shuru
Apke Nagar Ki App…
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர் சந்திப்பு சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க - கொ.ம.தே.க நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொ.ம.தே.க-வுக்கு வரும் தேர்தலுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைக் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கொ.ம.த.க பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் உரையாடினார்.
DHINESH KUMAR
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர் சந்திப்பு சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க - கொ.ம.தே.க நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொ.ம.தே.க-வுக்கு வரும் தேர்தலுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைக் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கொ.ம.த.க பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் உரையாடினார்.
More news from Salem and nearby areas
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலால் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்க வந்த நபரை 3பேர் கொண்ட கும்பல் அரசு மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து தாக்கி விட்டு தப்பி சென்றவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு... எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம் பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மணி குப்பாயி ஆகிய இருவருக்கும் இடம் சம்பந்தமான பிரச்சனையில் இரு தரப்பினரிடையே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது... இந்நிலையில் மணியின் உறவினரான கோண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நேரு இவர் மணியை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அப்போதே குப்பாயி தரப்பினர் நேருவை நீ எப்படி என் எதிரியை கொண்டு வந்து அரசு மருத்துவமனை சேர்க்கலாம் என அரசு மருத்துவமனைக்கு உள்ளே 3 பேர் கொண்ட கும்பல் நேருவை சரமாரியாக தாக்கி விட்டு அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்... இதனை அறிந்த நேருவின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அடித்து விட்டு தப்பிச் சென்ற கும்பலை கைது செய்யக்கோரி எடப்பாடி அரசு மருத்துவமனை முன்பு சேலம் செல்லும் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எடப்பாடி போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்வோம் என உறுதி அளித்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது... எடப்பாடியில் அரசு மருத்துவமனையில் புகுந்து தாக்கி விட்டு தப்பிச்சென்ற கும்பலை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...1
- கரூர் வெள்ளியணை பகுதிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி அருகே கரிகாலி பகுதிக்குச் செல்லும் ரயில் தண்டவாள பாதை உள்ளது. தண்டவாளத்தில் சரக்கு ரயில் வருவது தெரியாமல் கல்லூரி பேருந்து ஓட்டுனர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.1
- Post by Saravanan Vasanthi1
- இன்றைக்கு தமிழக முதலமைச்சர் காலையில் ரெண்டு பசங்க நல்ல பசங்க 1. தேவா,2.ஜீவா இருவர் வரவைத்து ரீல்ஸ் எல்லாம் போட்டுட்டு கடைசியாக நல்லா படிங்க பா அரசு பள்ளியில் கஞ்சா நிறுத்தினால் குழந்தைகள் நல்லா படிப்பார்கள் கர்நாடக அரசு பதினாறு வயது சிறுவர்கள் சோசியல் மீடியாவை முடக்கம் செய்கிறார்கள் வேறு அரசாக இருந்தாலும் நான் பாராட்டுகிறேன். ஆந்திரா அரசு 13 வயதுக்குள் இருக்கும் இவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை போன் பண்ணி ரீல் போடாதீர்கள் என்று சொல்லலாம் இல்ல வரவேற்று ரீல் செய்துவிட்டு உப்பு கசப்பாக கடைசியாக படிப்பா என்று சொல்கிறார். பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை விமர்சனம்.1
- திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட அவிநாசி கருவலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு 32 லட்சமும் , பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதற்கு 39 லட்ச ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகை நீதிபதிகள் முன்பு வழங்கப்பட்டது.1
- Post by சுமுருகேஷ்எதமிழ்முருகேஷன்1
- Post by Saravanan Vasanthi1
- Post by Govindappa Govindappa1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்2