logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கஞ்சா புழக்கத்தை நிறுத்தினாலே மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்: பாஜக அண்ணாமலை விமர்சனம் இன்றைக்கு தமிழக முதலமைச்சர் காலையில் ரெண்டு பசங்க நல்ல பசங்க 1. தேவா,2.ஜீவா இருவர் வரவைத்து ரீல்ஸ் எல்லாம் போட்டுட்டு கடைசியாக நல்லா படிங்க பா அரசு பள்ளியில் கஞ்சா நிறுத்தினால் குழந்தைகள் நல்லா படிப்பார்கள் கர்நாடக அரசு பதினாறு வயது சிறுவர்கள் சோசியல் மீடியாவை முடக்கம் செய்கிறார்கள் வேறு அரசாக இருந்தாலும் நான் பாராட்டுகிறேன். ஆந்திரா அரசு 13 வயதுக்குள் இருக்கும் இவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை போன் பண்ணி ரீல் போடாதீர்கள் என்று சொல்லலாம் இல்ல வரவேற்று ரீல் செய்துவிட்டு உப்பு கசப்பாக கடைசியாக படிப்பா என்று சொல்கிறார். பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை விமர்சனம்.

3 hrs ago
user_Lakshmanan
Lakshmanan
Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
3 hrs ago

கஞ்சா புழக்கத்தை நிறுத்தினாலே மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்: பாஜக அண்ணாமலை விமர்சனம் இன்றைக்கு தமிழக முதலமைச்சர் காலையில் ரெண்டு பசங்க நல்ல பசங்க 1. தேவா,2.ஜீவா இருவர் வரவைத்து ரீல்ஸ் எல்லாம் போட்டுட்டு கடைசியாக நல்லா படிங்க பா அரசு பள்ளியில் கஞ்சா நிறுத்தினால் குழந்தைகள் நல்லா படிப்பார்கள் கர்நாடக அரசு பதினாறு வயது சிறுவர்கள் சோசியல் மீடியாவை முடக்கம் செய்கிறார்கள் வேறு அரசாக இருந்தாலும் நான் பாராட்டுகிறேன். ஆந்திரா அரசு 13 வயதுக்குள் இருக்கும் இவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை போன் பண்ணி ரீல் போடாதீர்கள் என்று சொல்லலாம் இல்ல வரவேற்று ரீல் செய்துவிட்டு உப்பு கசப்பாக கடைசியாக படிப்பா என்று சொல்கிறார். பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை விமர்சனம்.

  • user_Lakshmanan
    Lakshmanan
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
    🙏
    1 hr ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • இன்றைக்கு தமிழக முதலமைச்சர் காலையில் ரெண்டு பசங்க நல்ல பசங்க 1. தேவா,2.ஜீவா இருவர் வரவைத்து ரீல்ஸ் எல்லாம் போட்டுட்டு கடைசியாக நல்லா படிங்க பா அரசு பள்ளியில் கஞ்சா நிறுத்தினால் குழந்தைகள் நல்லா படிப்பார்கள் கர்நாடக அரசு பதினாறு வயது சிறுவர்கள் சோசியல் மீடியாவை முடக்கம் செய்கிறார்கள் வேறு அரசாக இருந்தாலும் நான் பாராட்டுகிறேன். ஆந்திரா அரசு 13 வயதுக்குள் இருக்கும் இவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை போன் பண்ணி ரீல் போடாதீர்கள் என்று சொல்லலாம் இல்ல வரவேற்று ரீல் செய்துவிட்டு உப்பு கசப்பாக கடைசியாக படிப்பா என்று சொல்கிறார். பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை விமர்சனம்.
    1
    இன்றைக்கு தமிழக முதலமைச்சர் காலையில் ரெண்டு பசங்க நல்ல பசங்க 1. தேவா,2.ஜீவா இருவர் வரவைத்து ரீல்ஸ் எல்லாம் போட்டுட்டு கடைசியாக நல்லா படிங்க பா அரசு பள்ளியில் கஞ்சா நிறுத்தினால் குழந்தைகள் நல்லா படிப்பார்கள் கர்நாடக அரசு பதினாறு வயது சிறுவர்கள் சோசியல் மீடியாவை முடக்கம் செய்கிறார்கள் வேறு அரசாக இருந்தாலும் நான் பாராட்டுகிறேன். ஆந்திரா அரசு 13 வயதுக்குள் இருக்கும் இவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை போன் பண்ணி ரீல் போடாதீர்கள் என்று சொல்லலாம் இல்ல வரவேற்று ரீல் செய்துவிட்டு உப்பு கசப்பாக கடைசியாக படிப்பா என்று சொல்கிறார். பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை விமர்சனம்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by Saravanan Vasanthi
    2
    Post by Saravanan Vasanthi
    user_Saravanan Vasanthi
    Saravanan Vasanthi
    Electrician Thottiyam, Tiruchirappalli•
    14 hrs ago
  • கரூர் : ஆளில்லா ரயில் பாதையில் கரூர் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் சிக்கிய மாணவர்களை, உடனே மருத்துவக்கல்லூரியில் சென்று விசாரித்து சிகிச்சையை துரிதப்படுத்திய கரூர் திமுக மாவட்ட செயலாளர் V செந்தில்பாலாஜி. மேலும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.
    1
    கரூர் : ஆளில்லா ரயில் பாதையில் கரூர் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் சிக்கிய மாணவர்களை, உடனே மருத்துவக்கல்லூரியில் சென்று விசாரித்து சிகிச்சையை துரிதப்படுத்திய கரூர் திமுக மாவட்ட செயலாளர் V செந்தில்பாலாஜி. மேலும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • கூகுளின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'Gemini' (AI) இப்போது Google Maps உடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி நீங்கள் Maps-ல் குறிப்பிட்ட இடங்களைத் தேடும்போது, வெறும் வழியை மட்டும் காட்டாமல், அந்த இடம் தொடர்பான கூடுதல் தகவல்கள், மதிப்பாய்வுகள் மற்றும் Gemini AI-ன் பரிந்துரைகளையும் உடனுக்குடன் பெற முடியும். உதாரணமாக, "ஒரு நல்ல காபி கடை எங்கே இருக்கிறது?" என்று கேட்டால், அது உங்களுக்கு மிகச்சிறந்த கடையைப் பரிந்துரைப்பதோடு, ஏன் அந்த கடை சிறந்தது என்பதையும் விளக்கும். இந்த அப்டேட்டின் மற்றொரு சிறப்பம்சம், 'Immersive View' (3D வரைபடம்) தொழில்நுட்பம். இது, நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் 3D காட்சியை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட கட்டிடங்கள், தெருக்கள், மற்றும் அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்ப்பது போன்றே அனுபவிக்கலாம். மேலும், இந்த தொழில்நுட்பம் இப்போது வான்வழி காட்சிகளையும் (Aerial views) உள்ளடக்கியுள்ளதால், பயனர்கள் தாங்கள் விரும்பும் இடத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் பெற முடியும். Google Maps-ன் இந்த Gemini AI மற்றும் 3D Immersive View அப்டேட், பயண அனுபவத்தை முற்றிலும் புதிய இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி தேடல் எளிமையாகவும், பரிந்துரைகள் துல்லியமாகவும், பயணம் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய அப்டேட் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும்.
    1
    கூகுளின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'Gemini' (AI) இப்போது Google Maps உடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி நீங்கள் Maps-ல் குறிப்பிட்ட இடங்களைத் தேடும்போது, வெறும் வழியை மட்டும் காட்டாமல், அந்த இடம் தொடர்பான கூடுதல் தகவல்கள், மதிப்பாய்வுகள் மற்றும் Gemini AI-ன் பரிந்துரைகளையும் உடனுக்குடன் பெற முடியும். உதாரணமாக, "ஒரு நல்ல காபி கடை எங்கே இருக்கிறது?" என்று கேட்டால், அது உங்களுக்கு மிகச்சிறந்த கடையைப் பரிந்துரைப்பதோடு, ஏன் அந்த கடை சிறந்தது என்பதையும் விளக்கும்.
இந்த அப்டேட்டின் மற்றொரு சிறப்பம்சம், 'Immersive View' (3D வரைபடம்) தொழில்நுட்பம். இது, நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் 3D காட்சியை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட கட்டிடங்கள், தெருக்கள், மற்றும் அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்ப்பது போன்றே அனுபவிக்கலாம். மேலும், இந்த தொழில்நுட்பம் இப்போது வான்வழி காட்சிகளையும் (Aerial views) உள்ளடக்கியுள்ளதால், பயனர்கள் தாங்கள் விரும்பும் இடத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் பெற முடியும்.
Google Maps-ன் இந்த Gemini AI மற்றும் 3D Immersive View அப்டேட், பயண அனுபவத்தை முற்றிலும் புதிய இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி தேடல் எளிமையாகவும், பரிந்துரைகள் துல்லியமாகவும், பயணம் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய அப்டேட் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்
    2
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு மதுரை, மார்.14- சுதந்திரமான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை மாலை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் தொடங்கிய இந்த போராட்டத்தில், “MODI – Where is LPG?”, “No Stock” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தப்பட்டன. மேலும் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ‘இறுதி ஊர்வலம்’ போல எடுத்துச் செல்லும் விதத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில துணைத் தலைவர் டி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா, மாநிலகுழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முனிச்சாலை பகுதி குழு செயலாளர் லெனின் உட்பட பலர் இதில் பங்கேற்றனர். பேரணி தொடங்கிய இடத்தில், தன்னை பாஜக ஆதரவாளர் என்றும், ஒரு அமைப்புசாரா குழுவைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்ட ஒருவர், கேஸ் தட்டுப்பாடு இல்லை இவர்கள் முட்டாள்தனமாக போராட்டம் நடத்துகின்றனர் என்று காவல்துறையிடம் தெரிவித்தளார் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டர். தொடர்ந்து வாலிபர் சங்கத் தோழர்களுடன் வாக்குவாதம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை கண்டித்து அங்கிருந்து அனுப்பினர். ஆரம்பத்தில் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகின்ற நிலையில், பின்னர் கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலையிட்டு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செயின்ட் மேரிஸ் தேவாலயம் பகுதியில் இருந்து தினமணி திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    3
    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு
மதுரை, மார்.14-
சுதந்திரமான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை மாலை கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் தொடங்கிய இந்த போராட்டத்தில், “MODI – Where is LPG?”, “No Stock” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தப்பட்டன. மேலும் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ‘இறுதி ஊர்வலம்’ போல எடுத்துச் செல்லும் விதத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
மாநில துணைத் தலைவர் டி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா, மாநிலகுழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முனிச்சாலை பகுதி குழு செயலாளர் லெனின் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
பேரணி தொடங்கிய இடத்தில், தன்னை பாஜக ஆதரவாளர் என்றும், ஒரு அமைப்புசாரா குழுவைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்ட ஒருவர், கேஸ் தட்டுப்பாடு இல்லை இவர்கள் முட்டாள்தனமாக போராட்டம் நடத்துகின்றனர் என்று காவல்துறையிடம் தெரிவித்தளார் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டர். தொடர்ந்து வாலிபர் சங்கத் தோழர்களுடன் வாக்குவாதம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை கண்டித்து அங்கிருந்து அனுப்பினர். ஆரம்பத்தில் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகின்ற நிலையில், பின்னர் கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலையிட்டு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செயின்ட் மேரிஸ் தேவாலயம் பகுதியில் இருந்து தினமணி திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராம்மோகன், மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ​நிகழ்வில் பேசிய வெங்கடேசன், "மிக நீண்ட போராட்டம் மற்றும் பயணத்தின் விளைவாக மதுரைக்கு மகுடம் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதற்காக உழைத்த முன்னாள் எம்.பி.க்கள் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, பி. மோகன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொழில் வர்த்தக சங்கம், மடிசியா மற்றும் சி.ஐ.ஐ நிர்வாகிகளுக்கும் அவர் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இது முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
    1
    மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராம்மோகன், மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
​நிகழ்வில் பேசிய வெங்கடேசன், "மிக நீண்ட போராட்டம் மற்றும் பயணத்தின் விளைவாக மதுரைக்கு மகுடம் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதற்காக உழைத்த முன்னாள் எம்.பி.க்கள் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, பி. மோகன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொழில் வர்த்தக சங்கம், மடிசியா மற்றும் சி.ஐ.ஐ நிர்வாகிகளுக்கும் அவர் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இது முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
    user_N-KIPSRA
    N-KIPSRA
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by Saravanan Vasanthi
    1
    Post by Saravanan Vasanthi
    user_Saravanan Vasanthi
    Saravanan Vasanthi
    Electrician Thottiyam, Tiruchirappalli•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.