Shuru
Apke Nagar Ki App…
சாலையோர குப்பைகளால் நோய் தொற்று அபாயம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில், சாலையோர குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அடுத்து அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர குப்பைகளை அகற்றம் செய்து அப்பகுதியில் புதிய குப்பைத் தொட்டி அமைக்குமாறு நார்த்தாமலை பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Reporter
சாலையோர குப்பைகளால் நோய் தொற்று அபாயம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில், சாலையோர குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அடுத்து அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர குப்பைகளை அகற்றம் செய்து அப்பகுதியில் புதிய குப்பைத் தொட்டி அமைக்குமாறு நார்த்தாமலை பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியில், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால், அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தே மு தி க வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் ஜனவரி 9 தேதி நடைபெறுகிறது அந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கின்றனர் அந்த நிகழ்ச்சியின் சுவர் விளம்பரம் வேடசந்தூர் முக்கிய நிர்வாகிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி அருகில் உள்ள பாலத்தில் வரைந்தனர்1
- கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான் புதூரில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர்1
- பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று வைகுண்ட ஏகாதேசையை முன்னிட்டு இன்று கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் தேன் இளநீர் பழங்கள் பூக்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்1
- (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.1
- கோவில் ஒரு அற்புதமான இடம். அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.1
- புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில், சாலையோர குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அடுத்து அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர குப்பைகளை அகற்றம் செய்து அப்பகுதியில் புதிய குப்பைத் தொட்டி அமைக்குமாறு நார்த்தாமலை பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.1