logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வாணியம்பாடி அருகே பழனி ஆண்டவர் கோயில் சிறப்பு அலங்காரம் பூஜை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா வளையாம்பட்டு அருள்மிகு ஶ்ரீ பழனி ஆண்டவர் கோயிலில் (இன்று மார்ச் 23) பங்குனி மாதம் 9 தேதி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அலங்கார கோவில் நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

on 23 March
user_Yuvaraj Yuvaraj
Yuvaraj Yuvaraj
Photographer Ambur, Tirupathur•
on 23 March
903b359c-631f-4198-aea2-b8f9c3856e88
36a72511-5428-4ef0-9022-d1438dbfb050

வாணியம்பாடி அருகே பழனி ஆண்டவர் கோயில் சிறப்பு அலங்காரம் பூஜை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா வளையாம்பட்டு அருள்மிகு ஶ்ரீ பழனி ஆண்டவர் கோயிலில் (இன்று மார்ச் 23) பங்குனி மாதம் 9 தேதி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அலங்கார கோவில் நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாலக்கோடு அருகே 75 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன் (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது சொகுசுகார் திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது, தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர். சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    பாலக்கோடு அருகே 75  அடி ஆழமுள்ள  விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் 
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன்  (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை  பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, 
பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது 
சொகுசுகார்  திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது,
தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, 
சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன்  குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார்  கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர்.
சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • 🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂
    1
    🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉
என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா,
என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்!
யாரும் இல்லாத நேரத்தில் கூட,
என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்!
உன் கோபத்திலும் அன்பு இருக்குது,
உன் சத்தத்திலும் கவலை இருக்குது,
நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும்,
என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா!
என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ,
என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ,
என் வாழ்நாளில் மறக்க முடியாத,
என் பெருமை நீ தான் அண்ணா!
இன்னும் பல உயரங்கள் நீ அடையணும்,
இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும்,
எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும்,
🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥
🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • அண்ணாத்த அண்ணாத்த #admk #kp #kpk
    1
    அண்ணாத்த அண்ணாத்த 
#admk #kp #kpk
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரான எஸ்.விஜயகுமார் தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். அங்கு விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்ட வேட்பாளர் பின் நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் மீனவ கிராமங்களில் ஊர் கோவிலில் அமர்ந்து ஆதரவு திரட்டினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் மாவட்ட துணை செயலாளர் ஹரி, நிஜாமுதின் பங்கேற்றனர்.
    1
    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரான எஸ்.விஜயகுமார் தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். அங்கு விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்ட வேட்பாளர் பின்  நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் மீனவ கிராமங்களில் ஊர் கோவிலில் அமர்ந்து ஆதரவு திரட்டினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் மாவட்ட துணை செயலாளர் ஹரி, நிஜாமுதின் பங்கேற்றனர்.
    user_John Francis
    John Francis
    News Anchor கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடியில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் பங்கேற்பு... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக கூட்டம் தவெக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்‌ செல்வம் தலைமையில் நடைபெற்றது... இதில் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எடப்பாடியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் அருண்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது தமிழன் ஆ. பார்த்திபன் மற்றும் வேட்பாளர் அருண்குமாருக்கு மேளதாளங்களுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்... அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டு அதை வெற்றிவேலாக அனைத்து நிர்வாகிகளும் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது... இதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடியில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் பங்கேற்பு...
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் 
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக கூட்டம்  தவெக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்‌ செல்வம்  தலைமையில் நடைபெற்றது...
இதில் தவெக சேலம் மத்திய மாவட்ட  செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக   கலந்து கொண்டு  எடப்பாடியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் அருண்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது தமிழன் ஆ. பார்த்திபன் மற்றும் வேட்பாளர் அருண்குமாருக்கு மேளதாளங்களுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்...
அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டு அதை வெற்றிவேலாக அனைத்து நிர்வாகிகளும் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது... இதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    20 hrs ago
  • சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சூளுரைத்தார்.
    1
    சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை  கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று  சூளுரைத்தார்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • உடல் எடை கட்டுக்கோப்பு #fitness #gym
    1
    உடல் எடை கட்டுக்கோப்பு 
#fitness #gym
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.