Shuru
Apke Nagar Ki App…
DMK.. ஆட்சியில் 😢பாலியல் வன்கொடுமை சர்வ சாதாரணமா நடந்து கொண்டிருக்கிறது இதுக்கு ஒரு தீர்வு இல்லையா 👆
ஆ.கார்த்திக் (P F H R.)
DMK.. ஆட்சியில் 😢பாலியல் வன்கொடுமை சர்வ சாதாரணமா நடந்து கொண்டிருக்கிறது இதுக்கு ஒரு தீர்வு இல்லையா 👆
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் காங்கிரஸ் கமிட்டியில் மாநில துணைத்தலைவருமான கே.ஐ மணிரத்தினம் அவர்களுடன் மற்றும் அவரது மூத்த மகன் கமல் மணிரத்தினம் உள்ளிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்1
- வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் லதா – 100% வாக்குப்பதிவே இலக்கு என பேட்டி நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தனி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் லதா, இன்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாழக்கரை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் சாதாரண வாக்காளராக வரிசையில் நின்று காத்திருந்த அவர், பின்னர் வாக்குச்சாவடிக்குள் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.வாக்குப்பதிவு செய்த பின் அவர் அளித்த பேட்டியில், வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.மேலும், கீழ்வேளூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் வெளியூர் வேட்பாளர்களாக இருக்கும் நிலையில், இந்த தொகுதியைச் சேர்ந்த தாம் வாக்களித்தது தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கூறினார்.அதே வேளை, இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட வெள்ளிமலை அரசு ஏகலைவா ஒண்டி உரையிட மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர் இதுவரை ஆண்கள் 71 நபர்களும் பெண்கள் 52 நபர்களும் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள சாவடியில் போலீசார் கட்சி நிர்வாகிகள் மீது தடியடி நடத்திய காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 4மணிநேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஐஜி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்போது வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.1
- தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .1
- எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் மகன் மிதுன் மற்றும் மனைவி ராதா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எதனை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1