வாழக்கரையில் சிபிஎம் வேட்பாளர் டி.லதா தனது வாக்கினை பதிவு செய்தார் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் லதா – 100% வாக்குப்பதிவே இலக்கு என பேட்டி நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தனி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் லதா, இன்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாழக்கரை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் சாதாரண வாக்காளராக வரிசையில் நின்று காத்திருந்த அவர், பின்னர் வாக்குச்சாவடிக்குள் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.வாக்குப்பதிவு செய்த பின் அவர் அளித்த பேட்டியில், வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.மேலும், கீழ்வேளூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் வெளியூர் வேட்பாளர்களாக இருக்கும் நிலையில், இந்த தொகுதியைச் சேர்ந்த தாம் வாக்களித்தது தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கூறினார்.அதே வேளை, இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

- வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் லதா – 100% வாக்குப்பதிவே இலக்கு என பேட்டி நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தனி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் லதா, இன்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாழக்கரை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் சாதாரண வாக்காளராக வரிசையில் நின்று காத்திருந்த அவர், பின்னர் வாக்குச்சாவடிக்குள் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.வாக்குப்பதிவு செய்த பின் அவர் அளித்த பேட்டியில், வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.மேலும், கீழ்வேளூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் வெளியூர் வேட்பாளர்களாக இருக்கும் நிலையில், இந்த தொகுதியைச் சேர்ந்த தாம் வாக்களித்தது தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கூறினார்.அதே வேளை, இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் காங்கிரஸ் கமிட்டியில் மாநில துணைத்தலைவருமான கே.ஐ மணிரத்தினம் அவர்களுடன் மற்றும் அவரது மூத்த மகன் கமல் மணிரத்தினம் உள்ளிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்1
- *போலீசாரை கண்டித்து தொடரும்* *போராட்டம்* திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டருக்குள் கட்சி நிர்வாகிகள் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த அதிரடிப்படை போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எப்படி காவல்துறை தடியன் நடத்தலாம் ஆகவே தடியிடத்தில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் யாரும் வாக்களிக்க செல்லாத நிலையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 1018 வாக்குகள் உள்ள வாக்குசாவடி மையத்தில் 306 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள சாவடியில் போலீசார் கட்சி நிர்வாகிகள் மீது தடியடி நடத்திய காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 4மணிநேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஐஜி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்போது வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட வெள்ளிமலை அரசு ஏகலைவா ஒண்டி உரையிட மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர் இதுவரை ஆண்கள் 71 நபர்களும் பெண்கள் 52 நபர்களும் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் குரு முருகனாந்தம், தனது சொந்த தொகுதியான ராஜ கம்பீரத்தில் தொடக்கப்பள்ளியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். பொதுமக்களும் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் அமைதியான சூழல் நிலவிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.1
- மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது ஜனநாயக கடமையை அவரது சொந்த கிராமத்தில் தனது வாக்கினை குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார்1