திருக்குவளை அரசு பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எம்எல்ஏ லதா தொடங்கி வைத்தார் தமிழகத்தில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று சென்னையில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு உணவை பறிமாறினார்.பின்பு மாணவர்கள் மற்றும் அரசு அதிகரிகளோடு அமர்ந்து உணவை சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் க. கண்ணன், வட்டாட்சியர் ஆர். உதயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.செபஸ்தியம்மாள், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் எஸ்.இளஞ்சேரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.விஜயன், பள்ளி தலைமை ஆசிரியர் கே.சரவணன், ஊராட்சி செயலர் எஸ்.சரவண பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
திருக்குவளை அரசு பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எம்எல்ஏ லதா தொடங்கி வைத்தார் தமிழகத்தில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று சென்னையில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு உணவை பறிமாறினார்.பின்பு மாணவர்கள் மற்றும் அரசு அதிகரிகளோடு அமர்ந்து உணவை சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் க. கண்ணன், வட்டாட்சியர் ஆர். உதயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.செபஸ்தியம்மாள், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் எஸ்.இளஞ்சேரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.விஜயன், பள்ளி தலைமை ஆசிரியர் கே.சரவணன், ஊராட்சி செயலர் எஸ்.சரவண பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
- திருக்குவளை அரசு பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எம்எல்ஏ லதா தொடங்கி வைத்தார் தமிழகத்தில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று சென்னையில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு உணவை பறிமாறினார்.பின்பு மாணவர்கள் மற்றும் அரசு அதிகரிகளோடு அமர்ந்து உணவை சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் க. கண்ணன், வட்டாட்சியர் ஆர். உதயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.செபஸ்தியம்மாள், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் எஸ்.இளஞ்சேரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.விஜயன், பள்ளி தலைமை ஆசிரியர் கே.சரவணன், ஊராட்சி செயலர் எஸ்.சரவண பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.1
- புவனகிரி அருகே 1 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கம் லஞ்சக் குற்றச்சாட்டால் வீணாகும் நெல்மணிகள் புவனகிரி அருகே 1 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கம் லஞ்சக் குற்றச்சாட்டால் வீணாகும் நெல்மணிகள் விவசாயிகள் கண்ணீர் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் தங்கள் நெல்லை விற்க முடியாமல் காத்திருக்கின்றனர். நெல்மணிகளைக் கொள்முதல் நிலையத் தரையிலேயே கொட்டி வைத்து நீண்ட நாட்கள் காத்திருப்பதால், மழையில் நனைந்து முளைப்பயிராகவும், வெயிலின் தாக்கத்தால் கருமை நிறமாகவும் மாறி வீணாகி வருகின்றன. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டும் விவசாயிகள், வரிசைப்படி நெல்லைக் கொள்முதல் செய்யாமல் லஞ்சம் கொடுப்பவர்களின் நெல்லை மட்டுமே முன்னுரிமை கொடுத்துக் கொள்முதல் செய்வதாகத் தெரிவிக்கின்றனர். நள்ளிரவு நேரங்களில் வியாபாரிகளின் நெல்லை ரகசியமாகக் கொள்முதல் செய்யும் முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. நாளொன்றுக்கு 1,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 200 முதல் 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாததால், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளிகளிலேயே பாதுகாப்பற்ற முறையில் தேக்கமடைந்துள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்ணீருடன் காத்துக் கிடக்கும் நிலையில், அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கு உணவுத்துறை அமைச்சருக்குத் தெரியுமா அல்லது அவருக்குத் தவறான தகவல்கள் அனுப்பப்படுகிறதா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். உடனடியாகக் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தி தங்களின் துயரத்தைப் போக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல் அரியலூர் - நகராட்சி அலுவலகத்தில் மூன்று மணி நேர லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதணையில் கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல்* போன்பே, ஜீபே பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க நகராட்சி அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத எட்டாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது1
- அரியலூர் தொழிற்சங்கம் முன்னேற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பின்படி, மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து அரியலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.1
- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் அதன் முன்னேற்பாடு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அனைத்து துறை நிர்வாகத்திலும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்1
- கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூரில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருவதாகவும், விவசாயிகளுக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஊழியர்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமியின் பேச்சை காவல்துறை முழுமையாக ஆய்வு செய்து, குற்றத்திற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில்,64 கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 263 ரேஷன் கடை ஊழியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்1
- தமிழகப் பெண்களை குறிவைக்கும் தவெகவினர்! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தவெக நிர்வாகியின் தமிழகப் பெண்களை குறிவைக்கும் தவெகவினர்! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தவெக நிர்வாகியின் தம்பியை தட்டிக் கேட்டவர்களை, காவலர் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்ட நிர்வாகியின் குடும்பம் அரிவாளுடன் மிரட்டியதாக வெளியாகியுள்ள காணொளி கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில், இதுநாள் வரை தவெக நிர்வாகிகள்தான் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று பார்த்தால், தற்போது அவர்களின் குடும்பத்தினர், சுற்றத்தினர் வரை இந்த வன்முறை குணம் நீள்வது ஆபத்தானது. தேர்தலின் போது, பெண் வாக்காளர்களை பிரதானமாக குறிவைத்து காய் நகர்த்திய திரு. @TVKVijayHQ அவர்கள், வெற்றி பெற்ற பிறகு அதே பெண்களின் பாதுகாப்பை தனது கட்சிக்காரர்களிடம் அடகு வைத்துவிட்டார். பெரும் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார். தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக1