logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் விவசாயிகள் ஆகாயத்தாமரை சுத்தம் செய்யும் அவல நிலை கண்டு கொள்ளாத தமிழக அரசு திருச்சி மாவட்டம் தொட்டிய வட்டம் காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் சுத்தம் செய்யாததால் இன்று அப்பகுதி விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகள் ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகளின் கோரிக்கை ஏற்று சுத்தம் செய்து தராத தமிழக அரசே கண்டிப்பதாகவும் வாய்க்காலில் தண்ணீர் வந்தும் கடைமடை வரை செல்லாததால் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி ஆக தாமரை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

4 hrs ago
user_Kumar reports musiri
Kumar reports musiri
Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
4 hrs ago

காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் விவசாயிகள் ஆகாயத்தாமரை சுத்தம் செய்யும் அவல நிலை கண்டு கொள்ளாத தமிழக அரசு திருச்சி மாவட்டம் தொட்டிய வட்டம் காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் சுத்தம் செய்யாததால் இன்று அப்பகுதி விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகள் ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகளின் கோரிக்கை ஏற்று சுத்தம் செய்து தராத தமிழக அரசே கண்டிப்பதாகவும் வாய்க்காலில் தண்ணீர் வந்தும் கடைமடை வரை செல்லாததால் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி ஆக தாமரை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தொட்டியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பாதிப்பு பொதுமக்கள் கடும் அவதி திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகி நிருபர்கள் சந்திக்கும் போது வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் விவசாய கடன் வசூல் செய்ய வந்தால் செருப்பால் அடிப்பதாக தெரிவித்தனர் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் முழு நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கி சேவை பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
    1
    தொட்டியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பாதிப்பு பொதுமக்கள் கடும் அவதி
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை  கூட்டுறவு பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகி நிருபர்கள் சந்திக்கும் போது வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் விவசாய கடன் வசூல் செய்ய வந்தால் செருப்பால் அடிப்பதாக தெரிவித்தனர் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் முழு நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கி சேவை பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • *பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது - நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி! தூத்துக்குடியில் பரபரப்பு!* *தூத்துக்குடியில் பரபரப்பு! வேலவன் ஜூவல்லர்ஸிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது!* தூத்துக்குடி வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இசக்கி ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த *போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.* இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. > வேலவன் ஜூவல்லர்ஸை மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது! அக்டோபர் 6 வரை நீதிமன்ற காவல்! பொய் வழக்கு என கூறி ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்!
    1
    *பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது - நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி! தூத்துக்குடியில் பரபரப்பு!*
*தூத்துக்குடியில் பரபரப்பு! வேலவன் ஜூவல்லர்ஸிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது!*
தூத்துக்குடி வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இசக்கி ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த *போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.* இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
> வேலவன் ஜூவல்லர்ஸை மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது! அக்டோபர் 6 வரை நீதிமன்ற காவல்! பொய் வழக்கு என கூறி ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்!
    user_சதிஷ் குமார்
    சதிஷ் குமார்
    கிருஷ்ணராயபுரம், கரூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள்  23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.
    1
    மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு 
திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள்  23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும்  மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. குப்பம் கிராமத்தில் குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உதவி கலெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் கரூர் மாவட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் இன்று கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அருகில் உள்ள அத்திபாளையம் கிராமத்தில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அப்போது இந்த குவாரி அமைவதால் உள்ளூரில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என பொதுமக்களில் சிலரும், ஏற்கனவே இந்த பகுதியில் பல்வேறு குவாரிகள் நிறுவப்பட்டு உள்ளதால், அதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பும் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளால் அதிக அளவில் வெப்பமும் அண்மை காலமாக ஏற்பட்டு வருவதால் இந்த குவாரி தேவையற்றது என சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்கள் வாதங்களை முன் வைத்தனர். இந்த கருத்து பதிவுகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்த மாவட்ட நிர்வாகம் இதனை சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், பதிவு செய்யப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் குவாரிக்கு அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது என்பது பற்றி தீர்மானித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    1
    குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
குப்பம் கிராமத்தில் குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உதவி கலெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் கரூர் மாவட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  பொறியாளர் தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் இன்று கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் அருகில் உள்ள அத்திபாளையம் கிராமத்தில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். 
அப்போது இந்த குவாரி அமைவதால் உள்ளூரில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என பொதுமக்களில் சிலரும், ஏற்கனவே இந்த பகுதியில் பல்வேறு குவாரிகள் நிறுவப்பட்டு உள்ளதால், அதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பும் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளால் அதிக அளவில் வெப்பமும் அண்மை காலமாக ஏற்பட்டு வருவதால் இந்த குவாரி தேவையற்றது என சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்கள் வாதங்களை முன் வைத்தனர். 
இந்த கருத்து பதிவுகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்த மாவட்ட நிர்வாகம் இதனை சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், பதிவு செய்யப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் குவாரிக்கு அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது என்பது பற்றி தீர்மானித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    user_SampathKumar.R
    SampathKumar.R
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
    1
    கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார்.
கரூர் மாவட்டத்துக்கு  இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார்  
இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • ராசிபுரம்  அருகே, உரிய  மருத்துவப்  படிப்பு இன்றி  பொதுமக்களுக்கு  சிகிச்சை  அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு  சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்  அடுத்த  ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள  மாநிலத்தைச்  சேர்ந்த  உஷா என்பவர் கடந்த 7  ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் உரிய மருத்துவப்  படிப்பு  படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி  பொது மக்களுக்கு மருந்துகள்  வழங்கியதுடன்நோயாளிகளுக்கு  ஊசி செலுத்தி  வந்ததாகவும், வீடுகளுக்குச்  சென்று குளுக்கோஸ்  செலுத்தியதாகவும்  புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள்  சென்றதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம்  ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில்  காய்ச்சலுக்கு மருந்து  மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர்  சம்பந்தப்பட்ட  சுகாதாரத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார  அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில்  உள்ள இஸ்லாமி  மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை  அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    1
    ராசிபுரம்  அருகே, உரிய  மருத்துவப்  படிப்பு இன்றி  பொதுமக்களுக்கு  சிகிச்சை  அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு  சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்  அடுத்த  ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள  மாநிலத்தைச்  சேர்ந்த  உஷா என்பவர் கடந்த 7  ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இவர் உரிய மருத்துவப்  படிப்பு  படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி  பொது மக்களுக்கு மருந்துகள்  வழங்கியதுடன்நோயாளிகளுக்கு  ஊசி செலுத்தி  வந்ததாகவும், வீடுகளுக்குச்  சென்று குளுக்கோஸ்  செலுத்தியதாகவும்  புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள்  சென்றதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம்  ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில்  காய்ச்சலுக்கு மருந்து  மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர்  சம்பந்தப்பட்ட  சுகாதாரத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார  அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில்  உள்ள இஸ்லாமி  மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர்.
மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை  அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... ராசிபுரம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் முன்புற வாயில் கதவை பூட்டிய நிலையில், அலுவலகத்தில் இருந்த ஆணையாளர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராசிபுரம் நகராட்சியில் அளவுக்கு அதிகமாக பணம் கைமாறுவதாகவும், பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறவும், நகராட்சி வரி உள்ளிட்ட பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    1
    ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...

ராசிபுரம்
ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நகராட்சி அலுவலகத்தின் முன்புற வாயில் கதவை பூட்டிய நிலையில், அலுவலகத்தில் இருந்த ஆணையாளர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராசிபுரம் நகராட்சியில் அளவுக்கு அதிகமாக பணம் கைமாறுவதாகவும், பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறவும், நகராட்சி வரி உள்ளிட்ட பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் விவசாயிகள் ஆகாயத்தாமரை சுத்தம் செய்யும் அவல நிலை கண்டு கொள்ளாத தமிழக அரசு திருச்சி மாவட்டம் தொட்டிய வட்டம் காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் சுத்தம் செய்யாததால் இன்று அப்பகுதி விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகள் ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகளின் கோரிக்கை ஏற்று சுத்தம் செய்து தராத தமிழக அரசே கண்டிப்பதாகவும் வாய்க்காலில் தண்ணீர் வந்தும் கடைமடை வரை செல்லாததால் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி ஆக தாமரை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
    1
    காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் விவசாயிகள் ஆகாயத்தாமரை சுத்தம் செய்யும் அவல நிலை கண்டு கொள்ளாத தமிழக அரசு
திருச்சி மாவட்டம் தொட்டிய வட்டம் காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் சுத்தம் செய்யாததால் இன்று அப்பகுதி விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகள் ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகளின் கோரிக்கை ஏற்று சுத்தம் செய்து தராத தமிழக அரசே கண்டிப்பதாகவும் வாய்க்காலில் தண்ணீர் வந்தும் கடைமடை வரை செல்லாததால் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி ஆக தாமரை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.