logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள் நிலைமை என்ன

1 day ago
user_A.GUNASEELAN reporter  📰TN31
A.GUNASEELAN reporter 📰TN31
Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
1 day ago

அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள் நிலைமை என்ன

More news from தமிழ்நாடு and nearby areas
  • காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
    1
    காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு!
#highlights
#BreakingNews#chennai
#வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு!
#highlights
#BreakingNews#chennai
#வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
    user_David
    David
    கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூரில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருவதாகவும், விவசாயிகளுக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஊழியர்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமியின் பேச்சை காவல்துறை முழுமையாக ஆய்வு செய்து, குற்றத்திற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில்,64 கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 263 ரேஷன் கடை ஊழியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்
    1
    கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூரில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருவதாகவும், விவசாயிகளுக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஊழியர்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டுறவு ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமியின் பேச்சை காவல்துறை முழுமையாக ஆய்வு செய்து, குற்றத்திற்குரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதனை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில்,64 கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 263 ரேஷன் கடை ஊழியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் ஆபத்தான நிலையில் முக்கிய சாலை.! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் நெடுஞ்சாலையின் நடுவே பழைதடைந்த மோன்ஹோல் உடைந்து கம்பிகள் தெரியும் அளவில் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஆபத்தான இந்த மோன்ஹோல் மீது சென்று தடுமாறி விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.!
    1
    காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் ஆபத்தான நிலையில் முக்கிய சாலை.!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் நெடுஞ்சாலையின் நடுவே பழைதடைந்த மோன்ஹோல் உடைந்து கம்பிகள் தெரியும் அளவில் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஆபத்தான இந்த மோன்ஹோல் மீது சென்று தடுமாறி விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.!
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • ஜவ்வாது மலை: காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் ஜமுனாமரத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டது. ஜவ்வாது மலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையின் ஜமுனாமரத்தூரில் உள்ள வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் இன்று (22/09/2026). 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் பள்ளியின் ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் திருமதி. P.காமாட்சி அவர்கள் நிகழ்வில் பங்கேற்றுத் தொடங்கி வைத்து மாணவர்களுடன் இணைந்து உணவருந்தி சிறப்பித்துள்ளார்.
    1
    ஜவ்வாது மலை: காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் ஜமுனாமரத்தூர் அரசு மேல்நிலைப்  பள்ளியில் துவங்கப்பட்டது.
ஜவ்வாது மலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையின் ஜமுனாமரத்தூரில் உள்ள வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் இன்று (22/09/2026). 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் பள்ளியின் ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் திருமதி. P.காமாட்சி அவர்கள் நிகழ்வில் பங்கேற்றுத் தொடங்கி வைத்து மாணவர்களுடன் இணைந்து உணவருந்தி சிறப்பித்துள்ளார்.
    user_G Stephen
    G Stephen
    Local News Reporter ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • அருள்மிகு ஸ்ரீ தேசிகர் பெருமாள் புஷ்ப பல்லாக்கில் பவனி உலா விழா காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று காலை 10 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ தேசிகர் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத பிரம்ம உற்சவம் ஒன்பதாவது நாளான இன்று தேசிகர் பெருமாள் புஷ்பவனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் அருள்மிகு ஸ்ரீ தேசிகர் பெருமாலை வேண்டி வழிபட்டனர்
    1
    அருள்மிகு ஸ்ரீ தேசிகர் பெருமாள் புஷ்ப பல்லாக்கில் பவனி உலா விழா
காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று காலை 10 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ தேசிகர் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத பிரம்ம உற்சவம் ஒன்பதாவது நாளான இன்று தேசிகர் பெருமாள் புஷ்பவனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் அருள்மிகு ஸ்ரீ தேசிகர் பெருமாலை வேண்டி வழிபட்டனர்
    user_ஐ.மஹப்பூஷெரிப்
    ஐ.மஹப்பூஷெரிப்
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • காஞ்சிபுரம் மாநகராட்சியில் தலைமை மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதால் மாவட்ட மருத்துவமனையில் உள்ள மோதிரம் பாதுகாப்பு அறையை அமைச்சர் ஆய்வு செய்தார்.மற்றும் மாவட்ட மருத்துவமனையில் விரிவாக்கம் திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாவட்ட மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
    3
    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தலைமை மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு 
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதால் மாவட்ட மருத்துவமனையில் உள்ள மோதிரம் பாதுகாப்பு அறையை அமைச்சர் ஆய்வு செய்தார்.மற்றும் மாவட்ட மருத்துவமனையில் விரிவாக்கம் திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாவட்ட மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Kanchi kannabiran
    Kanchi kannabiran
    Press advisory காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • காலை உணவு திட்டத்தை தொடங்க வைத்து மாணவனுடன் உணவு அருந்திய சட்டமன்ற உறுப்பினர் அரியலூர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மானவர்களுடன் சேர்ந்து உணவு அருந்திய ஜெயங்கொண்டம் பாமக எம் எல் ஏ* *6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடக்கம்; மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய ஜெயங்கொண்டம் பாமக எம் எல் ஏ க.வைத்திலிங்கம்* தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜயால் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதியில் இன்று முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமாக ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் பாமக எம்எல்ஏ க.வைத்திலிங்கம் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். இன்று முதல் மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .இதேபோல் அரியலூர் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மதுரை போன்று மீன்சுருட்டி, தாபமூர், ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் 2 லிட்டர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
    1
    காலை உணவு திட்டத்தை தொடங்க வைத்து மாணவனுடன் உணவு அருந்திய சட்டமன்ற உறுப்பினர்
அரியலூர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மானவர்களுடன் சேர்ந்து உணவு அருந்திய ஜெயங்கொண்டம் பாமக எம் எல் ஏ*
*6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்  ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்  தொடக்கம்; மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய ஜெயங்கொண்டம் பாமக எம் எல் ஏ க.வைத்திலிங்கம்*
தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜயால் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதியில் இன்று முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமாக ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் பாமக எம்எல்ஏ க.வைத்திலிங்கம் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.   இன்று முதல் மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
.இதேபோல் அரியலூர் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மதுரை போன்று
மீன்சுருட்டி, தாபமூர், ஆண்டிமடம் அரசு  மேல்நிலைப் பள்ளிகள் 2 லிட்டர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
    1
    பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம்  தெரிவித்துள்ளார்.
    user_Rakesh sharma
    Rakesh sharma
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • திருக்குவளை அரசு பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எம்எல்ஏ லதா தொடங்கி வைத்தார் தமிழகத்தில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று சென்னையில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு உணவை பறிமாறினார்.பின்பு மாணவர்கள் மற்றும் அரசு அதிகரிகளோடு அமர்ந்து உணவை சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் க. கண்ணன், வட்டாட்சியர் ஆர். உதயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.செபஸ்தியம்மாள், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் எஸ்.இளஞ்சேரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.விஜயன், பள்ளி தலைமை ஆசிரியர் கே.சரவணன், ஊராட்சி செயலர் எஸ்.சரவண பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
    1
    திருக்குவளை அரசு பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எம்எல்ஏ லதா தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று சென்னையில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு  உணவை பறிமாறினார்.பின்பு மாணவர்கள் மற்றும் அரசு அதிகரிகளோடு  அமர்ந்து உணவை சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில்  வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் க. கண்ணன்,  வட்டாட்சியர் ஆர். உதயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.செபஸ்தியம்மாள், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் எஸ்.இளஞ்சேரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.விஜயன், பள்ளி தலைமை ஆசிரியர் கே.சரவணன், ஊராட்சி செயலர் எஸ்.சரவண பெருமாள், கிராம நிர்வாக அலுவலர்  மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.