Shuru
Apke Nagar Ki App…
துவரங்குறிச்சி அருகே சூறைக்காற்று மழையால் முறிந்து விழுந்த பப்பாளி மரங்கள். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் - 40. இவரது தோட்டத்தில் பப்பாளி மரக்கன்றுகளை நட்டு தற்போது நல்ல விளைச்சலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பல நாட்களாக மழை இல்லாமல் வெப்பம் தாக்கி வந்த நிலையில் நேற்று நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்று, இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விஜயகுமாரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் விழுந்ததால் விவசாயி வேதனை அடைந்துள்ளனர் . மேலும் நல்ல விளைச்சலில் இருந்த பப்பாளி மரம் பாதியாக முறிந்து விழுந்ததால் விவசாயி விவசாயம் செய்தும் பயனில்லாமல் போனது என வேதனை அடைந்தனர் .
Lakshmanan
துவரங்குறிச்சி அருகே சூறைக்காற்று மழையால் முறிந்து விழுந்த பப்பாளி மரங்கள். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் - 40. இவரது தோட்டத்தில் பப்பாளி மரக்கன்றுகளை நட்டு தற்போது நல்ல விளைச்சலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பல நாட்களாக மழை இல்லாமல் வெப்பம் தாக்கி வந்த நிலையில் நேற்று நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்று, இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விஜயகுமாரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் விழுந்ததால் விவசாயி வேதனை அடைந்துள்ளனர் . மேலும் நல்ல விளைச்சலில் இருந்த பப்பாளி மரம் பாதியாக முறிந்து விழுந்ததால் விவசாயி விவசாயம் செய்தும் பயனில்லாமல் போனது என வேதனை அடைந்தனர் .
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரக் கழகத்தின் சார்பாக மாரியம்மன் கோயில் அருகில் திருச்சி ரோட்டில் பொதுமக்களின் தாகம் தணிப்பதற்கான தண்ணீர் பந்தலில் அமைக்கப்பட்டு தண்ணீர் மற்றும் மோர்,தர்பூசணி வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். பின்னர் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பரிபட்டம் கட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் நகரக் கழகச் செயலாளர் மு.மா. செல்வம் மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பி எல் கிருஷ்ண கோபால், மனித நேயம் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா , அறங்காவலர் வீரமணி மற்றும் கோயில் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், அணிகளின்அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- திருச்சி மாவட்ட மழைமானி நிலையங்களில் 03.05.2026 இன்று பதிவான மழைப்பொழிவு விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி மணப்பாறை தாலுக்காவில் மணப்பாறையில் 8மி.மீ, பொன்னையார் அணையில் 43 மி.மீ மற்றும் கோவில்பட்டியில் 16.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணப்பாறை முழுவதும் பதிவான மொத்த மழைப்பொழிவு 67.5 மி.மீ ஆகும், மேலும் சராசரி மழைப்பொழிவு 22.5 மி.மீ ஆக கணக்கிடப்பட்டுள்ளது.1
- அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் கவி என்பவர் தோட்டத்தில்மாடுகள் ஆடுகள் கோழி வாத்து என அனைத்தும் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார் வளர்த்து வருகிறார் நாட்டு மாடு மற்றும் காங்கேயம் பசுமாடு வாங்கி வந்து வளர்த்துள்ள அவர் வளர்த்த காங்கேயம் மாடு இன்று காலை இரண்டாவது ஈத்தாக இரண்டு கன்று குட்டிகள் இயன்று உள்ளது இதில் கிடாரி கன்று ஒன்று மற்றும் காளை கன்று ஒன்று இன்றுள்ளது இதனை அத் பகுதி கிராம பொதுமக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இரண்டு கன்று என்ற பசுமாட்டையும் கன்று குட்டையும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்3
- Post by Keerthana Manikandan2
- Post by RAJA news1
- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாமல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள நெல் மழை, வெயிலில் வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாடிப்பட்டி கோட்டைமேடு பகுதியில் பல நாட்களாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்முடைகள் கரையான் அரித்தும், மழை வெயிலில் வீணாகி வருவது குறித்தும் தொடர் புகார்கள் எழுந்தன. இதையறிந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய வெற்றி வேட்பாளருமான மாணிக்கம் கொள்முதல் செய்யாமல் வைக்கப்பட்டுள்ள நெல்லை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட அவர் இப்பகுதியில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டு, வீணாகி வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் எனவும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது போன்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதில் அதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, நகரச் செயலாளர் அசோக் குமார், உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் - 40. இவரது தோட்டத்தில் பப்பாளி மரக்கன்றுகளை நட்டு தற்போது நல்ல விளைச்சலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பல நாட்களாக மழை இல்லாமல் வெப்பம் தாக்கி வந்த நிலையில் நேற்று நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்று, இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விஜயகுமாரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் விழுந்ததால் விவசாயி வேதனை அடைந்துள்ளனர் . மேலும் நல்ல விளைச்சலில் இருந்த பப்பாளி மரம் பாதியாக முறிந்து விழுந்ததால் விவசாயி விவசாயம் செய்தும் பயனில்லாமல் போனது என வேதனை அடைந்தனர் .1